நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi) header
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi) profile picture

Annamalai Anna Fan Boy 🦁| Bike Rider 🏍️ | Social Media Reporter 🧑‍🎤 | Always Happy Person 🤸🤸‍♂️

Tamilnadu, INDIA🇮🇳
Joined July 2023
Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)
அவ்ளோ தான் 🚶
Shameful attempt at appeasement!
1
2
13
314
அவ்ளோதான் 🚶
"தி.குன்றம் தீர்ப்பில் சிக்கல்கள்.." - சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு #thirupparankundram #thiruparankundramdeepam #thiruparankundramtemple #supremecourt
9
40
385
அதே திராவிடியாத்தனம்💯💯
Tamil Nadu’s HR&CE Commissioner files review petition in the Supreme Court seeking review of the November 20 order allowing the Karthigai Deepam to be lit at the disputed Deepathoon on Thiruparankundram hill on November 24 as a one-time measure.
1
9
246
ஹிந்துக்கள் ஒற்றுமை பெறாத வரையில் இதை தான் செய்வார்கள்.💯💯
இந்த review petition தேவையில்லாத ஆணி. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவதே மாநில அரசின் கடமை. அதை விடுத்து இத்தகைய ரிவியூ பெட்டிஷன் தாக்கல் செய்வது அந்த முருகப்பெருமானுக்கே செய்யும் அவமானம். #திருப்பரங்குன்றம்
2
9
318
மாற்றம்னு ஓட்டு போட்ட எல்லாருக்கும்👇👇
BREAKING திருப்பரங்குன்றம் வழக்கு; மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு! திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற ஒரு முறை அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மனு தாக்கல்.
22
67
553
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) retweeted
Mom's tucking her insides back in, Baby is falling over, and Dad looks like he's bench presses 500 lbs 😂
1
3
331
ஒச்சே அடி 😂🔥 காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் முருக பக்தர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாம்.
7
99
352
2,808
இப்போவாவது உண்மை புரிஞ்சதே😂😂
Picture of the day 🔥✅
2
24
443
😂😂😂
"மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரி*ழப்புகள் நேரிடக்கூடாது என்பதற்காகவே காவல்துறையினரைச் சோதனை செய்யுமாறு வலியுறுத்தினேன்." – அண்ணாமலையின் விமர்சனத்திற்குப் பதிலளித்த கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா.. #TVK | #Theni | #Annamalai | #JeganathMishra | #PuthiyathalaimuraiTV
5
382
திண்டுக்கல் சீனிவாசனுக்கு இருக்க தைரியம் கூட இவனுக்கு இல்லை.🤦‍♂️ இவனை எல்லாம் MLA வா தேர்வு செய்யுற நம்ம கொங்கு மக்களை சொல்லணும்🤦‍♂️
திருபரங்குன்றம் தீபம் ஏத்த அனுமதி குடுத்ததுல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கார் போல பலானசாமி... இவரு தான் தீஜகவோட முதல்வர் வேட்பாளர்.. இவனை வைச்சு தான் ஹிந்துத்வாவ தநால தூக்கி நிறுத்த போறானுகளாம் திஜக...
1
32
98
2,014
அது போன ஆட்சியில் கொண்டு வந்த திட்டம்😂🔥
ரயிலில் யானைகள் மோதி பலியாவதை தடுக்க முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு 🔥
3
13
320
இது தான் உண்மை💯💯
நாளை காலைக்குள்.... திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன முக்கிய தகவல் #Madurai | #TiruparankundramIssue | #TiruparankundramDeepam | #Deepam | #NirmalKumar | #PolimerNews
1
7
48
684
😂😂😂
வைகோவுக்கு கிரீஸ் நாட்டில் நடந்த கல்யாணத்துக்கு ஒரு பத்திரிகைய வச்சி தொலைச்சிருக்கலாம் 😄 அந்த கடுப்புல தான் இன்னமும் கிரீஸ் கல்யாணம்..,கிரீஸ் கல்யாணம்ன்னு புலம்பிட்டு சுத்துறாரு ✍️
4
267
யாராவது ஒரு ஐடியா சொல்ராங்களா பாரு கல் நெஞ்சக்காரங்க🥹😥
எப்பவும் 75 K வையே தாண்ட மாட்டுதே என்னைக்கு தான் இது 500 K வரும்னு யாருக்காவது சந்துல ஐடியா இருக்கா🫤😒
2
1
10
2,549
நன்றி @Sowmiyanbumani 🙏👏👏
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - சௌமியா அன்புமணி வரவேற்பு #Chennai | #PMK | #SowmiyaAnbumani | #Thiruparankundram | #Deepam | #PolimerNews
11
59
672
எப்பவும் 75 K வையே தாண்ட மாட்டுதே என்னைக்கு தான் இது 500 K வரும்னு யாருக்காவது சந்துல ஐடியா இருக்கா🫤😒
1
1
2
3,071
😂😂😂
"நான் ஒரு ஆள்.. 100 பேரை விட..." "திமுகவுடன் இருக்கக் கூடாது என பொதுக்குழுவில் முடிவெடுத்தோம். கொள்கைக்காக தான் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். முதல்வர் விஜய், என்னை "அண்ணன்" என அழைத்ததால் தான் அவரிடம் சென்றேன். CM விஜய்க்கு நான் கொடுக்கும் பாதுகாப்பை நூறு பேரால் கூட கொடுக்க முடியாது" - வைகோ #CMVijay #vaiko #thanthitv
1
8
282
கூட்டணி கட்சி அமைச்சர் கூட யாருனு தெரியல ஆனால் கட்சி தலைவருக்கு கேடயமா இருப்பேன்னு ஒரு உருட்டு வேற😂😂 சொன்னது வேற யாரும் இல்லை. நம்ம பல கூட்டணி கோவாலு தான். வீடியோ இணைப்பு கமெண்ட்ல👇😂
1
7
20
541