Alen (@ALENSANDEEP) header
Alen (@ALENSANDEEP) profile picture

Thalapathy Virtual Warriors (TVW) Be kind to one another ✌️

Chennai, India
Joined March 2011
Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)Photo by Alen (@ALENSANDEEP)
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன். இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
28
707
9
2,459
28,657
வந்தார். வென்றார்.. இறுதி மரியாதையுடன் சென்றார்... நன்றி @TVKVijayHQ @CMOTamilnadu #RIPVSBabu 🙏🙏🙏
8
36
373
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved……
81
896
32
4,058
55,182
தோள் கொடுத்த வீரனைத் தன் தோளில் சுமக்கும் தலைவன்.
42
1,189
14
3,903
26,346
Attended the Bengaluru Tech Summit and visited the Tamil Nadu Pavilion, where I interacted with startups about their products, business journeys and plans for growth. Tamil Nadu recorded $14.65 billion in electronics exports last FY. During my interactions, I saw several startups that could explore manufacturing in Tamil Nadu, drawing on our industrial infrastructure, supplier networks and skilled workforce to take their products to market. I thank the teams at StartupTN, ELCOT, Guidance Tamil Nadu and everyone involved for their coordination.
1
30
1
143
3,179
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயில் என்று வதந்தி பொய்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவின் படங்களைக் குறிப்பிட்டு கோயில் என்று பரப்பி வருகிறார்கள். உண்மை என்ன? இது வெறுப்பை பரப்பும் வதந்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை கடந்த 2004 ஆம் ஆண்டு “Islamic Architecture in Tamilnadu” என்ற நூலை வெளியிட்டது. அதில், “தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளாகவே மசூதிகளில் தூண்கள், சுவர்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் திராவிடக் கட்டிடக் கலையின் அடிப்படையிலேயே கட்டப்பட்டு வந்துள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகிரப்படும் சிக்கந்தர் தர்காவிலும் கற்களால் செதுக்கப்பட்ட பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஏராளமான தூண்கள் உள்ளன. இவற்றில் கோயில் தூண்களில் இருப்பதுபோல் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. இவ்வகையான தூண்கள் பழமையான மசூதிகளிலும் உள்ளதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதவெறுப்பை பரப்பாதீர்! வதந்திகளை நம்பாதீர்! @CMOTamilnadu | @TNDIPRNEWS
The Dargaa on top of Thirupurumkindram hill.
25
125
11
289
28,975
For Public Attention and Clarification As a responsible organisation, Guidance Tamil Nadu considers it its duty to address the ongoing rumours and clarify the facts in the public interest. We wish to set the record straight regarding recent media reports and reaffirm our commitment to transparency and credibility. @CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR @deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS
66
250
60
680
87,235
The wait is almost over! ⏳ A new chapter. Bigger ambitions. New milestones on the horizon. Tamil Nadu is gearing up for another defining moment in its investment journey. JUST 5 DAYS TO GO! The 2nd Edition of the VETTRI Investment and Conversion Conclave 2026 is coming! 📅 25 November 2026 Something exciting is about to unfold! #VETTRI #InvestInTN #MakeInTN #ThriveInTN @CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR @deepakj2012 @Pallavi2607 @TNDIPRNEWS @SIPCOTTN @TIDCO_1965 @tiicofficial @tnplofficial @TNSalt @ticelbiopark @Tancements
5
50
3
177
4,362
ஊழல் நகரக் காவலர்கள் - ஓர் அறிமுகம்
380
3,408
199
10,710
383,912
Alen retweeted
Tamil Nadu already has cybersecurity infrastructure, including TN-CERT, SOC and SIEM capabilities. The next step should be strengthening Insider Threat Detection & Data Loss Prevention (DLP) across government departments. Can we enhance the existing SIEM infrastructure with advanced correlation rules to detect: • Unauthorised bulk access to citizen databases. • Confidential file transfers to USB devices. • Sensitive data uploads to personal cloud storage. • Suspicious employee access and privilege abuse. • Unauthorised external email transfers. Integrating endpoint telemetry, database auditing, DLP and SIEM/SOAR can enable real-time threat detection, automated alerts and faster incident response. Let’s strengthen existing cybersecurity infrastructure to protect government data and citizens’ privacy. @CMOTamilnadu @TNeGA_Official
🤖 Made with AI
2
2
150
Alen retweeted
The countdown has begun! ⏳ From Promises to Progress. From Vision to Victory. The momentum is building. A new chapter in Tamil Nadu’s investment journey is about to unfold. 5 DAYS TO GO! Get ready for the 2nd VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026, where commitments turn into action and progress takes centre stage. 📅 25 November 2026 The next chapter of #VETTRI is almost here! #InvestInTN #MakeInTN #ThriveInTN #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR @Guidance_TN |
7
257
17
569
60,807
GTA VI Tamilnadu Version !
🤖 Made with AI
6
228
3
760
12,900
மரணத்தில் மகிழும் மலினமானப் பிறவிகள்தான் இந்த கொத்தூஸ்
134
1,889
53
5,128
133,352
Say No to Drugs. Stand for a Better Tomorrow. போதையில்லா பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! #TNPolice
14
216
5
1,264
18,790
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
398
4,655
136
20,261
402,486
GTA வில் ஒரு குடும்பம் சரியாக பொருந்தும் என்றால் அது திருட்டு கருணாநிதி குடும்பம் தான்...
20
51
552
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தனது முதலீட்டை ரெனால்ட் குழுமம் தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார்.
4
307
2
1,032
11,513
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
130
612
23
1,475
61,091
"File-ஐ Open செய்யுங்கள்" என்று பஞ்ச் டயலாக் பேசிய பவளவிழா பாப்பா, திமுகவின் தில்லாலங்கடிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால் மட்டும் அரசியல் பழிவாங்கல் என்று சிறுபிள்ளைத்தனமாக அழுது வடிக்கிறது! திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று அடுத்தவர்களைக் கைகாட்டித் தப்பிக்க முயலும் பவளவிழா பாப்பா, Senior Generational Abuser Uncle டம்மிதான் என்பதை ஒப்புக்கொள்கிறது என்றே அர்த்தம்! "இதற்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமாக அலையணும்?" என்ற வசனம் பவளவிழா பாப்பாவுக்குத்தான் எவ்வளவு பொருத்தம்!
47
666
12
1,642
19,103
FAKE NEWS! This incident never happened. Those spreading this false information may face appropriate legal action.
170
617
56
1,497
90,150