🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
On the sacred occasion of Tiruchendur Kanda Sashti and Soorasamharam 2026, revisiting the blessed moments of the Kumbhabhishekam performed by Sringeri Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati Mahaswamiji at Tiruchendur in 2025.
The ancient and sacred association between Dakshinamnaya Sri Sharada Peetham, Sringeri, and the renowned Sri Subrahmanya Swami Temple at Tiruchendur Kshetram is well known to all Astikas.
On June 27, 2025, the temple authorities and Archakas visited Sringeri and had Darshan of the Sringeri Jagadguru, submitting official requests and an official invitation to the sacred Kumbhabhishekam. Acceding to their request, and in accordance with the directions and blessings of Jagadguru Shankaracharya Sri Sri Bharati Tirtha Mahaswamiji, Jagadguru Shankaracharya Sri Sri Vidhushekhara Bharati Mahaswamiji undertook a Vijaya Yatra to Tiruchendur.
On July 7, 2025, the Jagadguru performed Vishesha Pujas in the Garbhagriha of Bhagavan Sri Subrahmanya and conducted the sacred Kumbhabhishekam.
Click here to watch the entire video: youtube.com/watch?v=FkzNm0_p…
*-*-*
#Soorasamharam2026 #Soorasamharam #KandaSashti2026 #KandaSashti #SkandaSashti #Tiruchendur #TiruchendurMurugan #TiruchendurTemple #Thiruchendur #Murugan #MuruganTemple #SubramanyaSwamy #SenthilAndavar #VetrivelMuruganukkuArohara #VetrivelVeeravel #KandaSashtiFestival #KandaSashtiKavacham #Sringeri #SringeriJagadguru #Kumbhabhishekam #Tiruchendur #Rameswaram #SanatanaDharma #Shankaracharya #Sringeri #SriSannidhanam #Dharma #Thiruchendur #TamilNadu
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
Super விஜய் சாரதி சர்..
ஊடகவியாளர்கள் சினிமா நக்ஷ்த்திரங்கள் யாரும் சொல்ல தைரியப்படாத ஒரு விஷயத்த ரொம்ப நிதர்சனமா ஜாலியா சொல்லிட்டீங்க..
தமிழக மக்களுக்கு புரிஞ்சா சரி🙏
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
A direct hit! 🤯
"Tell any 5 names from Is***
Or any 5 names from Chr***"
He didnt even hesitate for a second
🤯👇
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
நீ bollywood நடிகை கிட்ட தேவையில்லாத வேலை பாக்க போயி உன் அமைச்சர் பதவி போச்சு... அத கூட ஒழிஞ்சுதுனு விட்டுடுவேன்
ஆன இங்க வந்து ஏதோ மனிதர்
புனிதர்ன்னு உன் அல்லக்கைகள வெச்சி பேருமை பேசின பாரு, அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா 😡
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
அனுதினமும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் டேனியல் காந்தியை தமிழக அரசின் காவல்துறை கையாண்டிருக்கும் விதம் சிறப்பு...🥰
அருமையான காட்சி...💯
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
சமூகவிரோதிகள் ஆளும்கட்சியில் அடைக்கலமாகி அதை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.. முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அதை அடக்க வேண்டும் - அண்ணாமலை
#Coimbatore | #WETheLeaders | #Annamalai | #TVK | #CMVijay | #PolimerNews
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
Replying to @ThangaM54345464
இவரை மந்திரி சபையில் இருந்து விலகி இருப்பதற்கு காரணம் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிக்காமல் விட்டது இவர் வைத்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரியாக செயல்பட்டது தண்டம் மத்திய அரசுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
அமெரிக்காவின் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இருப்பினும், அமெரிக்காவுக்கு நாம் இப்பொழுது தேவையில்லாதவர்களாக மாறிவிட்டோம். திரும்பி வாருங்கள். இந்தியாவை நாம் சிறந்தாக மாற்றுவோம்.
- அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு #Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
#America | #Indians | #ZOHO | #Sridharvembu
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
Spare us the crocodile tears, @elonmusk.
My home office, in a village at the foothills of the Western Ghats in Tamil Nadu, runs on 200+ Mbps BSNL fibre for under $15 a month. Starlink's comparable 200 Mbps plan in the US costs $85 a month, plus a $349 dish.
BharatNet has made more than 90% of village panchayats broadband-ready, and the rest are due by March 2027. In rural America, nearly 1 in 4 households still has no wired 100 Mbps provider.
