Patrick Bateman (@being_patrickk) header
Patrick Bateman (@being_patrickk) profile picture

Politics is shit

Wellington City, New Zealand
Joined June 2015
Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)Photo by Patrick Bateman (@being_patrickk)
Films/Webseries I've watched in 2026
2
30
366,972
😂😂😂😭😭😭
Edhiriku kuda intha nilamai vara kudathu Aaandava 🤧😂👎🏻
3
365
😂😂
hey i have seen this one this is a classic 🌚
2
406
Patrick Bateman retweeted
Need 😪
185
1,691
233
24,306
1,175,654
Clients munnadi mattum low hip saree la dikkiya atti atti nalla dance adralunga.. Ana cab la nama pakathulaye 1hr ukkantu vanthalum oru hi kooda sola matalunga.
3
18
2,135
Pongal mattum cross panita. Ivan dhan intha term full ah Transport minister 👍
Happy Diwali Uncle..! பேருந்தில் ஆய்வு செய்த அமைச்சருக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன சிறுவன்..! கடந்த ஆண்டை விட இந்தாண்டு பேருந்து வசதி, தண்ணீர் வசதி எல்லாம் நல்லா இருக்காமா..? எதுவும் குறைகள் இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறோம்.. 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் ஏற்பாடு செய்திருக்கிறோம் எனவும் பொதுமக்களிடம் அன்பாக கூறிய அமைச்சர்.. பெண் ஒருவர் கேட்ட பேருந்து சேவை நாளை காலை முதல் கிடைக்கும் என உறுதியளித்தார்.. #Diwali | #Bus | #PolimerNews
8
39
2
370
5,636
Seekiram arrest aga poran.
WTH🤬 தமிழக பெண்களை & பெண் அமைச்சர்களை இழிவு படுத்திய இவன் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கணும் @CMOTamilnadu @tnpoliceoffl 🙏🏻
2
8
503
Handle name change pana oruthanukum ena therila.. vazhakama replies la vanthu asingama kepanunga avanunga kooda kandukala👎
1
2
871
Yaro ivana misguide panranga 😵‍💫
பனையூர் பன்னையார் எல்லாம் ரெடியா இருங்கடா உறுதியா வருவாரு போல 👀 @dhanushkraja #Om
7
2
29
2,516
Vijay id la irunthu tweet vanthum.. Daily Bro, CM sir, Dummy CM, Cheap CM nu tweet podra Stalin and Abasanidhi inum tweet edhuvum podala.
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
4
62
3
337
4,371
Makkal un Pakkam
Replying to @dhanushkraja
தலைவா இதற்கெல்லாம் நீ வருத்தப்படாதே !!! மக்கள் உன் பக்கம் !!!
7
382
Godi media Modi oombingal far far better than Arivalaya bastards..
தவெக அரசின் ஆழ்ந்த அமைதியே போதுமானது. இனிய இரவு வணக்கங்கள். 💥
8
63
1,108
Patrick Bateman retweeted
Real Twitter users don't give a damn about getting 0 likes, it's not a social network for us. It's our personal journal.
303
4,072
499
20,060
423,568
FDFS fill pana vakku illa TN la 10cr opening ku vakku illa Makkal ivar Pakkam irukangalam dei yarra ne 😭😭
#OM - #Dhanush giving perfect reply to those who spreaded negativity on him, regarding his POLITICAL Entry
2
43
1
242
5,304
Vijaya Tharkuri nu abuse panrapo avana pesa vitu vedikai pakra. One family ah attack panrapo mattum vivek ah stop panra.. dei PEN item @vijayan_news7
என்னா அடி 😂😂
4
42
206
3,258
#Dhanush: starts his speech with #OM Namashivaya, and then sings All Time Anba Irukum in his voice ❤️ "Enna pesalam? Namma edha pesinaalum edhavadhu solluvaanga. Namma pesamaalum iruka mudiyadhu, so pesuvom" Indha prabanjam uruvagumbodhu, enna saththam varumo adha OM nu solluvaanga. Pudhusa onnu uruvagumbodhu, andha saththam varum. Oru Thambi reel potuchu, ellarukkum heart lapdap lapdap nu dhan adikkum. Enakku... Enakku fans fans fans nu dhan adikkum. ❤️
2
21
129
1,856
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன். #அகல்விளக்கு #AgalVilakku
26
134
1,763
Don't spare anyone @TVKVijayHQ Next Moorthy and Sekar babu
#Breaking #DVAC has registered a case against Duraimurugan, former Minister for Water Resources Department, in connection with an alleged multicrore sand mining scam #DMK #TamilNadu
3
12
117
1,643
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN. All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
1
21
665
Patrick Bateman retweeted
School kids safety ah sacrifice pani athula oru corruption Students,govt job aspirants oda studies and life ah spoil pani athula oru corruption Yepdi oru katchi yaala ithula lam kolla adika mudithu. entha paavam la than una serupa kondu adichu veetla otkaara vechuruku @mkstalin
2
63
183
2,455
Patrick Bateman retweeted
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
134
629
102
1,213
155,010