AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
Expected Vijay's slow and steady downfall due to inexperience.
Never thought he would fall down this fast.
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
Even aan anils occasionally get a reality check but these pombale anils are a different breed of delusional. Still simping and defending the indefensible
STOP BEING SO DESPERATE, FFS 😴
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
அதனால் எங்க எம்எல்ஏ பொறுக்கித்தனத்தை பொறுத்துக்கோங்க மை லார்ட்.
அப்படித்தான் காப்பாத்துவோம்..
எங்களை கேட்காதிங்க..
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்:
கேள்விகளால் துளைத்த செய்தியாளர்கள்
பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய தவெக அமைச்சர்.
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
What a disgusting statement!
Male chauvinism, gaslighting, victim blaming and bullying all in one go.
I’m kicking myself for considering him as a great leader and a great human being for so many years.
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
தவெக MLA பாலியல் தொந்தரவு விவகாரத்தில் குற்றம் செய்த MLA விற்கு ஆதரவாக தவெக மற்றும் கூட்டணி கட்சியினர் கொடுத்த முட்டுகள்.
இந்த முட்டுக்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பார்களா?
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
TN Chief Secretary is indefensible
If what IAS officer Kavitha Ramu claims is true, and the Tamil Nadu Chief Secretary told the Kallakurichi District Collector to opt for a transfer, it is indefensible. Expecting a District Collector to leave rather than stand up to an MLA is nothing short of surrendering the IAS, a great institution, to political bosses.
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
#SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
#WATCH | "இதனால்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காம இருக்காரா?"
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
Nanbargale ipa enna acchuna 😁
தற்குறி கதை இனிமேல் அவ்வளவுதான்! 😂 No comeback, No sequel… Kadhai mudinjudhu! கதம் கதம்!
#TVKVijay @CMOTamilnadu #CMJosephVijay
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
முதல்வர் திரு. @TVKVijayHQ சார், தவெக எம்.எல்.ஏ-க்களின் அட்டூழியங்களை மூடி மறைப்பதற்கா சார் உங்களுக்கு CM பதவி?
🤖 Made with AI
AjithSadha 🇦🇷 ⭐⭐⭐🇦🇷 retweeted
#JustNow || எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு என தகவல்
#Kallakurichi | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews































