Patrick Bateman retweeted
Real Twitter users don't give a damn about getting 0 likes, it's not a social network for us. It's our personal journal.
Patrick Bateman retweeted
School kids safety ah sacrifice pani athula oru corruption
Students,govt job aspirants oda studies and life ah spoil pani athula oru corruption
Yepdi oru katchi yaala ithula lam kolla adika mudithu. entha paavam la than una serupa kondu adichu veetla otkaara vechuruku @mkstalin
Patrick Bateman retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
Patrick Bateman retweeted
I just went through the government order for appointment of various Committees for Periyar Arivulagam library.
The book selection, recommendation committees constituted during the then DMK regime has some of the big names from the Tamil literature industry.
In the article on Sindhai, writer Perumal Murugan should have disclosed his role in one of these committees.
Patrick Bateman retweeted
யாரும் அசைக்க முடியாத மாவீரன் ராவணன் ஒரு பெண்ணால் அழிந்தது வரலாறு..
ராவண மவனும் கூடிய விரைவில் அழிய போவது உறுதி
Patrick Bateman retweeted
தேவடியாக்கள் ஓய்வதில்லைனு ஒரு படம் எடுத்து அந்த முண்டைய ஹீரோயினா போட்டா ஆயிரம் கோடி தமிழ் சினிமாவுக்கு உறுதி.....
Patrick Bateman retweeted
Replying to @shrihari1203
nanga Enna Lusu bundaiya retirement soltu again vandhu mmmburathuku ?
Patrick Bateman retweeted
கோட்டி Vs Virtual Warriors-னு சொல்லிருக்காங்க..
கோட்டி வழக்கம் போல ரெடி ஆகி வந்து ஷாக் வாங்கிட்டு போயிருக்கார் 🤣🤣🤣
Patrick Bateman retweeted
“ஹல்லோ , விஜய் சார் , cm சார் , அங்கிள் விஜய் சார் , ஹலோ சார் , கேளுங்க சார் , பிளீஸ் சார் , துர்கா சோறு போட மாட்டேங்கறாங்க சார் , சீரியல் பார்க்க விட மாட்டேங்கறாங்க சார் , ஹலோ சார் விஜய் சார் , cm சார் , சார் சார் சார்”
ஸ்டாலின் பாவம் , அவங்க அம்மாவுக்கு இருந்த (?) மூளை பிரச்சனை இவருக்கும் வந்துருச்சு போல , ஒரே புலம்பல் தான் ஒப்பாரி தான்
Patrick Bateman retweeted
:So which is right?
:Left is right.
:Who is left?
:DMK
:Why DMK aligned with right?
:Bcoz they are always right.
Patrick Bateman retweeted
MY FATASS DIDNT LOSE A CONGRESSIONAL RACE THO
Patrick Bateman retweeted
Ela periya theatre um prime show Scene ah thookitu Mookuthi Amman potutu irukanuga 🤣🤣🤣
Meanwhile @Nn84Naganatha : Talks of Redgiant monopoly is completely false , Redgiant success streak continues 🔥🔥🔥
Patrick Bateman retweeted
விஜய் மாமா இங்க பாருங்க என்ன தூக்குங்க... முதலமைச்சர் விஜயின் செல்லமாக விளையாடிய சிறுமி... கியூட் விடியோ
#TVK | #CMVIjay | #KalviViruthuVizha | #Chennai | #PolimerNews
Patrick Bateman retweeted
Heavy resemblance with a group from tamilnadu
This quoted post is unavailable.
Patrick Bateman retweeted
விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட முன்னாள் நிர்வாகி வி.எஸ்.கார்த்திகேயனை கண்டதும் வாகனத்தை நிறுத்தி நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய்...!!
Tiruppur | VMI | TVK
#Newstamil24x7 #CMVijay





























