தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.

தமிழ்நாடு
Joined December 2023
என்றென்றும் திமுக ❤️🖤 Always DMK 🖤❤️
6
21
1
161
7,937
தமிழ்ச்செல்வன் retweeted
ஓஹோ இதற்கு தான் கைது படலமா ஜண்டாவிடம் ஆயுள் கால கொத்தடிமை அணில் 🐿️🐿️🐿️ மூலமாக கைது ... ஒரு மயிரையும் புடுங்க முடியாது அணில் உன்னாலே
2
5
126
அழகிய லைலா…! 🤣🤣🤣
3
174
What is girl friend? 🤔🤔🤣🤣
2
112
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a blessed day. #NationalBlackCatDay
22
1
28
338
அப்போ புரியல. இப்போ புரியுது. ஒவ்வொரு வீட்லயும் ஒரு விஜய் 🤔
2
6
18
337
கட்டை விரல் ஆள்காட்டி விரல் எல்லாம் உபயோகப்படுத்தி ஒரு முடிவுக்கு வாங்க. 🤣🤣🤣
3
3
14
265
#எச்சரிக்கை சூப்பர் எல் நினோ. கடந்த மூன்று மாத சராசரி வெப்பநிலை 1.7 ஆக உள்ளது. இதனால் 2015 மற்றும் 2023 போன்ற தீவிர வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
3
73
சீனா 🇨🇳 சீனாவை உருவாக்குகிறது. இந்தியா 🇮🇳 அமெரிக்காவை 🇺🇸 உருவாக்குகிறது.
3
40
181
15,907
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a nice day. #NationalPumpkinDay
22
3
29
370
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Happy Weekend. #InternationalArtistDay
21
5
1
25
469
👞👟👞👟👞ஷூ👞👟👞👟👞
1
4
24
317
மாமாவா இருப்பேன்னான். ஆனா அந்த மாமான்னு தெரியாம போச்சி.
6
5
35
398
எனக்கு ஏற்ற மாதிரி ஒரு கவிதை எழுது @grok ?
1
2
2
348
தமிழ்ச்செல்வன் retweeted
முதல்வரின் தனிச்செயளாலராக "விஷ்ணு ரெட்டி" நியமனம். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவராக "பணீந்திர ரெட்டி" நியமனம். தமிழ்நாடு அரசின் புதுடெல்லிக்கான சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் "வெங்கட நாராயணா" நியமன‌ம். தமிழக ரெட்டி கழகம் 🔥🔥
4
41
123
1,193
சபாஷ்…!👏👏 சரியான பதிலடி…🤣🤣🤣
1
3
14
268
கடந்த முறை 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த முறை 200 தொகுதி கேட்கிறது. அந்த 200ல் பாஜக சுலபமாக வெற்றி பெற்று விடும். பாஜக வெற்றி பெறுவதற்க்கு முக்கிய காரணம் காங்கிரஸ். அப்படியே காங்கிரஸ் 100 இடங்களில் வெற்றி பெற்றாலும் அதிர் 90 பேர் பாஜகவிற்கு சென்று விடுவார்கள்.
1
5
12
354
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Happy Weekend. #WorldKangarooDay 🦘🦘🦘🦘🦘🦘🦘🦘🦘🦘🦘🦘
23
3
34
427
அரைடவுசர் ஆணையம் இருக்கு. அரைடவுசர் நீதிமன்றம் இருக்கு. அரைடவுசர் ஐஏஎஸ் ஐபிஎஸ் இருக்கு. அரைடவுசர் ரௌடி கூட்டம் இருக்கு. எப்படி வர முடியும்?
1
1
9
142
2022சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெறும் 6,970 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். தற்போது 2027 தேர்தலுக்கான மோ(ச)டி வேலைகள் இப்போதே ஆ…ரம்பமாகிறது.
6
15
258
சனாதனம் இதைத்தான செய்யும்.
1
5
12
259