Vijay is claiming that Stalin has only ₹10,000, based on his election affidavit, but the affidavit actually declares ₹10,000 in cash & total assets worth ₹6.6 crore. We are being ruled by this dimwit, who doesn’t know anything & doesn’t even have basic knowledge. TN is doomed.
Uppu 24x7 nu pera maathiko🤦♂️
முதல்வராக இல்லை.. தவெக தலைவராக.. பிரச்சாரத்தில் கர்ஜிக்க புறப்பட்ட விஜய்!
Chennai | Campaign | By Election 2026 | TVK | Police
#Newstamil24x7 #CMvijay
2
127
Bucephalus retweeted
Watch | மதுராந்தகம் இடைத்தேர்தல் - அச்சரப்பாக்கம் பகுதியில் பரப்புரைக்கு வந்த பெண்களுக்கு பணம் விநியோகித்த தவெக நிர்வாகிகள்
வீடியோ எடுப்பதைப் பார்த்ததும், ஆரத்தி எடுத்ததற்காக கொடுக்கும் பணம் எனத் தெரிவிப்பு
#SunNews | #TVK | #ByElection
Bucephalus retweeted
"3D லயே படம் எடுக்கிற அளவுக்கு பொய் பேசுகிறார்கள் தவெக அமைச்சர்கள்! தொழில்துறை அமைச்சர் 10.9.2026 அன்று தூத்துக்குடியில் இருந்தாரா? இல்லை சென்னை காமாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் இருந்தாரா?
தூத்துக்குடியின் கனவு இப்போது செயலுக்கு வந்துள்ளது!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் சிறந்த தலைமையின் கீழ், தூத்துக்குடியில் அமையவுள்ள HD ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் (DFR), விரிவான திட்டப் பணிகளும் (DPR) தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி கப்பல் கட்டும் மையத்தில், HD ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி - இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையம்!
#CMJosephVijay #TamilNadu
2003 - ஜெயலலிதா ஆட்சியில் வீரமணி மீது முதல் புகார் - செங்கோட்டையன் அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக இருந்தார்.
2019 - (வீடியோ பதிவு கடந்த 2019-ம் ஆண்டில் பதிவாகியுள்ளது) அதிமுக ஆட்சி - செங்கோட்டையன் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.
2025 → திமுக ஆட்சியில், வீரமணி மீது FIR பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
2026 → த.வெ.க ஆட்சியில் போக்சோ நீதிமன்றம் காவல்துறை அறிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி, ஆகஸ்ட் 29 அன்று மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
செங்கோட்டையன் தற்போது த.வெ.க ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ளார்.
25 நாட்கள் அமைதியாக யாருடனோ, எதற்காகவோ டீலிங் செய்துவிட்டு, திடீரென இதனை இடைத்தேர்தலுக்கான POLITICAL TOOLKIT ஆகப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தப்பவைக்க முயல்கிறதா த.வெ.க அரசு?
Bucephalus retweeted
1989 → First reported incident.
2003 → AIADMK in power; K.A. Sengottaiyan was AIADMK HQ Secretary.
2019 → AIADMK in power; Sengottaiyan was Education & Sports Minister.
2025 → Under the DMK govt, an FIR was finally registered and the legal process began.
2026 → The POCSO court questioned the police report and directed further inquiry.
So, Minister @CTR_NirmalKumar, if you can drag Thalaivar Stalin into this matter and make political allegations, why is there no question for Sengottaiyan or about the functioning of the police during the earlier periods?
The important point is simple: let the law take its course.
The process of bringing this matter into the criminal-justice system was initiated in 2025. The present court proceedings should now be allowed to determine the facts and responsibility.
While Vijay’s government is struggling to find a political script for a by-election, please don’t turn a sensitive POCSO matter involving innocent children into a political campaign script.
If there are questions, investigate them.
If there are failures, fix them.
If there is evidence, prosecute.
But please don’t politicise this case.
Those responsible must face the law whoever they are, whenever the alleged acts occurred, and regardless of which political camp they belong to.
Let the investigation speak. Let the court decide. Not political rhetoric.
Bribery koranji Iruku,
Reporting from:
Intha 4 months Bribery Koranjirku nu people ta oru good name irku. @TVKVijayHQ .
Law & order lam inu proper ah handle pananum . Power cuts yen nadakuthu nu radhakrishnan vachu press meet onu kuduka solunga , let people know what's happening.
3
70
Bucephalus retweeted
August 20 to September 20.
வாழ்க்கை ஒரு வட்டம் 🎯
Law and order, and Power cut issue romba mosama agite varuthu..
Ithellam Vijay kathuku pogutha illaya? John solratha mattum vechu atchi pana seekiram makkal kita serupadi vizhuma..
Saturday- Sunday ana veliya vara matra veetla apdi thaniya ena dhan panuva 🥲 @TVKVijayHQ
Bucephalus retweeted
மாண்புமிகு பாத்ரூம் துறை அமைச்சர் காக்கி டவுசர் இல்லாமல் திறந்து வைத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்
Bucephalus retweeted
#BREAKING | விமான நிலையத்தை தனியார்மயம் ஆக்குவது ஆரோக்கியமானதாக இருக்காது என அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
#SunNews | #ChennaiAirport | #Privatization






























