Sikkander retweeted
தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்!
#CMJosephVijay
Sikkander retweeted
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
Sikkander retweeted
#JanaNayagan 👍
250CR worldwide 🙅🏻♂️
100CR in TN 🙅🏻♂️
Sikkander retweeted
வணக்கம் நண்பர்களே,
ஜி.வி. பிரகாஷ் குமார், காயத்ரி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், கருப்பு ராஜா ( கஞ்சா கருப்பு)
இசக்கி ரகு, பாடகர் அந்தோணி தாசன், அலன் டால்ஸ்டாய், வெற்றி குமரன், பில்லா டேவிட்
காலஞ்சென்ற நடிகர் மாரிமுத்து மற்றும் அண்ணன் மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சௌந்தரராஜா உள்ளிட்ட பலரும் நடித்து
நான் இயக்கியுள்ள 'இடிமுழக்கம்' திரைப்படத்தின் இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோ இதோ
படக் குழு விவரங்கள்:
இசை: என்.ஆர். ரகுநந்தன்
வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து
நடனம் தினேஷ் மாஸ்டர் மற்றும் ராதிகா,
வசனம்: எழுத்தாளர் ஜெயமோகனும் நானும் இணைந்து எழுதியுள்ளோம். நான் இயக்கிய முழு கமர்சியல் திரைப்படம்.
வெளியீட்டுப் பணிகள்: தயாரிப்பாளர் கலைமகன் முபாரக்,
இந்தப் படத்தை என் திரைப்பட ஆசான்களில் ஒருவரான இயக்குனர் இமயம்
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நான் ஏற்கனவே சமர்ப்பணம் செய்திருந்தேன்.
பாடல்களைக் கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்.
பாடல் 1:
youtu.be/xslrfEv88RE
பாடல் 2:
youtu.be/lB5zyhN0hzw
அன்புடன்,
சீனு ராமசாமி
@gvprakash
@SGayathrie
@Vairamuthu
@NRRaghunanthan
@sureshchandra
#Idimuzhakkam #TamilCinema
Sikkander retweeted
படிக்கத் துடிக்கும் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!
கல்வி கரைகளற்றது; கல்வி திரைகளற்றது…
“கற்கை நன்றே! கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே! #neet
Sikkander retweeted
TVK SUPREMACY in 2 days 💥
Thalapathy Vetri Kondan is on his way 🔥
#JanaNayaganFromJuly23
#JanaNayakuduFromJuly23
#JanNetaFromJuly23
The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries
Sikkander retweeted
See you soon in theatres nanba & nanbis ❤️
#JanaNayaganCensoredA 💥
Hon'ble Chief Minister @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries
@PharsFilm @PicturesPVR @kamalgianc @zeestudiossouth @zeestudios_ #UmeshKrBansal @girishjohar #AmeetBhuvan @kejriwalakshay @TheVinothCj
Sikkander retweeted
The Eternal Protector, Warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#தமிழ்முருகன் #ThamizhMurugan #SonOfKottravai
▶️ youtu.be/l4fdH146hsQ
@dhanushkraja @SaiAbhyankkar #Arivumathi #VetriMaaran @wunderbarfilms @ProdMiles2Go
Sikkander retweeted
பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசியிருந்தேன்.
அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக என் மரியாதைக்குரிய இயக்குநர்கள் திரு. பாண்டியராஜன் மற்றும் திரு. ஆர். சுந்தரராஜன் ஆகியோர் மீது கோபமான கருத்துகளைப் பதிவிட்டிருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அந்த நாகரீகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலே போகட்டும்,கூடவே என் நினைவு பெட்டகத்திலிருந்தும் அவர் கக்கிய விஷமும் கரைந்துப் போகட்டும்.
நல்லதை மட்டும் நினைவில் கொள்ளும் வகையில் இன்று ஒரு நற்செய்தி.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையில் இடம் பெற செய்து எடுத்துச் சென்றேன்.
ஏகமனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் "நிரந்தர கௌரவத் தலைவர்" திரு. கே. பாக்யராஜ் என்பதே.
இனி ஆண்டாண்டு காலமானாலும், அது அப்படியே நிலைத்திருக்கும்.
கூடவே, அந்தச் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டிடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி.
அதற்காக 247 எழுத்துக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்கி, சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு சூட்டி என் மகிழ்ச்சியை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன்.
Sikkander retweeted
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ #HBDCMJosephVijay
Paper AD
Sikkander retweeted
We’re proud to announce @vijaytelevision as our Official Satellite Partner for #Train
@DirectorMysskin @VijaySethuOffl @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor @fowziafathima @editorsriwat #StreetLight
@RIAZtheboss @saregamasouth
Sikkander retweeted
My heart feels heavy today. Every time we met, he would hold my hand and walk me to the stage with so much affection. Today, that hand is gone, but the love, respect, and memories will stay with me forever.
Rest in peace, @bharathiraja Aiyya. 🙏🕊️
Sikkander retweeted
With profound sadness, we share the passing away of our Founder, Legendary Filmmaker Thiru #Bharathirajaa sir, after brief illness.
We appeal to Hon. @CMOTamilnadu Thiru @TVKVijayHQ sir to accord State Honours to Thiru Bharathirajaa during his last rites, as a fitting tribute.
Sikkander retweeted
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம்.
#CMJosephVijay
Sikkander retweeted
ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா
#SEYON #சேயோன் #VetrivelVeeravel #Varendi
#KamalHaasan #Sivakarthikeyan
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh #BhagyashriBorse @RKFI @turmericmediaTM @raichalrabecca @Actor_ArulDass @bala_actor #Singampuli @vivekvdop @Sanlokesh @supremesundar #ArunVenjaramoodu #DineshManoharan @tuneyjohn @valentino_suren @alagiakoothan @spectre_post #MangopostProduction @sureshcolorist @APIfilms @homescreenent @idiamondbabu @prosathish @S2MediaOfficial @magizhmandram
Sikkander retweeted
இன்று அமைச்சராக பொறுப்பேற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.V.சம்பத் குமார் அவர்களை நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.
மக்கள் நலன் சார்ந்த சிறப்பான ஆட்சியையும், புதிய பொறுப்பில் மேலும் பல சாதனைகளையும் படைக்க என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!






































