Civil Servant | Doctor | Author | Movie enthusiast

Joined November 2020
Include

Only show posts containing:

Exclude

Hide posts containing:

Time range
-
Minimum likes
NEM-2026 | மழைநீர் அகற்றும் பணி! பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 13, வார்டு – 176, அலகு – 39-க்கு உட்பட்ட இன்னர் ரிங் ரோடு பம்ப் அறையில், மழைநீரை வெளியேற்றும் வகையில் மின் நீர்மூழ்கி மோட்டார் (Electrical Submersible Pump) இயக்கப்பட்டு நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #ChennaiCorporation #NammaChennai #MonsoonPreparedness #WaterLoggingPrevention @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
4
17
4,784
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு! பெருநகர சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டாரத் துணை ஆணையாளர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப. அவர்கள், மண்டலம்-12, வார்டு-160-க்கு உட்பட்ட கத்திபாரா மேம்பால சந்திப்பு மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தடையின்றிச் செல்லவும், அப்பகுதியைச் சீராகப் பராமரிக்கவும் மாநகராட்சிப் பணியாளர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். #GreaterChennaiCorporation #NammaChennai #NEM2026 #MonsoonPreparedness #ChennaiRains @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
3
25
4,387
வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து மழைநீர் அகற்றம் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள். பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-14, வார்டு-182, எம்.ஜி.ஆர் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #GreaterChennaiCorporation #NammaChennai #NEM2026 #MonsoonPreparedness #ChennaiRains @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
2
12
1,937
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் – NEM 2026 பெருநகர சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டாரத் துணை ஆணையாளர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப. அவர்கள், மண்டலம்-13, வார்டு-176 கல்கி நகரில் அமைந்துள்ள பம்ப் ஹவுஸில் நீர் உறிஞ்சும் முனை, நீர் இறைக்கும் பகுதி மற்றும் நீர் வெளியேறும் பாதை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #GreaterChennaiCorporation #NammaChennai #NEM2026 #MonsoonPreparedness #ChennaiRains @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
3
1
6
3,496
வடகிழக்குப் பருவமழை – 2026 மழைக்காலங்களில் சாலையில் மரம் விழுந்தாலோ அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான அவசர புகார்கள் இருந்தாலோ உடனடியாக 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்! தெருப் பெயர், பகுதி மற்றும் அருகில் உள்ள அடையாளத்தைத் தெளிவாகக் கூறினால், மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து வந்து உங்களது புகாரைச் சரிசெய்வார்கள். #ChennaiCorporation #NammaChennai #NEM2026 #ChennaiRains #HeretoServe @CMOTamilnadu |@TNDIPRNEWS | @MawsTamilNadu
6
2
11
4,579
On behalf of the Greater Chennai Corporation , Ms. K. Karpagam, IAS, Joint Commissioner (Education), received the First Prize for Best City with Non-Motorised Transport from the Honourable Union Minister at the Urban Mobility Conclave. This recognition celebrates Chennai’s commitment to sustainable mobility and building a greener, healthier city. #GCC #Chennai #UrbanMobility #SustainableTransport @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
1
2
14
4,255
இன்று (24.10.2026), மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 16-க்கு உட்பட்ட மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதியான சடையான் குப்பம், இருளர் காலனியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு. பி. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation| #NammaChennai | #NEM2026 #MonsoonPreparedness| #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
1
22
4,240
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் – NEM 2026 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, வார்டு 86, அம்பத்தூர் ஏரி தடுப்பணை 2 பகுதியில், ஏரியின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்தி, உபரிநீரைச் சீராக வெளியேற்றும் வகையில் இரண்டு நீர் வெளியேற்றும் மதகுகள் திறக்கப்பட்டன. இதன் மூலம், ஏரியிலிருந்து உபரிநீர்க் கால்வாய்க்கு நீரை முன்கூட்டியே வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. #GreaterChennaiCorporation #NammaChennai #NEM2026 #MonsoonPreparedness #ChennaiRains @CMOTamilnadu | @MawsTamilNadu | @MawsTamilNadu
1
6
51
5,378
இன்று (24.10.2026), மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 18-க்கு உட்பட்ட ஆமுல்லாவாயல் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடத்தை நேரில் பார்வையிட்டு, உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு. பி. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு. சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #NEM2026 | #MonsoonPreparedness | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
3
1
25
2,800
Sameeran retweeted
