Shaji Ackerman retweeted
Yes, DMK never changed its stance. They stood firm before and after the elections. We got it wrong.
///We never opposed delimitation. We asked for fairness///
TN fought. TN won.
#Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance.
Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism.
The south stood united and made its voice heard. Democracy prevailed.
We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain.
This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering.
My sincere thanks to all opposition parties who stood united.
#TNWillFightTNWillWin #SayNoToNDA
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!
இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது.
தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!
நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி!
இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
15
திமுக என்றும் ஒரே கொள்கையில நிக்குது நிக்கும்...
Sofaக்கு கொள்கையை விற்று மாசத்துக்கு ஒரு நிலைப்பாடு எடுக்குற பலவாய் பங்கஜன்கள் என்ன நினச்சா நமக்கு என்ன...
Congress -ஐ மகிழ்விக்க நாம் கட்சி ஆரம்பிக்கவில்லை..
வாழ்த்துக்கள் @mkstalin
Shaji Ackerman retweeted
முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இங்கு இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டீர்கள்
அப்பொழுது 7.18% fair delitationஐ
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சரி
கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி
விசிக நிர்வாகிகளும் சரி
தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி
அனைவருமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு Fair delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள்
தற்போது Fair delimitation ல் இருந்து NO Delimitation என்று காங்கிரஸ் கட்சி தான் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல...
பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது..
ஓடுகாலி காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது..
பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள் அவர்கள்...
திமுக என்றுமே தங்களுடைய கொள்கையை எங்கும் சமரசம் செய்யாது,
கொண்ட கொள்கைதான் முக்கியம்..
#Fairdelimitation
Shaji Ackerman retweeted
#WATCH | “தொகுதி மறுவரையறையில் காங்.,-க்கு வழிகாட்டியதே திமுகதான்” -ஆ.ராசா, திமுக எம்.பி.,
#SunNews | #DelimitationBill | #DMK | #ParliamentSession
Shaji Ackerman retweeted
Comparing one state with another is nothing short of absurdity.
Since 1971, population trends have varied across states some have witnessed significant growth, others a decline, while some have remained relatively stable.
That is precisely why the demand is for a proportionate share of 7.18% for TN, reflecting fairness and equitable representation rather than arbitrary comparisons
For eg. Same comparison doesn't work for West Bengal which is also heavily populated like UP
For politics some people only take UP for comaprison
U have to compare all states for knowing real scenario
Shaji Ackerman retweeted
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானம்:
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்!
#FairDelimitation #Delimitation
மௌன புரட்சி saar
பேசாத வரைக்கும் ஒண்ணுமே பண்ண முடியாது......
@TVKVijayHQ anna...
எல்லாத்துக்கும் பேசு ணா.... இங்க எல்லா விசயத்துலயும் negativity அண்ணா....
குறிப்பா விலைவாசி உயர்வு, திருப்பரங்குன்றம் & கள்ளக்குறிச்சி issue..... ரொம்ப கஷ்டம் அண்ணா......
41
ஏன்டா DMK என்ன Extra Rate கிடைச்ச உடனே வேற Lorryல ஏறுற காங்கிரஸ்ன்னு நினச்சியா
Just break 6-7 MP’s of DMK. @TVKVijayHQ best chance to win bypoll with this 6-7 MP’s of dmk.
Shaji Ackerman retweeted
ஐயோ என்று உச்சநீதிமன்றம் விஜய் அரசைக் கலாய்த்து, திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் உத்தரவுகளை வழங்கியுள்ளது. நேற்றுதான் கோமாளிபோல, ‘ஐயோ.. அவர் வந்துட்டாரே.. கலாய்ப்பாரே” என்று கடன் வாங்கி காமெடி செய்து பல்பு வாங்கினார் விஜய். இன்று தமிழ்நாட்டையே பதற்றத்தில் ஆழ்த்தும் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பு, தமிழ்நாட்டின் அமைதியிலும் ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பு அமைவதற்கு தற்குறி அரசின் தப்பிலித்தனமான சொத்தை வாதங்களே காரணமாகும்.
