எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
இந்த கரடியே காறி துப்புதே என்னவா இருக்கும்
மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்
ஆஹா என்னமாதிரி ஒரு வார்த்தை
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
சங்கிகளுக்கு சாதகமா திருப்பரங்குன்றத்தை செஞ்சிட்டு எப்படி ஓடி ஒளியுறானுங்க பாரு...
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
முதல்வர் விஜய் போட்ட நாடகம் ! உங்க கட்சி MLA வுக்கு ஒரு நியாயம் கரூர் மக்களுக்கு ஒரு நியாயம் #tvk
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
இப்படிதான் விஜய் யின் பேச்சு செயல் நடவடிக்கை நிர்வாகம்
இருக்கிறது அதாவது 23 ஆம் புலிகேசி ஆட்சி
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
புஸ்ஸி முனியசாமி நீ சொன்ன மாதிரி உன் வீட்டாண்ட
ஆளு வந்துச்சு நீ தான் இல்லையாம்..
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
மக்கள் கேட்கும் நறுக் நறுக் கேள்விகளுக்கு, தொழில்துறையை நொறுக்கிய அமைச்சர் @Keerthana4VNR அவர்களின் பதில் என்ன?
🤖 Made with AI
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
ஆய்வுக்கு போய் ரீல்ஸ் போட போன தற்குறியை கேள்வி கேட்டை ஆய் வரவெச்ச பொதுமக்கள் 😄
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
பதில் சொல்லுங்க முதலமைச்சரே @TVKVijayHQ !!
#TVKFails
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்!
த.வெ.க ஆட்சியில் "எந்தப் பாதுகாப்பும் இல்லை, எனக்கு நீதி கிடைக்கவில்லை" என்று ஒரு காவலரின் மனைவியே குமுறும் அவலம் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை!
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பில்லி சூனியம் யாகம் செய்வினை ஜாதகம் ஜோசியம் இதையெல்லாம் நோக்கித் தமிழ்நாட்டைக் கற்காலத்தை நோக்கித் தள்ளும் விஜய் அரசு.
ஸ்காட்லாந்து நாட்டு போலீசுக்கு இணையாக பேசிய தமிழ்நாட்டு காவல்துறை காணாமல்போன சிறுமியைக் கண்டுபிடிக்க காவல் நிலையத்திலேயே யாக பூசை நடத்தும் அவலம் அரங்கேறியுள்ளது. தலை குனிந்த தமிழ்நாடைஏற்படுத்திய விஜய்.
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
சொந்த பெரியம்மா முதியோர் இல்லத்துல இறந்து போச்சி... அப்ப கூட தோள்ல சுமக்காத மனுஷன்…🙁
கொளத்தூர்ல இனி இடைத்தேர்தல் வருதுன்னவுடன தோள்ல சுமந்து நாடகம் போடுறாரு. நடிகருக்கு சொல்லியா கொடுக்கனும் என்ன. எல்லாம் அரசியல் நாடகம் தான்….😢😢
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
நடிகர் எவ்வளவு போலியானவர் என்பதற்கு பாபுவின் சடலத்தைச் சுமந்ததில் இருந்து வெளிப்படுகிறது.
பாபு என்ன தியாகியா? போராளியா? மூத்த அரசியல்வாதியா? அந்தக்கட்சிக்கு வயது மூன்று கூட இல்லை.
நடிகருக்கு பாபு என்ன உறவினரா? அதுவும் இல்லை.
பிறகு ஏன்?
1) பாபுவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதை அவரது குடும்பத்தினர் பொத்திக் காப்பாற்ற வேண்டும். அவர்களது உள்ளத்தைக் கவர வேண்டும்.
2) கொளத்தூர் தொகுதியில் மீண்டும் நடிகர் கட்சி வெல்ல வேண்டும். ஸ்டாலின் அவர்களைத் தோற்கடித்ததற்காக வருத்தப்பட்ட வாக்காளர்கள் மனம் மாறி, திமுக பக்கம் சாய்ந்து விடக்கூடாது.
எனவே தான் இந்த நாடகம்! அவலம்!
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
தீபத்தூண்!! பாஜக சொன்ன அப்பட்டமான பொய்..ஆதாரத்தோடு அடித்த வாஞ்சிநாதன்
#advocatevanchinathan #thiruparamkundramdeepam #thiruparamkundram #deepam #DeepamIssue #SupremeCourt #deepamverdict #BJPGovernment #BJP4IND #fb #fblifestyle
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
#BREAKING | எனது ஒரு மாத சம்பளமே மின்கட்டணமாக வந்துள்ளது புனிதவள்ளி வேதனை!
#TVKFailsTN | #salem | #KalaignarSeithigal
எங்கள் மனங்களில் என்றும் முதல்வர் retweeted
விஜய் சொன்னது போல என்ன இதுக்கு இந்த தீர்ப்பு ? #TVKVijayFails





















