Pinned Tweet
"நாளை முதலமைச்சர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் ஐயா @EPSTamilNadu யார் அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த புகைப்படம்"
மாற்றம் வந்துருச்சா சார்!
மாற்றம் தான வந்துருச்சு!
வந்துருச்சு!
நக்கல் அண்ணே உங்களுக்கு
@EPSTamilNadu 😁
"கட்சி ஆரம்பிக்கும் போது MGR 2 தடவை MLA" @jeevasagapthan1
“ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாங்க… ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு!”
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினத்தைக் கண்டித்து, தவெக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
*அம்மா அன்று பேசிய வார்த்தைகள் சத்தியமான உண்மையாக இருந்தால்…*
*எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து மீண்டெழும் ஆற்றல் கொண்ட இயக்கம் அ.இ.அ.தி.மு.க.!*
வெற்றிமாறன் அன்றே கணித்து சொன்னார்,
தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை...~
புதிய தலைமை செயலகத்துக்கு ஒட்டு மொத்த மீனவர்கள் ,பொது மக்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு …
அதிமுக பொதுச் செயலாளர், ஐயா புரட்சித் தமிழர் @EPSTamilNadu -க்கு நன்றி சொன்ன சபாநாயகர்
முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு (கி) மாவட்ட செயலாளர்
அன்பு அண்ணன் @djayakumaroffcl எனது அழைப்பிதழை வழங்கும்போது எடுத்து புகைப்படம்
மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்பு அண்ணன் @satyenaiadmk அவர்களை சந்தித்து எனது திருமண அழைப்பிதழை வழங்கிய போது எடுத்த புகைப்படம், உடன் @itwnorth_che
Itwing மாவட்டச் செயலாளர் அன்பு நண்பர் @VigneshKPhoenix
மாற்று கட்சியினராலும் பாராட்டப்படும் தலைவர் ஐயா @EPSTamilNadu அவர்கள்...🔥🔥
கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்துகிறார்...
பாட்டி கட்டியிருந்த அதிமுக துண்டை அகற்றலாம்...
ஆனா மக்களோட நெஞ்சங்கள்ல இருக்குற எங்கள் இயக்கத்தையும் இதய தெய்வங்களையும் ஒருபோதும் அகற்ற முடியாது!
#எம்ஜிஆர் மாளிகையில்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் #புரட்சித்தமிழர்_ @EPSTamilNadu ஐயா அவர்களை சந்தித்த மகிழ்ச்சி தருணம்
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மாளிகைக்கு @AIADMKOfficial
வருகை தந்த மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu யார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த கழக தொண்டர்கள் 💥🔥