மரபார்ந்த ஆன்மீக நம்பிக்கைக்கு மாறாக, அரசியல் காரணங்களுக்கானத் தூண்டுதல்களை சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்பதை முன்வைத்து, முந்தைய திராவிட மாடல் அரசு போல என்று துணிச்சலாக எதிர்க்கும் முதுகெலும்பு விஜய் அரசுக்குக் கிடையாது. அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தொல்லியல்துறை, சட்டத்துறை இடையிலான ஒருங்கிணைப்பில்லாத வாதங்களே உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. மறுஆய்வு மனு தாக்கல் செய்வதில்கூட சட்டத் தெளிவில்லாததால், தாமதமாகவே தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கு ஏற்றாதது தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைதான் காரணம் என்பதை அரசின் நிலைப்பாடாக முன்வைக்காமல், மதுரை மாவட்ட ஆட்சியரையும், அறங்காவலர்களையும் பலிகடாவாக்கியது கோழைத்தனமான விஜய் அரசு.
கோர்ட் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைக் கூட உணராத-உணரத் தெரியாத தற்குறிக் கூட்டம், தனது எஜனமானர்களான டெல்லியில் ஆள்பவர்களின் விருப்பத்திற்கேற்ப குனிந்து-வளைந்து கொடுத்து, சொதப்பலான வாதங்களை முன்வைத்ததன் விளைவாகத்தான், திருப்பரங்குன்றத்தில் மரபுக்கு மாறாக விளக்கேற்றும் முயற்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தனித்துவமான மாண்புகள் இந்தத் தற்குறி அரசால் இன்னும் என்னென்ன வகையில் சீரழியப் போகின்றனவோ?
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Shaji Ackerman retweeted
//முருகன் பத்துபான் 🔥🙏//
Murugan paathupaana.. unga nonnan enna mmburathukka aatchiyila irukkaan?
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
Shaji Ackerman retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
செருபடி to வாரிசு அரசியலை எதிர்க்கிறோம் என்று ராகுல் காந்தியின் பிறப்பை கொச்சை படுத்தும் காங்கிரஸ்
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
முதுகில் குத்திச் சென்ற கட்டப்பா வகையறாக்கள் வேண்டும் என்றால் மாற்றி மாற்றி பேசலாம் @manickamtagore
திமுகவின் நிலை அன்றும் இன்றும் என்றும் #FairDelimitation தான்
ஏப்ரல் மாதம் மசோதா கொண்டு வந்த போது உங்கள் கட்சியின் @kcvenugopalmp பேசியது மறந்திருக்கலாம்.
நீங்கள் மற்றும் உங்கள் @RahulGandhi மீண்டும் ஒருமுறை கேளுங்கள்
#FairDelimitation என்பதை வலியுறுத்தி தான் அன்றைய திராவிட மாடல் அரசின் நாயகன் @mkstalin Joint Action Committee meeting வைத்து எதிர்கட்சிகள் ஒற்றுமையை உறுதி செய்தார்
2 அமைச்சர் பதவிக்கு ஓடிச் சென்று ஒட்டிக் கொண்ட கதர் சட்டை காரர்களுக்கு திமுகவின் கொள்கை நிலைப்பாட்டை கேள்வி கேட்கும் அருகதை என்றும் கிடையாது
மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது.
பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் 'அந்தர் பல்டி' தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்'னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் 'டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்'னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு 'மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்'னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், "கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்" என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, "எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்" என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்?
"இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது" என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் 'மெயின் பிக்சர்' ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் 'மெயின் பிக்சராக' இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்!
நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!"
#TNCongress #DelimitationBill
Shaji Ackerman retweeted
டேய் குள்ள கபோதி மாணிக்கம் தாகூர் கிட்ட பொறுக்கி திங்குற சில்லறை பயலே @SanjaiGandhi!
என்ன மயிரை புடுங்குறதுக்கு கேரளாவோட காங்கிரஸ் முதலமைச்சர் @vdsatheesan, அதே ஆளுநரை “Honourable”ன்னு அழைக்கணும்?
“Honourable” என்ற வார்த்தையோட தமிழாக்கம் என்னடா வெண்ண?
















































