Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001) header
Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001) profile picture

Human

Chennai
Joined January 2013
Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)Photo by Suriya Sampath 🦇🔊 (@suriyasingh001)
Suriya Sampath 🦇🔊 retweeted
Our hearts are full of gratitude! ❤️ The love and warmth you have shown #SCENE, across languages & borders, means the world to our Team, Jo & me. Thank you for coming to the theatres with so much trust. Your love gives us the courage to keep exploring our horizons. Forever grateful! Happy Diwali Dear All 🙏❤️ #JithuMadhavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt #VineethAugustian #AjmalSabu #JayshreeDamodharan @rajsekarpandian @ZhagaramOffl @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @SonyMusicSouth
464
5,734
206
39,447
2,368,270
Suriya Sampath 🦇🔊 retweeted
தீபாவளி திருநாளை முன்னிட்டு மக்களின் தேவைகள் அறிந்து ரூ 100 விலையில் வெற்றிச் சிறப்பு காய்கறித் தொகுப்பு! தமிழகம் முழுவதும் 218 கூட்டுறவு பண்டக சாலையில் கிடைக்கும்.
51
629
8
1,690
35,084
Suriya Sampath 🦇🔊 retweeted
ஒரு படம், ஒரு ஆடியோ file. அவ்வளவு தான். 5 நிமிடம் வரை வீடியோ ரெடியாகி விழுது. சைனா காரன் Paid AI video industry ஐ திட்டமிட்டு சிதைக்கிறான்.. புக்மார்க். GitHub : github.com/meituan-longcat/L…
6
123
2
704
61,762
Suriya Sampath 🦇🔊 retweeted
"சேகர்பாபுவை கூட்டி வரது OFFICERS வேலையா?" - VIP தரிசனம், அமைச்சர் ரமேஷ் ஆவேசம்
61
1,011
13
5,885
191,949
Suriya Sampath 🦇🔊 retweeted
Ever wanted an AI that doesn't hold back? Meet Qwen3.8-27B-OBLITERATED, an abliterated model that's all about uncensored text generation. It's a red-team's dream, pushing boundaries while keeping the Qwen3.5 smarts. 4.4k downloads and counting, this is the edge you've been looking for. #AI #LLM
31
116
14
1,600
86,330
Suriya Sampath 🦇🔊 retweeted
ONLY repost 🔁 !!! #BathroomMamaUDHAY
2
785
3
832
9,118
Suriya Sampath 🦇🔊 retweeted
Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today. @CMOTamilnadu
1,039
12,456
420
79,787
1,953,898
Suriya Sampath 🦇🔊 retweeted
Is Composer 2.5 really that good at coding? Anyone tried it yet?
416
264
28
2,535
749,746
Suriya Sampath 🦇🔊 retweeted
அதிமுக - திமுக சேர்ந்து கொண்டு பாஜக ஆட்சியை இங்கு கொண்டு வர நினைத்தது உண்மை. இன்றைய ஆனந்த விகடன் பேட்டியில். - தோழர் @Shanmugamcpim . மக்கள் #TVK vote போட்டு இருக்கிறார்கள், மக்கள் தான் முக்கியம் மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பது தான் ஜனநாயகம் அதை தான் கம்யூனிஸ்ட்கள் செய்தோம், இனியும் செய்வோம். #CPIM #CPI #VCK.
20
1,545
55
4,046
135,114
Suriya Sampath 🦇🔊 retweeted
காலை வணக்கம் டா சொட்ட. காலம் என்ன சொல்லுச்சு?
67
365
20
2,163
71,886
Suriya Sampath 🦇🔊 retweeted
#TVK outlines a focused roadmap for #Police welfare 👮‍♂️ - Salary hike from ₹18,200 to ₹25,000, ₹1,000 stress allowance for demanding roles 💰 - New law to regulate duty hours, weekly offs & improved allowances assured 📜 - Dedicated police hospitals in key cities 🏥 - Better facilities & clear work protocols for women personnel 🚺 A step towards strengthening those who protect us 💯 #2026TNELECTIONS
23
322
3
2,412
76,831
Suriya Sampath 🦇🔊 retweeted
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan
1,580
18,940
1,018
77,757
3,398,596
Suriya Sampath 🦇🔊 retweeted
NVIDIA just killed the awkward pause in voice AI 😱 PersonaPlex 7B is a real-time conversational model that listens AND speaks simultaneously. Like actually interrupts you mid-sentence like a human. Beat Gemini Live on dialog naturalness. 18x faster interruptions. 100% open source. Run it locally. No API bill. No latency.
198
425
64
3,926
443,895
Suriya Sampath 🦇🔊 retweeted
#TNElections2026 #TVK #DMK 2026 tamilnadu Opinion Poll :- TVK leads with 41.4%, followed by DMK 29.4%, NDA 25.0%, NTK 4.95%, NOTA 1.5%. Higher female votes (51%) boosts TVK. TVK projects 175–205 seats, DMK 15–35, NDA 10–25, NTK 0–3. @Edwinpollster @vyasa1968 @dravidasishu
40
626
22
1,903
43,187
Suriya Sampath 🦇🔊 retweeted
Welcome Home @IamSanjuSamson Chetta💛
4
302
3
2,293
45,535
Suriya Sampath 🦇🔊 retweeted
டியர் TVK விர்சுவல் வாரியர்ஸ்.. "எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள். இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது. திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை. அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல். "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" - தமிழக அரசியல் மாற்றத்திற்கான மணியோசை.. இல்லையில்லை விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் செய்ய வேண்டியது.. இதில் கவனம் சிதறவேண்டாம். வாடகை வாய்களின் வன்ம பொய்ப் பிரச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மக்கள் விரோத திமுக அரசின் தோல்விகளையும், மக்களின் வலிகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்வோம். களத்தில் இறங்கி மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம். எத்தனை தரகர்கள் பொய்பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும். தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நண்பா நண்பிஸ்.. பொய் பிரச்சார ஊடகச் செய்திகளை, வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள். மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம்!.
191
1,805
96
3,838
155,909
என்கிட்ட 41 கொலை பண்ண விஜய்க்கு ஆதரவளிக்கிறியேனு கேட்ட எவனுக்காச்சும்,ஒரே நைட்ல எப்படி அந்த 41 பேருக்கும் பிரேத பரிசோதனை பண்ணிங்கனு கூ..திமுகவ கேட்க திராணி இருக்கா??? #TNWithTVK
79
936
11
3,623
55,077
Suriya Sampath 🦇🔊 retweeted
cloudflare spent years fighting scrapers and selling anti-bot protection now they launched a /crawl API that can scrape an entire website with one request >send a single API call >cloudflare renders the page for you >returns the content as HTML, Markdown, or JSON >extracts links and page elements automatically >no browser automation, no scraping scripts The same company that built half the internet’s anti-scraping infrastructure just made scraping easier AI companies are going to love this
Introducing the new /crawl endpoint - one API call and an entire site crawled. No scripts. No browser management. Just the content in HTML, Markdown, or JSON.
149
501
32
8,635
1,403,906
Suriya Sampath 🦇🔊 retweeted
ffmpeg likely is the best piece of software ever written.
149
115
35
2,875
162,856