தமிழ்நாடு நாள் - நவம்பர் 1
மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாள்.
தமிழ் மொழி லட்சியத்துக்காக உயிர்விட்டவர்களின் நினைவை போற்றும் தினம்.
நன்றி அண்ணா @CMOTamilnadu
தமிழ்நாடு நாள் எதுவென்று இன்னைக்கு தான் உண்மை புரிஞ்சுது.
மொழிவரியாக பிரியும்போது எத்தனை தமிழர்கள் வீழ்த்தபட்டிருப்பார்கள்.
teapaw.org/SHIVAVJ1361066/status/…
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
❤️❤️❤️
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!
The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence.
The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways.
May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
❤️❤️❤️❤️
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
😆😆😆
மிரட்டுறான்... ஆட்சில இருக்கும்போது என்ன என்ன பண்ணிருப்பானுக 🤷
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
பிக்பாஸ் என்னதான் task கொடுத்தாலும் போட்டியே சோறுக்குதான்.
Worst constents in biggboss history ever
#BiggBossTamil10
இது தவறு ஏன் இப்படி ஒரு விளக்கம் மக்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
நான் நிறைய தடவை சொல்லிட்டேன்
புதிய தலைமுறை எதற்கு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை காலை ஒரு குழந்தை காணவில்லை என்ற செய்திகள் வருகிறது வேகமான நடவடிக்கை எடுத்து அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் அந்த குழந்தை இப்பொழுது காணாமல் போனதாக பிரேக்கிங் நியூஸ் வெளியிடுகிறது புதிய தலைமுறை.
யாருடைய தூண்டுதலின் பேரில் இப்படி செய்தி வெளியிடுகிறது PT🤔
முதல் வகுப்பு தான் புதிய தலைமுறைல செய்தி
#BREAKING | கடைசி நேரத்தில் திருப்பம்- அதிரடி உத்தரவு! | AnbilMaheshArrest | EXMinister
#AnbilMahesh | #DMK | #TNPolitics | #Arrested | #TNPolice
என்ன இன்னும் முட்டு கொடுக்குறானுக.
அவன் இந்நேரம் புழல் ல இருப்பான் @writersamas
#BREAKING | சிறையா? விடுதலையா? சற்று நேரத்தில் உத்தரவு! | AnbilMaheshArrest | EXMinister
#AnbilMahesh | #DMK | #TNPolitics | #Arrested | #TNPolice











