Pinned Tweet
சுறா படத்தை கேலி செய்த
சில அதிமேதாவிகளுக்காக
👌👌👌
@actorvijay அண்ணா
யூ ஆர் கிரேட்.
இந்த படம் பாத்ததுல இருந்து இவங்களை மாதிரி வியாபாரம் பண்ற யாரை பாத்தாலும் என்னால முடிஞ்ச ஏதாவது ஒன்னை வாங்கி போய்ட்டு இருக்கேன்.. நீங்களும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
நீங்க இன்னும் நூறு ஆண்டுகள்
நல்லா இருக்கனும் அண்ணா..
💖💖💖🙏🙏🙏
#CMJosephVijay #தளபதிவிஜய்
#TVK #TVKVijay
எல்லாருமே விஐய் அண்ணா மாதிரி Brazzer போட்டு இருந்தாங்க....🤡🤡🤡
ஆனா எங்க அண்ணன் ஸ்டைல்
🔥🔥🔥
#CMJosephVijay
நான் பார்த்து வியந்த வீடியோகளில்
இதுவும் ஒன்று 💖💖💖
#motherlove
இந்த BGM & Dialogue நம்ம அண்ணனுக்கு
கரெக்ட்டா செட் ஆகுதுல 🔥🔥🔥
#CMJosephVijay #TVKVijay #தளபதி
#TVKGovernment
V. S... பாபு.....
..
பெயர் அல்ல வரலாறு..
...
தோற்கடித்தது முதல்வரை..
....
தோளில் சுமக்க வைத்தது மாண்புமிகு முதல்வர் அவர்களை
...
இனி எவருக்கும்
..
எவனுக்கும்
.
இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை....
#RIPVSBabu #TVKVijayHQ
இல்ல தெரியாம தான் கேக்குறேன்,
கரும்பு காட்டுக்குள்ள காண்கிரீட் போட்டு ஒன்னும் இவர் நடந்து போகலல? !
ஸ்டாலின் அவர் அப்பாவோட பொணத்தையே தோள் மேல சுமக்கள! ஆனா அழுது கண்ணீர் விட்டு ஸ்கோர் பண்ண முயற்சி பண்ணுனாரு.
விஜய் ஆட்சி அமைக்கும் போது அதுல முக்கியமான தொகுதி கொளத்தூர்,
தமிழகம் மறக்க முடியாது சார்
உங்களை அவ்ளோ சீக்கிரம்..
ஏன்னா நீங்க செஞ்ச சம்பவம்
அப்படி 🙏🙏🙏
#RIPVSBabu #tvk
Kosal Ram™ 𓃵 retweeted
மறைந்தாலும் இவர் பண்ணியா சம்பவம் இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நின்று பேசும் 💯
#RestInPeace ...
Kosal Ram™ 𓃵 retweeted
Replying to @trichykosal
விஜய் அண்ணா படத்தை பாத்துதான் உண்மையா லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்



