APR (@APR_Offl) header
APR (@APR_Offl) profile picture

Fearless for Truth. Firm for People. Founder – Amar Janaseva | Fr. Chairman, Special Olympics Int. Football Championship & TN Paralympics | Cyber Security | AI

India
Joined November 2013
Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔✨
6
11
133
1,869
Happy Diwali, Thalaivar Style! 😉🧨 Just enjoy life, stay happy, and spend quality time with family. ❤️
59
180
17
1,628
81,673
இந்த தீபாவளிக்கு நான் பட்டாசு வாங்கிட்டேன். நீங்க வாங்கிட்டீங்களா?
295
1,597
90
8,069
234,945
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் We The Leaders அமைப்பின் தலைவருமான அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நட்புரீதியாக கலந்துரையாடினோம். அப்போது, புதுச்சேரியை வளர்ச்சியடைய வைக்க நான் தீட்டிய திட்டங்கள் குறித்த ‘Rising Puducherry'புத்தகத்தைப் பரிசளித்தேன். #ljk #jcm #Puducherry #risingpuducherry #PoliticalMeeting
10
94
4
697
16,265
இளைஞர்களின் திறன்களை மாற்றத்திற்கான சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நவம்பர் மாதத்தை இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் மாதமாக முன்னெடுக்கிறது We The Leaders அமைப்பு. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு, தலைமைத்துவம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், வழிகாட்டுதல் மற்றும் களச் செயல்பாடுகள் மூலம் நமது தலைவர்களைத் தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துபவர்களாக மாற்றுவதே We The Leaders அமைப்பின் நோக்கம். சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வுகளை உருவாக்கி, குழுவாகச் செயல்பட்டு மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்களாக ஒவ்வொரு இளைஞரையும் உருவாக்குவோம். வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களாக அல்லாமல், வாய்ப்புகளை உருவாக்கும் தலைவர்களாக உயர்த்துவோம்.
4
125
2
370
5,272
நவம்பர் 2026 இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் மாதம்! 21 லட்சம் தலைவர்கள்! 234 சட்டமன்றத் தொகுதிகள்! ஒரே இலக்கு: இளைஞர்களின் எதிர்காலம்! நமது தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள், நவம்பர் மாதத்தை இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தலுக்கான மாதமாக அறிவித்து, அதற்கான விரிவான கொள்கை அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். தமிழக இளைஞர்களிடம் திறமைக்குக் குறைவில்லை. ஆனால் அந்தத் திறமையை வேலைவாய்ப்பாகவும், தொழில்முனைவாகவும், பொருளாதார முன்னேற்றமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாமல், ஒரு மக்கள் இயக்கமாக நாம் என்ன செய்ய முடியும் என்பதையும் செயல்படுத்திக் காட்டுவோம்! இந்த நவம்பர் மாதத்தில் We The Leaders இயக்கத்தின் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் எங்கிருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், எந்தத் தொழிலில் இருந்தாலும், குறைந்தபட்சம் ஓர் இளைஞரின் முன்னேற்றத்திற்காவது பங்களிக்க முன்வாருங்கள்! நாம் மேற்கொள்ளக்கூடிய சில எளிய முயற்சிகள்: 1. ஒரு இளைஞருக்கு வழிகாட்டுவோம்! ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், தொழில்துறை வல்லுநர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் தேர்வு குறித்து வழிகாட்டலாம். 2. ஒரு திறனைக் கற்றுக்கொடுப்போம்! கணினி, செயற்கை நுண்ணறிவு (AI), ஆங்கிலப் பேச்சுத்திறன், நேர்காணல் திறன், டிஜிட்டல் தொழில்நுட்பம், கைவினை, விவசாயத் தொழில்நுட்பம் என நமக்குத் தெரிந்த ஒரு திறனையாவது பிறருக்குக் கற்றுக்கொடுப்போம். 3. ஒரு வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்துவோம்! தொழிலதிபர்கள், வணிகர்கள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேலைவாய்ப்புகள், பயிற்சிப் பணிகள், தொழில்பழகுநர் வாய்ப்புகளைத் தகுதியான இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 4. ஒரு தொழில்முனைவோரை உருவாக்க உதவுவோம்! சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வணிகத் திட்டம், முதலீட்டு வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல், வங்கிக் கடன் நடைமுறைகள் குறித்து உதவலாம். 5. ஒரு கிராமத்தின் இளைஞர்களை இணைப்போம்! கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு அருகிலுள்ள ITI, பாலிடெக்னிக், திறன் பயிற்சி மையங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்துப் பகிரலாம். 6. ஒரு கல்லூரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்துவோம்! கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து தொழில்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதல், Resume தயாரித்தல், Mock Interview, AI பயிற்சி, தொழில்முனைவோர் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். 7. ஓர் இளைஞரின் கனவுக்கு ஆதரவளிப்போம்! விளையாட்டு, கலை, அறிவியல், புதிய கண்டுபிடிப்பு என எந்தத் துறையில் திறமை இருந்தாலும், வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை அடையாளம் கண்டு, உரிய பயிற்சியாளர்கள் அல்லது அமைப்புகளுடன் இணைக்க உதவுவோம். 