எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிண்ணனி பாடிய பாடல்.எம்.ஜி.ஆர் அவர்கள் பெண் வேடத்தில். youtube.com/watch?v=-Zir8Css… – at Lubuk Baja, Indonesia
1
simeethi retweeted
#wesupportjallikattu from karimun, Indonesia ஏறுதழுவுதல் என் கலாச்சார உரிமை.... தடை அதை உடை... #jallikattu #Banpetaindia #SupportJallikattu – at Riau Islands, Indonesia
#wesupportjallikattu from karimun, Indonesia ஏறுதழுவுதல் என் கலாச்சார உரிமை.... தடை அதை உடை... #jallikattu #Banpetaindia #SupportJallikattu – at Riau Islands, Indonesia
10 மாதங்களுக்கு பிறகு படகு பயணம்.... வருகிறேன் கரிமூன் மீண்டும் உன்னை காண...☺☺☺ #karimun #tanjungbalai – at Kota Batam, Kepulauan Riau
இந்தோனேசியா ஜெகார்த்தா டூ பாத்தாம் தீவு விமானத்தில் தமிழ் மொழி.
பி.கு: ஹிந்தில கூட இருந்தது 😝😝😝 – at Lubuk Baja, Indonesia
31 மாதங்களாக இயங்கிக்கொண்டிருந்த இந்தோனேசியா டிவிட்டர் கிளை இன்றுடன் நிறைவடைந்தது நாளை முதல் மீண்டும் தாயகத்திலிருந்து இயங்கும் 🙏🙏🙏 – at Tebing, Indonesia
5
@cihnaa தகவலுக்கு 🙏🙏🙏 நம்ம எல்லோரும் ஒரே zone தான் அதனால சுனாமி நம்மள அவ்வளோ எளிதில தாக்காது. தைரியமா இருப்போம் – at Tebing, Indonesia
@cihnaa ஒட்டகமா??? அடுத்த தடவ கேட்கனும். எந்த கிளைல இருக்கு??? 🐪 @eestweets – at Tebing, Indonesia
@cihnaa @eestweets 2.5வருசமா இதே தானே பண்ணிட்டு இருக்கோம். நாடு விட்டு நாடு போய் படம் பார்க்கரது. ரெக்ஸ்/கோல்டன்ல கண்டிப்பா கடைசில வரும் – at Tebing, Indonesia
simeethi retweeted
Welcome to 2nd Student Workshop on Sep 27,28 @Eriyur, Dharmapuri District..
@cihnaa கண்டிப்பா பலர் இல்லை... ஏன்னா அவங்க கனவே என்.ஆர்.ஐ-யா இருக்கனும் தான்.... – at Pollachi, India
@cihnaa ஆங்கிலத்தில சொன்னாலே கொஞ்சமாவது புரிஞ்சுப்பாங்க இல்லாட்டி அவ்வளோ தான் நம்ம நிலைமை 😄😄😄 – at Central Region, Singapore
@cihnaa ஓ பால், ஆலியா மாசாலா இத தவிற வேற எதுவா இருந்தாலும் நம்பர் இல்லாட்டி போட்டோ காட்டியே சொல்லி வாங்கிடனும் 😝😝😝
@cihnaa இந்தியன் பாஸ்போர்ட் ஹோல்டரா அப்ப கண்டாய ஓவர் டைம், வேலை பழு அதிகப்படுத்துவது, அடிமைனே முடிவு பண்ணுறது சாதாரணம்ப்பா 😝😝😝 – at Tebing, Indonesia
simeethi retweeted
Giving is equally joyful as getting. Please give ur time and guidance for our next generation by joining @vazhai (vazhai.org)









