Pinned Tweet
The best scheme of all Manifestos
அவள் ஏன் அங்க போனாள்? அவள் ஏன் அத்தன மணிக்கு அங்க போனாள்? என்று திமுக பொறுக்கிகள் சொன்னால், அவர்களை செருப்ப சாணியில முக்கி அடிக்கவும்.
Deepak retweeted
கடந்த ஆண்டை விட குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்படும் மிதிவண்டிகள்!
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
நாம கூட வாரிசு படம் சீரியல்னு பெருசா கண்டுக்காம இருந்திருக்கோம். ஆனா அண்ணன் அதுல அரசியல முழுசா காட்டியிருக்காரு... அதுவும் future predictionல vera level..."
,
Mood uh varum
Kaalu kulla poonthduvaru
Thanni varanum
Morphing Jayalalitha photo..
Enneramum nenappu full ah SEX mattu dha... Can't blame him alone. @arivalayam environment la valaravan epdi iruka mudiyum.. @Udhaystalin needs counselling..
Deepak retweeted
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!
வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!
#CMJosephVijay
மருமகள் directionல நடிக்கும்போதே, மாமனாரை எதிர்த்துப் பேச தனி தைரியம் வேணும்.
Hats off @VijaySethuOffl
Beyond excited to announce our next venture, reuniting once again with our director, Kiruthiga Udhayanidhi, for this special film starring the phenomenal Vijay Sethupathi. ✨🎬
With ace DOP Manoj Paramahamsa behind the camera, Selva Kumar shaping the world of the film, and Ofro creating magic through music. This promises to be an unforgettable cinematic journey.
Proudly produced by Rise East Entertainment and IVY Entertainment. ❤️
@astrokiru, @VijaySethuOffl, @Manojdft, @Selva_ArtDir, @ofrooooo, @Riseeastcre, @ivyofficial2023, @RajaS_official, @krchandru
I didn't want him to retire from cinema. I'm not happy with his party announcement.இதுல ஒரு பொறுக்கி, என் தம்பி விஜய், நான் அவனுக்கு துணை முதலமைச்சர் தர்றேன்னு சொல்லிட்டு இருந்தான். Then comes this pledge.. "பிறந்த இடம்". That's the moment, I'm gonna vote for TVK.
What a journey.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
அவங்க ரெண்டு பேரும் ஒரே department current minister and ex-minister பேசுறாங்க.. இவர் உள்ள பூந்து காப்பாத்தறாராம்..
I sent ஆபாசநிதி's speech to GeminiAI. Also I send all the defense gimmicks from DMK cadres. Gemini point point ah kili pillai ku solra maari solluthu...







