Adv. Monisha Jayabalan (@AdvMonisha) header
Adv. Monisha Jayabalan (@AdvMonisha) profile picture

Advocate & Founder, Chanakya Legal Solutions ®️Trademark ©️ Copyright 🌍International & Criminal Law 🇮🇳 Tamil | Telugu | Hindi | English

Coimbatore & Chennai, India
Joined October 2016
Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)Photo by Adv. Monisha Jayabalan (@AdvMonisha)
Adv. Monisha Jayabalan retweeted
🌱 இன்றைய மக்கள் பணி சிறப்பாக நடைபெற்றது! 🌱 இன்று We The Leaders – மடிப்பாக்கம் சார்பாக, மடிப்பாக்கம் ஐயப்பன் கோயில் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகே, நடைபாதையில் வளர்ந்திருந்த சிறு செடிகள் மற்றும் மின்கம்பங்களில் படர்ந்திருந்த செடிகளை அகற்றி தூய்மைப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. 🌿 இந்தப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து WTL சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏 என்றும் மக்கள் பணியில்! 🌱 We The Leaders – மடிப்பாக்கம்
11
34
497
Adv. Monisha Jayabalan retweeted
கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் சரஸ்வதி அன்னையைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தொடங்கும் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றியடையட்டும். இல்லங்கள் தோறும் அமைதியும், மகிழ்ச்சியும், அனைவரின் வாழ்வில் வளமும், வெற்றியும் நிறைந்திடட்டும். நல்ல சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு, ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்குகளை அடைய இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.
66
780
8
4,012
39,917
Adv. Monisha Jayabalan retweeted
இன்று மாலை, நமது @WTLFoundation சார்பில், பழனி நகரின் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடைய, புனிதமான சண்முகா நதியைத் தூய்மைப்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து நாம் செய்து வரும் பணிகளில், வைகை நதி, சண்முகா நதி போன்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், தூய்மைப்படுத்துவதும், இயற்கையையும் நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான முக்கியமான பணியாகும். நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்திப் பாதுகாப்பதில் சகோதரர் திரு. நிமல் ராகவன் அவர்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை. எந்த எதிர்பார்ப்புமில்லாமல், நமது சமூகப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, இயற்கையைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைக்கு வளமான தமிழகத்தை உருவாக்கும் நமது பயணம் தொடர்ந்து வெல்லட்டும். @Palanikanagaraj @being_nimal (1/2)
34
631
10
2,749
59,240
Adv. Monisha Jayabalan retweeted
Contrasting visual from coimbatore 2026- மயக்க நிலை மாற்றம் vs 2031- அறிவு நிலை மாற்றம் வரும் @annamalai_k teapaw.org/NewsTamilTV24x7/status…
1
50
3
201
3,057
Adv. Monisha Jayabalan retweeted
🎉 இன்றைய மகிழ்ச்சியான செய்தி! இன்று நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் மேலும் 14 புதிய உறுப்பினர்கள் நமது We The Leaders – மடிப்பாக்கம் இயக்கத்தில் இணைந்துள்ளனர். 🌱🤝 புதிய உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! 💐 இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏 ஒன்றிணைவோம்! செயல்படுவோம்! 🇮🇳 We The Leaders – மடிப்பாக்கம் 🌱
11
45
632
Adv. Monisha Jayabalan retweeted
🌿 மக்கள் பணியில் மற்றுமொரு செயல்பாடு! இன்று We The Leaders – மடிப்பாக்கம் சார்பில், மடிப்பாக்கம் கார்த்திக் ஏரி நடைபாதையில் வளர்ந்திருந்த தேவையற்ற செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டோம். 🤝 நமது உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை வழங்கினர். 🙏 கலந்து கொண்டு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! ஒன்றிணைவோம்! செயல்படுவோம்! 🌱🇮🇳 We The Leaders – மடிப்பாக்கம்
1
22
1
73
697
Adv. Monisha Jayabalan retweeted
டிவிகே பாலிக்ஸ் பிளே பண்ணறீங்க!@annamalai_k செல்வாக்கு வெச்சு முதுகு குதி எடப்ஸ் கைய காட்டி அண்ணாமலை சப்போர்ட்ஸ் கிட்ட ஓட் வாங்கு தாராபுரம் ஜெயிக்க! @TVKVijayHQ @KASengottaiyan இல்லாட்டி உங்களுக்கு ரொம்ப அண்ணாமலை மேல அக்கறை பாருங்க!
7
16
59
1,393
Adv. Monisha Jayabalan retweeted
1
1
64