DMK_Updates retweeted
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க ஒருமாசமா வக்கில்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.
ஒரு புயல் எச்சரிக்கையை ஒழுங்கா நிர்வாகம் செய்யத்துப்பில்லாமல் 9 பேர் செத்து ஆந்திரால கரை ஒதுங்கிருக்காங்க.இங்க
இந்த பிராத்தல் Mediaல தீபாவளி கொண்டாட்டத்துல இருக்கானுங்க 😢🤧
DMK_Updates retweeted
பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையை திமுக பக்கம் திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சிப்பது ஏன்?
(கல்யாண விழாவில் விஜய் + திரிஷா ஒன்றாக பங்கேற்றதை திசை திருப்ப)
கடந்த ஆட்சியில் புத்தகங்களைத் தேர்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது என்பதையே அமைச்சர் தனது விளக்கமாக முன்வைக்கிறார். ஆனால், அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகன்தானே தற்போது இந்த விவகாரத்தில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்?
அப்படியிருக்க, ஆட்சி அமைந்த பிறகு தொடங்கப்பட்ட பதிப்பகம், புத்தகக் கொள்முதல் நடைமுறைகள், ஜூன் 22 அன்று புத்தகங்கள் பெறப்பட்டதன் பின்னணி எனப் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டாமா?
மேலும், சம்பந்தப்பட்ட புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், கொள்முதல் செய்யப்பட்ட விதம், அதற்கான ஒப்புதல்கள் என அனைத்தையும் வெளிப்படையாக வெளியிட வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதற்குப் பதில் அளிக்காமல், பழைய ஆட்சியைக் காரணம் காட்டுவது மட்டும் எப்படி சரியாகும்?
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுங்கள்; கேள்விகளைத் திசைதிருப்ப வேண்டாம்!
@TVKVijayHQ @imrajmohan
DMK_Updates retweeted
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது.
அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா?
திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா?
கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
DMK_Updates retweeted
கடந்த திமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது என்பதைப் பதிப்பாளர்களே நன்கு அறிவார்கள்.
இந்த முறைகேடுகளை வெளியில் கொண்டு வந்த எழுத்தாளர் தோழர் பெருமாள் முருகன் அவர்களும் புத்தக தேர்வு குழுவில் இருந்தார்..
அப்படியிருக்க தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, நூலகங்களில் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் பெயர்கள் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் எனப் பல்வேறு பெயர்களில் இடம்பெற்றுள்ள ‘எழுத்தாளர்களின்’ பெயர்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள் தமிழ் சமூகம் அறியாதவர்கள்!!
பதிப்பகங்கள், நூலாசிரியர்கள், முறையான ஆய்வுகள் ஆகியவற்றின் பங்களிப்பு இல்லாமல், செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் தகவல்களைத் திரட்டி புத்தகங்களாக உருவாக்கி, நூலகக் கொள்முதலில் இடம்பெறச் செய்திருப்பதாக எழுப்பப்பட்டுள்ள அடிப்படையான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கத் தெரியாமல், எந்த விவரமும் அறியாமல் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாரா முதல்வர் விஜய்!!
கேள்வி விஜய் என்ற பெயரைப் பற்றியதல்ல?
அறிவுசார் நேர்மையின்றி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறதா என்பதுதான்.
அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதை விட்டுவிட்டு வேறு திசையில் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
இதற்கு தவெக அரசு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும்!
DMK_Updates retweeted
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்.
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?
கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?
அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
DMK_Updates retweeted
🔴#BREAKING | பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் பல கோடி ஊழலா?
தவெக அரசின் ஊழல் முறைகேடு அம்பலம்!
🔹திரிஷா விஜய் பெயரில் எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல்
#PeriyarArivulagam #Coimbatore #TrishaVijay #SPARK
DMK_Updates retweeted
விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்த தவெக அரசுக்கு இதென்ன பெரிய விஷயமா?
