ஜன 13ஆம் தேதி நடக்கவிருந்த எண்ணூர் மின் நிலையம் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்து, இயல்பு நிலை திரும்பியபிறகு திட்டமிடுமாறு 40 அமைப்புகள் @cmotamilnadu இடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
@NityJayaraman
திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன?
1. மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மடைமாற்றம் செய்வதற்காக
2. சூழலை காக்க முன்வரும் இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக
3. தேச இறையான்மையை காப்பதற்காக
#DishaRavi
சூழல் அறிவோம் வரிசையில் "பள்ளிக்கரணை" சதுப்பு நிலத்தில் பறவைகள் காணலுடன் இயற்கை நடை
பிப்ரவரி 7, 2021
ஞாயிறு, காலை 6.00 - 9.30
முன்பதிவு செய்ய:-
bit.ly/3cxJqnY#சூழல்அறிவோம்#பள்ளிக்கரணை