8. இளைஞர்களின் குரலைக் கேட்போம்! ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளை அவர்களிடமே கேட்டறிந்து, அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளைப் பரிந்துரைப்போம். நமது 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு பயனுள்ள திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியாவது நடைபெற வேண்டும் என்பது நமது முயற்சியாக இருக்கட்டும். பெரிய மேடைகள் தேவையில்லை. பெரும் செலவுகள் தேவையில்லை. ஐந்து இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு சிறிய சந்திப்புகூட ஒரு நல்ல தொடக்கம்தான்! இந்த மாதம் முழுவதும் நமது உறுப்பினர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை We The Leaders செயலியில் பதிவு செய்து, அதன் மூலம் எத்தனை இளைஞர்கள் பயனடைந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்வோம். நவம்பர் இறுதியில் எத்தனை கூட்டங்கள் நடத்தினோம் என்பதைவிட, எத்தனை இளைஞர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கினோம் என்பதே நமது வெற்றியின் அளவுகோலாக இருக்கட்டும்! நாம் அரசியலைப் பற்றிப் பேசுபவர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முன்வரும் தலைவர்கள் என்பதைச் செயலால் நிரூபிப்போம். மாறுவோம்! மாற்றுவோம்! மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்! இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்! #WeTheLeaders #MaaruvomMaatruvom #YouthSkilling #YouthEmpowerment #SkillTamilNadu #November2026
1
93
5
238
4,378
India's youth aren’t short on capability; they need a bridge between education and economic opportunity. By aligning state policies, granting institutions autonomy, and deepening industry collaboration, we can turn our demographic dividend into a powerful engine of global economic leadership. We the Leaders Foundation has Youth Skilling and Empowerment as our priority agenda, and Here’s our policy paper for Youth Skilling and Empowerment. wetheleader.org/files/policy… மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும், இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
47
425
11
1,488
49,293
Unfinished Hope. 💪💪 @annamalai_k
11
80
2
398
4,981
Tamil Nadu’s GST collection performance over the last 6 months raises serious questions about our state's economy, the government’s fiscal priorities, and the incumbent TVK Govt’s ability to generate sustainable revenue. The only relief is that GST revenues finally showed signs of growth in October, though it was still in single digits. What makes the single-digit growth, following several months of degrowth, even more concerning is that the recovery appears far from adequate. This comes despite the festive season in Tamil Nadu, extended school holidays, and a significant increase in tourist inflows and associated economic activity. Please do not cite post-settlement revenue growth as an argument, because we are comparing GST revenues from last year and the current year, and IGST settlement was not introduced recently. States like Karnataka, Maharashtra, Gujarat and Haryana, with economic activity equal to Tamil Nadu, continue to show strong GST growth. The TVK Government needs to be aware of this and take measures to augment the State’s GST revenues, starting with monitoring the Government’s capital expenditure across all departments. There is a general feeling that capital expenditure across many State departments has slowed over the past 6 months. This breaks the circular economy that the government’s capital expenditure generally creates. Tamil Nadu ranks first in the country, accounting for 15.43% of India's total factories. However, when assessed in terms of Gross Value Added (GVA), its contribution stands at 10.26%, placing it third nationally. A decade and a half ago, Tamil Nadu’s share of the national manufacturing GVA stood at 10.3%. Remarkably, it appears to have remained largely stagnant since then, while states that once trailed Tamil Nadu are steadily narrowing the gap. We’ve spoken about this earlier, and we are saying this again. Tamil Nadu’s Regional imbalance reports generated by the State Planning Commission will not automatically solve the State's problems. They only indicate where our State stands. Many districts in Tamil Nadu need the government’s attention, intervention, and special programmes to boost economic activity. The top-ranking student needs attention, but the students at the bottom of the list need it most. The sooner the Tamil Nadu Government realises this, the better.
🤖 Made with AI
88
598
24
2,092
149,473
அயர்ன்மேன் 70.3 சவாலில் பங்கேற்ற அண்ணாமலை..! #Ironman | #Annamalai | #Polimernews
6
84
1
646
13,957
APR retweeted
K Annamalai Completes Ironman 70.3 Challenge In Goa, Shares Gruelling Experience ndtv.com/offbeat/k-annamalai…
3
65
2
413
16,397
Congratulations, Thalaivar! ❤️💪 Completing Ironman 70.3 for the second consecutive year, despite severe pain and cramps, is truly inspiring. Your determination, discipline and never-give-up attitude are remarkable. Wishing you many more victories, both in sports and in your journey ahead! 🔥
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again. There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile. The journey continues to make me a better version of myself! Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
2
62
1
418
6,007
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரின் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் நெருங்கிய தொடர்புடைய சண்முகா நதி கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலந்து, மாசடைந்து தனது இயல்பான தூய்மையை இழந்திருந்த நிலையில் நமது We The Leaders அமைப்பின் தலைவர்களின் தொடர் களப்பணியால் மீண்டும் அதன் புனிதத்தன்மை மீட்கப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த நமது தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்
15
257
7
900
11,187
நமது We The Leaders அமைப்பின் தலைவர்கள் முன்னெடுத்து வரும் நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயிலாடும்பாறை குட்டையைச் சீரமைத்துள்ளனர். நமது தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால், இன்று இந்தக் குட்டை மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாப்பது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு இயற்கைச் சூழலின் சமநிலைக்கும் வழிவகுக்கிறது. இயற்கையோடு இணைந்த இந்தச் சிறப்பான சமூகப் பணியில் ஈடுபட்ட நமது அமைப்பின் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
2
147
3
478
5,115
#சிட்னி நகருக்கு அருகே உள்ள இந்திய மக்கள் அதிகம் வாழும் பகுதி #பாரமட்டா நகர். சென்னையில் இருக்கிற அத்தனை முக்கியக் கடைகளும் இங்கே இருக்கிறது. அங்கே உள்ள அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில்.. வி த லீடர்ஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் அமைப்பிற்கு கூடுதல் உறுப்பினர்களை இணைப்பது. ஆஸ்திரேலியா அளவில் உள்ள உறுப்பினர்களுடன் காணொளி கூட்டம் ஏற்பாடு செய்வது.. சமூக ஊடகங்களில் நம் தலைவர் @annamalai_k அண்ணாமலை அவர்களுடைய கருத்துக்களை செய்திகளை விரிவாக வேகமாக கொண்டு செல்வது.. தமிழகத்தில் நடைபெறும் அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது போன்ற கருத்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. திரு செந்தில் திரு கோகுல் பக்தா திரு அரவிந்த் திரு ஹரி மாரப்பா திரு கார்த்திக் திரு ஆனந்த் மாணிக்கம் திரு திருமலை திரு செந்தில்நாதன் திருமதி உஷா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
11
39
212
5,641
Heartiest congratulations to @isro on the successful launch of the NVS-03 navigation satellite aboard the GSLV-F18. By placing our third indigenous Rubidium atomic clock in space, NVS-03 significantly strengthens our NavIC constellation and secures India's time sovereignty. The mission will strengthen our critical infrastructure, from digital payments & telecommunications to power grids & defence, by securely synchronising it to a highly accurate, independent Indian Standard Time.
23
586
5
3,020
43,190
On the 119th birth anniversary of Pasumpon Muthuramalinga Thevar Ayya, following the instructions of Thalaivar K. Annamalai avargal, we paid floral tributes by garlanding his statue at Nandanam, Chennai, on behalf of We The Leaders Foundation. Honouring his courage, patriotism and enduring legacy. 🙏 தேவர் ஐயா புகழ் ஓங்குக!
28
116
2,677
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்ட பசும்பொன் தேவர் ஐயாவுக்கு வீரவணக்கம்! 🙏 விடுதலைப் போராட்ட வீரரும், தேசப்பற்று மற்றும் துணிச்சலின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, இன்று சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு We The Leaders (நாம் தலைவர்கள்) சார்பில் மூத்த தலைவர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தேவர் ஐயா போற்றிய நேர்மை, தன்னலமற்ற பொதுவாழ்வு, மக்கள் நலன் ஆகிய கொள்கைகளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்து, அவற்றைச் செயல்பாட்டில் நிலைநிறுத்த உறுதியேற்போம். மாறுவோம்! மாற்றுவோம்! @APR_Offl @WTLFoundation #ThevarJayanthi #PasumponMuthuramalingaThevar #WeTheLeaders #MaaruvomMaattruvom
1
75
1
322
3,603
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
48
776
7
3,293
46,913
A fearless freedom fighter, a staunch follower of Netaji Subhas Chandra Bose, and a courageous voice against British oppression, Pasumpon Muthuramalinga Thevar Ayya dedicated his life to the nation, dignity and justice. On his 119th Birth Anniversary and 64th Guru Pooja, I bow in respect to his extraordinary legacy of courage, wisdom, spirituality and patriotism. Long live the legacy of Pasumpon Thevar Ayya! 🙏
3
32
1
187
3,278