தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) header
தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial) profile picture

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

சென்னை, தமிழ்நாடு
Joined July 2020
Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)Photo by தமிழ் மீட்சிப் பாசறை (@tmpntkofficial)
தாயக விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தந்த மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம்! #மாவீரர்நாள்2026
1
14
1
22
398
தேசியத் தலைவர் பிறந்தநாள்! தமிழர் தலை நிமிர்ந்த நாள்! பேரினத் தமிழரின் முதல்வனுக்குப் பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்து! 🙏🏾❤️💛 #தேசியத்_தலைவர்72 #TamilsLeaderPrabhakaran
35
1
42
559
தேசியத் தலைவரின் அழைப்பையேற்று தமிழீழத் தேசத்திற்குச் சென்று சிறிது காலம் தமிழ்ப் பணியாற்றியவரும், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத்தில் பங்காற்றியவருமான பெருமதிப்பிற்குரிய ஐயா திருக்குறள்மணி இறைக்குருவனார் நினைவைப் போற்றுவோம்! #திருக்குறள்மணி #இறைக்குருவனார்
1
29
53
630
தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தலைவர் பிறந்தநாள் சிறப்பு பேச்சுப்போட்டி இன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெறுகின்றது!
24
53
714
தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தலைவர் பிறந்தநாள் சிறப்புப் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று! நவம்பர் 21 சனிக்கிழமை, காலை 10 மணி முதல்!
1
30
1
47
634
தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தலைவர் பிறந்தநாள் சிறப்புப் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று!
18
42
611
தற்சார்பு, பொருளாதார மேம்பாடு, வேளாண் மேலாண்மை, தமிழ்ச் சுவடிப் பதிப்பு, சித்த மருத்துவம், எழுச்சியூட்டும் மேடைப் பேச்சு - இதழியல் எழுத்து என்று பன்முகத்தன்மை வாய்ந்த நம் பெரும் பாட்டன் தமிழினத் தலைவர் கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனாரின் நினைவைப் போற்றுவோம். #வஉசிதம்பரனார்
1
28
1
74
712
நாடகத் தலைமை ஆசான் சங்கரதாசு சாமிகள் நினைவைப் போற்றுவோம்! ❤️💛 #சங்கரதாசு_சாமிகள்
1
42
1
100
917
தேசியத் தலைவர் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான பேச்சுப் போட்டி. மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்கவும். 🙏🏾 @NaamTamilarOrg @Seeman4TN
1
156
1
319
2,457
ஈழ விடுதலைக் களத்திற்குத் தன் மகனை அனுப்பி மாவீரரின் தந்தையான தமிழ் மெய்யியல் மீட்பர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஐயா அவர்களின் நினைவைப் போற்றுவோம்!🙏🏾❤️💛 #பேராசிரியர்_கநெடுஞ்செழியன் #தமிழ்மெய்யியல்மீட்பர்
1
25
1
59
771
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் மாவீரர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾 வீரவணக்கம் செலுத்துவோம்! 💪🏾💪🏾 #சுபதமிழ்ச்செல்வன் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
28
59
696
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் த‌மி‌ழ்நாடு நாள் வாழ்த்துகள்!
1
43
1
76
713
பசும்பொன் முத்துராமலிங்கப் பெருமகனார் நினைவைப் போற்றுவோம்! 💪🏾❤️💛
2
38
2
103
1,050
மண்டியிடாத மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவைப் போற்றுவோம்! #மருது_பாண்டியர்கள்
1
26
2
54
647
"தமிழ்நாடு" பெயர்சூட்ட 76 நாள்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾 வீர வணக்கம் செலுத்துவோம்! 💪🏾 #தமிழ்நாடு #சங்கரலிங்கனார் #தமிழ்மீட்சிப்பாசறை #நாம்தமிழர்
38
1
77
922
பொதுவுடமைக் கருத்துக்களைத் திரைப்படங்களூடாக எளிய தமிழில் கொண்டு சேர்த்த மக்கள் பாவலன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾❤️💛 #பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம் #கல்யாணசுந்தரம் #Kalyanasundaram
47
1
92
922
கடலியல் ஆய்வாளர் தமிழினத்தின் பேரடையாளம் ஐயா ஒரிசா பாலு அவர்களின் நினைவைப் போற்றுவோம்! #ஒரிசா_பாலு
3
181
2
512
3,091
உண்ணா நோன்பில் உலகை வென்ற ஒப்பிலா இளைஞன் ஈகைச்சுடர் திலீபன் நினைவைப் போற்றுவோம்! வீரவணக்கம் செலுத்துவோம்! 🙏❤️💛 #ஈகைச்சுடர் #திலீபன் #தியாகதீபம்_திலீபன்
2
40
1
65
760
மக்களியல் சீர்திருத்தப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! 🙏❤️💛 #இரட்டைமலை_சீனிவாசன்
1
30
1
62
669
தாய்மொழிப் பற்றை விதைத்தவர்! சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சைவ அறிஞர், மக்களியல் சீர்திருத்தவாதி, பெண்ணியம் போற்றியவர்! 'தோழர்' என்ற சொல்லைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் பயன்படுத்திய பெருமைக்குரியவர் #தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾
1
26
2
39
585