Chennai, Tamil Nadu: Greater Chennai Corporation Commissioner Sameeran, IAS, inspected monsoon preparedness in Manali Zone 2, including the Entrance Flyover and Sadaiyan Kuppam areas, which are prone to waterlogging during heavy rainfall.
4
2
1,310
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – NEM 2026 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13, வார்டு 176, ஏ.ஜி.எஸ். காலனி, பள்ளிச் சாலையில் அமைந்துள்ள இந்து வித்யாலயா பள்ளியில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சார்பில் பொதுமக்களுக்கான பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #GreaterChennaiCorporation | #NammaChennai #NEM2026| #NDRF | #DisasterAwareness | #MonsoonPreparedness @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
2
3
5,120
இன்று (24.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 18-க்கு உட்பட்ட ஆமுல்லாவாயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது, கால்வாய்களின் நிலை மற்றும் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், வார்டு – 18-க்கு உட்பட்ட ஆமுல்லாவாயல் பாலத்தின் கீழுள்ள கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றுதல், வண்டல்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு. பி. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு. சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #NEM2026 | #MonsoonPreparedness | #FloodPrevention #HeretoServe @CMOTamilnadu |@TNDIPRNEWS | @MawsTamilNadu
1
5
2,057
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் – NEM 2026 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9 வார்டு 111, நுங்கம்பாக்கம் கால்வாயில் நடைபெறும் பணிகளை உதவி ஆணையாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். #GreaterChennaiCorporation | #NammaChennai | #NEM2026 | #MonsoonPreparedness | #ChennaiRains @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
1
4
1,867
இன்று (24.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 19, மாத்தூர் (எம்.எம்.டி.ஏ.), 57-ஆவது தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு. பி. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #MonsoonPreparedness| #NEM2026 | #HeretoServe @cmotamilnadu| @tndipr| @MawsTamilNadu
4
15
8,214
இன்று (24.10.2026), அடையாறு மண்டலம், வார்டு 171, பட்டினப்பாக்கம், சமுதாய நலக்கூடத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, குடிநீர் வாரியம், காவல் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், கன மழை மற்றும் வெள்ள அபாய காலங்களில் அருகிலுள்ள நிவாரண மையத்தில் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வது தொடர்பாக சீனிவாசபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புவாசிகளுடன் ஆலோசனை நடத்தினர். #ChennaiCorporation | #NammaChennai | #MonsoonPreparedness| #NEM2026 | #HeretoServe @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
4
6
9,400
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.10.2026) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 2, புழல் ஏரி உபரி நீர் செல்லும் ஆமுல்லை கால்வாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மணலி மண்டல அலுவலர் திரு. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #ChennaiCorporation | #NammaChennai | #MonsoonPreparedness| #NEM2026 | #HeretoServe @cmotamilnadu | @tndipr | @MawsTamilNadu
4
14
2,441
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, இன்று (24.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம் – 15, வார்டு – 193, துரைப்பாக்கம், போஸ்ட் ஆபீஸ் தெருவில் மருத்துவ முகாம் நடைபெற்றது. #ChennaiCorporation | #HeretoServe| #NEM2026 | #NammaChennai | #publichealth @cmotamilnadu | @tndipr | @MawsTamilNadu
1
1
16
2,335
GCC Control Room Works Round-The-Clock To Resolve Monsoon-Related Complaints Received Via Helpline Number(1913), Web Portals & Social Media #ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #Newsupdate @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
1
2
4
1,762
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு வி க நகர் மண்டலம் - 6, வார்டு-74 மங்கல புரம் சந்திரயோகி சமாதி பிரதான சாலையில் மரக்கிளைகள் தாழ்வாக இருந்ததனால் சக்திமான் இயந்திரம் மூலமாக மாநகராட்சி பணியாளர்கள் கவாத்து செய்யும் பணிகள் செய்து வருகின்றனர். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #NEM2026 | #MonsoonPreparedness @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
3
9
1,845
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, இன்று (23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலம் – 12, வார்டு – 165, நங்கநல்லூர், இந்திரா நகர் 1-வது தெரு மற்றும் கோடம்பாக்கம் மண்டலம் – 10, வார்டு – 132, சி.ஆர்.பி. தோட்டம் 2-வது தெரு ஆகிய பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களை கூடுதல் மாநகர நல அலுவலர் திருமதி ஆஷா லதா மற்றும் மண்டல நல அலுவலர் மருத்துவர் இளஞ்செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #ChennaiCorporation | #HeretoServe| #NEM2026 | #NammaChennai | #PublicHealth @CMOTamilnadu| @TNDIPRNEWS| @MawsTamilNadu
1
4
1,768