அதிகாரிகள் கிட்ட தண்ணீர் நிக்குதுன்னு Complaint பண்ணா iஇங்க யாரு உங்களை Land வாங்கி வீடு கட்ட சொன்னான்னு கேக்குறாங்க...
என்ன விஜய் அண்ணா இதுதான் நீங்க மக்களுக்கு சொன்ன அந்த மாற்றமா?
அடச்சைக் என்ன எழவுயா இது...
இவர் கிட்ட சாப்டீங்களான்னு கேட்டா,
கடந்த ஆட்சியில ஏன் இந்த கேள்வி கேக்கலன்னு சொல்லுவார் போல 😂
ஸ்டாலின் தோத்துட்டார்...
விஜய் CM ஆகிட்டார்...
6G வந்துடுச்சு...
பறக்கும் Car வந்துடுச்சி...
உலகமே மாறிடுச்சு இந்த கொத்தடிமைத்தனம் மட்டும் இன்னும் மாறல 😂🔥
அன்னூர் தாலுகா அலுவலகத்தில் ஒரு சான்றிதழ் வழங்குவதற்காக துணை தாசில்தார் ₹1,00,000 லஞ்சம் கேட்கிறார் ஏன் எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டால் “நீ எங்கு வேண்டுமானாலும் போ, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று மிரட்டுகிறார்
@CMOTamilnadu
@CollectorCbe
@cbe_pro
அட கடவுளே!
நம்ம தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குதுன்னு புரியல,
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயம் 😳
விஜய் அண்ணா எனக்கு நிஜமாவே புரியல உங்க சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன தான் பண்ணுறாங்க?
நீங்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்ட ஒழுங்கு ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு தயவு செஞ்சி துரித நடவடிக்கை எடுங்க 🙏
சென்னை எண்ணூரில் 2.5 வயது குழந்தை பா*லியல் வ*ன்கொடுமை 💔
அப்படி என்ன ஆபாசத்த கண்டீங்க அந்த குழந்தை கிட்ட😭
விஜய் அண்ணன் ஆட்சியில் குழந்தைகளுக்கு மேலும் மேலும் அரங்கேறும் கொடுமைகள் சொல்ல வார்த்தையே இல்லை 💔
ஆமா டா அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட இல்ல 3வது இடம் தான்...
ஆனால் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் ஓடோடி வருது அதிமுக தான்😤
செஞ்சி 7 வயது சிறுமி காணாமல் போய் 15 நாளாகுது இன்னும் கண்டுபிடிக்கல...
எங்கே போச்சு உங்க சிங்கப்பெண் படை? எங்கே போனார் உங்க தாய்மாமன்? எங்கே சென்றார் உங்கள் விஜி மா? எங்கே சென்றனர் உங்க ஆட்சியாளர்கள்? எங்கே சென்றனர் எதிர்க்கட்சி?
யாரும் இல்லை ஆனால் நாங்க நிற்போம் மக்களுக்காக இறுதிவரை 🙏
அனிருத் - காவ்யா மாறன் திருமண விழா அழைப்பிதழை, மாண்புமிகு கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வழங்கிய கலாநிதி மாறன் அவர்கள் ❤️
அனிருத் மாமே எங்க எடப்பாடியாருக்கு நச்சுன்னு ஒரு Song இறக்கி விடுயா 😉🔥
நம்ம ஆளுங்கட்சியும் இல்ல, எதிர்க்கட்சியும் இல்ல, மூணாவது இடத்துல இருக்கோம் 😔
இது புரட்சித்தலைவர் ஆரம்பிச்ச இயக்கம் கண்டிப்பா நாம மீண்டு வருவோம் 😎
கவலையில் இருக்கும் கடைக்கோடி தொண்டனுக்கு இதைவிட பெரிய ஆறுதல் என்ன இருக்க முடியும்?
நம்ம எல்லாரும் உண்மையான தற்குறிங்க Vijay Fans ன்னு நினைச்சிட்டு இருக்கோம் 😭
இப்போ புரியுதா ஐயா ஏன் மன்றத்தை கலைச்சாருன்னு...
அட மாமா பயலே தாமரை நம்முடைய தேசிய மலர்...
நடிகர் தனுஷ் வழங்கிய காமாட்சி விளக்குகளின் அடிப்பகுதியில் பாஜகவின் தாமரை சின்னம் பொறிப்பு
Dhanush Political Entry | Dhanush Fans Meeting | Fans Byte
#NewsTamil24x7 #Dhanush #TamilCinema