Rural India isn't waiting to be rescued.
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
இன்று இறைவழிபாட்டுடன், 312 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளத்தின் சீரமைப்புப் பணி இனிதே தொடங்கியது.
அடுத்த 30 நாட்களுக்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, குளத்தின் நீராதாரத்தை மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
#மதுராந்தகம்_ஏரி_காத்த_ராமர்.
ஒருமுறை ஏரி கரையை பலப்படுத்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த கருங்கல் தூண்களை எடுக்க ஆட்சியர் முயன்றார். அதற்குப் பட்டாச்சார்யார்கள் எதிர்ப்பு தெரிவித்து, "எங்கள் ராமர் ஏரியைக் காப்பார்" என்றனர். அதற்கு லயோனல் பிளேஸ், "உங்கள் ராமர் ஏரியைக் காப்பாற்றினால், தாயாருக்கு நான் தனி சன்னிதி கட்டுகிறேன்" என்று சவால் விட்டார்
ராமரின் காட்சி: அன்று இரவு பெய்த பெருமழையில் ஏரி உடையும் நிலை வந்தது. நள்ளிரவில் ஏரிக்கரையை ஆய்வு செய்யச் சென்ற ஆட்சியர் பிளேஸ், அங்கே ஸ்ரீராமரும் லட்சுமணரும் கையில் வில்லேந்தி ஏரிக்கரையைக் காத்து நின்ற அதிசயக் காட்சியைக் கண்டார்
பெயர்க்காரணம்: இந்த அற்புதத்தால் ஏரி உடையாமல் தப்பியது. தனது தவறை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர், தனது சொந்தப் பொறுப்பில் ஜனகவல்லித் தாயாருக்குத் தனி சன்னதியைக் கட்டிக் கொடுத்தார் (இதற்கான கல்வெட்டு இன்றும் உள்ளது). அன்றிலிருந்து இத்தலத்து இறைவன் ஏரி காத்த ராமர் என்று அழைக்கப்படுகிறார்
ஸ்ரீராம அவதாரம் மகாவிஷ்ணுவின் 7வது அவதாரமான ஸ்ரீராமர், சித்திரை மாதம், சுக்ல பட்ச நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில், கடக லக்னத்தில் அவதரித்தார்
• மறுவாழ்வு தரும் நட்சத்திரம் 'புனர்' என்றால் மீண்டும், 'பூசம்' என்றால் ஒளி அல்லது மலர்தல் என்று பொருள். இழந்த பெருமைகளையும், வாழ்வையும் மீண்டும் பெற்றுத் தரும் ஆற்றல் இந்த நட்சத்திரத்திற்கு உண்டு.
•விபண்டக மகரிஷிக்குக் காட்சி மதுராந்தகத்தில் விபண்டக மகரிஷியின் தவத்திற்கு இணங்கி, சீதாதேவியின் கையைப் பிடித்தபடி கல்யாண கோலத்தில் ராமர் காட்சியளித்தார்.
ஜெய் ஶ்ரீ ராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
Replying to @elonmusk
You DID not allow BYD to enter USA.
You DID not allow Huawei to enter USA.
Now, preaching others. Hypocrisy at its best.
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
Replying to @elonmusk
Dear President Musk,
Please let Chinese BYD enter the American market.. why should Tesla have a monopoly ?
your monopoly is justified in the name of national security.. others are condemned as oligarchy..
what a convenient distinction!
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
"Vinayakane, Vinai Theerpavane" was written by Ulundhurpettai Shanmugham, a former atheist. Once a participant in EVR's Pillayar idol breaking stunts, he eventually became a devout theist to write over 4000 Bhakti songs.
Happy Vinayagar Chadurthi 🙏
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️ retweeted
நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம் பி யுமான
ரவி கிஷனின் மகள் இஷிதா சுக்லா இராணுவத்தில் சேர்த்துள்ளார்.
முதலில் அக்னி வீரராக இணைந்து இன்று ராணுவத்தில் இணைந்துள்ளார். நடிகரின் மகள் சினிமாவுக்கு வரலாம் ,
எம் பி யின் மகள் அரசியலுக்கு வரலாம்..
இவை இரண்டும் நம் நாட்டில் வழக்கமான ஒன்றுதான்..
ஆனால் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற நினைத்த இஷிதாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.சல்யூட்
























