Pinned Tweet
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்..🔥
#கலைஞர்100
DMK_Updates retweeted
இந்த வருஷம் அணில்ஸ்க்கு தீபாவளி இல்ல தீபாவலி தான் 😂😂 ..
ஆனா இப்பவும் இது தப்புனு சொல்ல முடியலல
DMK_Updates retweeted
முரசு புயலில் நடுக்கடலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மீனவர் சடலங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியாமல் மீனவர் குப்பங்கள் கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றன.
ஆனால் புயல் எச்சரிக்கை, கடலுக்குள் செல்ல அனுமதி, GPS செயல்படாமை என தன்னுடைய அரசின் கையாலாகாத்தனமும் இந்த அவலத்துக்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் இதே சென்னையில் நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களில் “வழக்கமான உற்சாகத்துடன்” ஒரு முதலமைச்சரால் பங்குபெற முடிகிறது என்றால் உண்மையிலேயே அது ஈவிரக்கமற்ற தடித்த தோல் தான்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் : 551)
கலைஞர் உரை:
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய்.
AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
DMK_Updates retweeted
#WATCH | “உலகத் தமிழர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..”
தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறிய போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. செய்தியாளர்கள் சந்திப்பில் சிரிப்பலை..
#SunNews | #VijayTamilanParthiban | #Deepavali
DMK_Updates retweeted
அதே கடை ...
அதே அரிசி ....
அதே சிப்பம் ......
ஆட்சி மாற்றத்தால்
நடந்த விலை மாற்றம்...
திராவிட மாடலுக்கும்
தவெக மாடலுக்கும் உள்ள
வேறுபாடுகளை இதை விட
விளக்கமாக எளிய மக்களுக்கு
புரியவைப்பதிற்கில்லை.
DMK_Updates retweeted
திருவள்ளூர் செங்குன்றத்தில் காவல் உதவி ஆய்வாளரை கொ*ல முயற்சி...பெல்ட்டால் உயிரைக் காப்பாற்றிக்கொண்ட எஸ்.ஐ
PoliceAttack | PoliceOfficer | Newsreport
#Chengunram #PoliceSubInspector #NewsTamil24x7
DMK_Updates retweeted
தமிழ்நாடு டாஸ்மார்க்ல பாட்டிலை திருப்பி கொடுத்தா 10 ரூபா திருப்பி தருவாங்களா?
அப்படி தரவில்லை என்றால் அந்த 10 ரூபா எங்க போகுது??
இவ்ளோ தான் கேள்வி
பதில் இருக்கா..........????
தமிழ்நாடு டாஸ்மார்க்ல பாட்டிலை திருப்பி கொடுத்தா 10 ரூபா திருப்பி தருவாங்களா?
அப்படி தரவில்லை என்றால் அந்த 10 ரூபா எங்க போகுது??
இவ்ளோ தான் கேள்வி
பதில் இருக்கா..........????
DMK_Updates retweeted
கொலை நகரமானது!
சென்னை எங்கே செல்கிறது தமிழ்நாடு!
சென்னை செங்குன்றம் அருகில் போலீசையே வெட்ட வந்த குற்றவாளி!
அனைவருக்கும் தீபாவளி பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏
கொலை நகரமானது!
சென்னை எங்கே செல்கிறது தமிழ்நாடு!
சென்னை செங்குன்றம் அருகில் போலீசையே வெட்ட வந்த குற்றவாளி!
அனைவருக்கும் தீபாவளி பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏
DMK_Updates retweeted
அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி இன்ப சுற்றுலா சுற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் 50 லட்சம் வரை வீணடிக்கப்பட்டுள்ளது.
கொடூரம்...
இதில் கொடுமை BMW போன்ற இங்கேயே இருக்கும் நிறுவனங்களை சந்தித்தது போல புகைப்படங்களை வெளியிட்டு சுய விளம்பரம் தேடுகிறார் இந்த கீர்த்தனா. ஆனால் BMW மேற்கொண்டு முதலீடுகளை விட விற்பனை திறனை மேம்படுத்த தான் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. அதுவும் ஆசியா சந்தையில் அதற்கு பெரும் வளர்ச்சி இல்லை அத்தோடு சீனாவில் பெரும் வீழ்ச்சி என்ற நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை இந்த அம்மா தேர்வு செய்வது போய் பார்க்க என்ன இருக்கு? இது முழுக்க தன் சுய விளம்பரத்திற்கு "BMW நிறுவனத்திற்கு போய் வந்தேன்" என்று அந்த பிராண்டை காட்டிக் கொள்ள உதவுமே ஒழிய ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை..
அடுத்து சரி இந்த கீர்த்தனா போய் அங்கே இருக்கும் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்த நிறுவனங்களை தேர்வு செய்து சந்தித்து வந்ததா என்றால் அதுவும் இல்லை.. ஒரு Electrolyzers சார்ந்த நிறுவனமோ , Lithium-ion Battery Cell Manufacturing செய்யும் நிறுவனங்களையோ , Specialty Chemicals & Electronic Materials) சார்ந்த நிறுவனங்களையோ சந்தித்து பேசினாரா என்றால் இல்லை. ஏன் என்றால் இப்படி துறைகள் தான் ஜெர்மனி இன்று தீவிரமான டெக்னாலஜி ஆய்வுகள் வளர்சியை காட்டுகிறது. அந்த விதத்தில் இப்படி நிறுவனங்களை தேர்வு செய்ய இந்த கீர்த்தனாவிற்கு போதிய தேடலோ ,போகும் ஜெர்மனி பற்றிய புரிதலோ சுத்தமாக இல்லை.. பின்ன எதுக்குமா நீ அங்கே போகனும்?
மொத்தத்தில் இந்த கீர்த்தனா தன்னுடைய சுயவிளம்பரத்திற்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து இன்ப சுற்றுலா சுற்றி வருகிறது... அதன் ஒரு முறை பயணத்திற்கு 50 லட்சத்திற்கும் மேல் செலவு தமிழக அரசுக்கு.
ரீல்ஸ் ராணி திருந்த போவதில்லை!
Again & again 🤦🤦
#BREAKING | வானகரம் காவல் நிலையத்திலிருந்து 17 வயது இளஞ்சிறார் கைதி தப்பி ஓட்டம்.
#SunNews | #Vanagaram | #TNPolice





















