சுகந்தீ! retweeted
புத்திசாலியாக
"தன்னை" நினைக்கிறவன்
தோற்றுப்போகலாம்
புத்திசாலித்தனமாக
நடந்து கொள்பவனே
"ஜெயிக்க" கற்றுக்கொள்கிறான்...
சுகந்தீ! retweeted
Insect Thursday 🦋❤️
#theme_pic_India_insects
சுகந்தீ! retweeted
நம்பிக்கை என்பது வார்த்தைகளால் மட்டுமே உருவாவதில்லை,
நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஒருவர் செய்யும் செயல்களால் உருவாகிறது..
சுகந்தீ! retweeted
22 of 75
சந்தா ஓ சந்தா🎵♥️
பாடகி ஹரிணி யின் தேனினிய குரலில் ஒரு அழகான மெலடி பாடல் வைரமுத்து வரிகளில்..
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
சுகந்தீ! retweeted
பணம் மனிதனுக்கு வசதியைக் கொடுக்கலாம்.
ஆனால் எதற்காக வாழ்கிறோம் என்ற பதிலைக் கொடுக்க முடியாது.
சுகந்தீ! retweeted
குணத்தில் இல்லாத கம்பீரத்தை உடையில் தேடுபவர்கள், வெளித்தோற்றத்தோடு வாழ்நாளை கழிக்கிறார்கள்...
சுகந்தீ! retweeted
வாழ்க்கையின் ஓட்டத்தில் வாழ்வதையே மறந்துவிடாதே, பொறுப்புகள் நாள்தோறும் பெருகும்,ஆனால் பொழுதுகள் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை...
சுகந்தீ! retweeted
Happy Diwali... Friends 😍🤩✨️🎉🎇🎆🧨🎊🪔💐💐
#Preemkolam
சுகந்தீ! retweeted
Happy Morning...friends 😍❤❣️
Have a great day...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#Preemkolam
சுகந்தீ! retweeted
Happy Morning...friends 😍❣️❤
Have a nice day...💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸
#Preemkolam
சுகந்தீ! retweeted
Your attitude determines your direction. Choose positivity, practice kindness, and let your actions reflect your values.
#Good_day 💐





