🤖 Made with AI
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
DMK_Updates retweeted
பெரியார் அறிவுலகம் - புத்தக கொள்முதல்
🔹குழு அமைத்தது நவ 2025. (அந்த குழுவில் பெருமாள் மணி அவர்களும் ஒரு உறுப்பினர்)
🔹குழுவின் பரிந்துரை எப்போது வந்தது. (மூன்று மாதம் அவகாசம் இருந்ததால் எல்லா புத்தகங்களையும் ஆய்வு செய்து அநேகமா ஏப்ரல் மாதம் தான் குழுவின் பரிந்துரையே வந்திருக்கும்)
🔹அந்த பரிந்துரையில் எந்தெந்த புத்தகங்கள் வாங்கலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்டது எப்போது (ஏப்ரல் மாதம் தேர்தல் என்பதால் எந்த முடிவும் எடுத்து இருக்க முடியாது. தேர்தல் முடிந்து தானே முடிவு எடுத்து இருப்பார்கள்?)
🔹ஆர்டர் கொடுத்தது எப்போது? (எந்த அமைச்சகம் எந்த அதிகாரி ஒப்புதல் கொடுத்தது என்றெல்லாம் இந்த அரசு விசாரிக்கும் என நினைக்கிறேன்)
🔹புத்தகம் வாங்கியது 22 ஜூன் 2026 என தெளிவாக சீல் இருக்கிறது.
அதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் தெளிவாக @tn_factcheck Fact check செய்து விரிவான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்
புத்தக கொள்முதலில் சந்தேகம் இருந்தால் அந்த ஆர்டரை ரத்து செய்து இருக்கலாமே?
விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்த தவெக அரசுக்கு இதென்ன பெரிய விஷயமா?
இந்த முறைகேட்டில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.
பாரபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என நினைக்கிறேன்
🙏🙏🙏
DMK_Updates retweeted
நண்பா நண்பீஸ் இத கவனிங்க முதல்ல!👇👇
விஜய் + திரிஷா டாப்பிக் முக்கியமில்ல
விஜய் + அதானி சந்திப்புதான் முக்கியம்டா நண்பா!
DMK_Updates retweeted
இதனால தாண்டா அவரு சோப்ளாங்கி அரசுன்னு சொன்னாரு!
உங்களுக்கு போதை பழக்க வழக்கம்(antha FUN) இருந்தால்
அதை அளவோடு வச்சுக்கோங்கன்னு எவ்வளவு க்யூட்டா பேசுறாரு விஜய் அண்ணா!
@actorvijay 🤦🤦👇
DMK_Updates retweeted
உங்களுக்கு போதை பழக்க வழக்கம்(antha FUN) இருந்தால்
அதை அளவோடு வச்சுக்கோங்கன்னு எவ்வளவு க்யூட்டா பேசுறாரு விஜய் அண்ணா!
@actorvijay 🤦🤦👇
DMK_Updates retweeted
இந்த வருஷம் அணில்ஸ்க்கு தீபாவளி இல்ல தீபாவலி தான் 😂😂 ..
ஆனா இப்பவும் இது தப்புனு சொல்ல முடியலல
DMK_Updates retweeted
முரசு புயலில் நடுக்கடலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மீனவர் சடலங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியாமல் மீனவர் குப்பங்கள் கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றன.
ஆனால் புயல் எச்சரிக்கை, கடலுக்குள் செல்ல அனுமதி, GPS செயல்படாமை என தன்னுடைய அரசின் கையாலாகாத்தனமும் இந்த அவலத்துக்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் இதே சென்னையில் நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களில் “வழக்கமான உற்சாகத்துடன்” ஒரு முதலமைச்சரால் பங்குபெற முடிகிறது என்றால் உண்மையிலேயே அது ஈவிரக்கமற்ற தடித்த தோல் தான்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் : 551)
கலைஞர் உரை:
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய்.
AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
DMK_Updates retweeted
#WATCH | “உலகத் தமிழர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..”
தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறிய போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. செய்தியாளர்கள் சந்திப்பில் சிரிப்பலை..
#SunNews | #VijayTamilanParthiban | #Deepavali
DMK_Updates retweeted
அதே கடை ...
அதே அரிசி ....
அதே சிப்பம் ......
ஆட்சி மாற்றத்தால்
நடந்த விலை மாற்றம்...
திராவிட மாடலுக்கும்
தவெக மாடலுக்கும் உள்ள
வேறுபாடுகளை இதை விட
விளக்கமாக எளிய மக்களுக்கு
புரியவைப்பதிற்கில்லை.


























