Anand (@AnandVector) header
Anand (@AnandVector) profile picture

பிடித்ததை நேசி. நேசித்ததை பிடித்து வைக்காதே.

Joined November 2015
Photo by Anand (@AnandVector)Photo by Anand (@AnandVector)
News Update || கடன் வாங்குவதை குறைத்த தமிழக அரசு! StateFinance | TamilNaduNews #TamilNaduGovernment #TamilNaduEconomy #GovernmentBorrowing
40
684
21
2,309
41,861
Anand retweeted
𝗧𝘄𝗼 𝗰𝘂𝗽𝘀, 𝗼𝗻𝗲 𝗰𝗼𝗻𝘃𝗲𝗿𝘀𝗮𝘁𝗶𝗼𝗻!☕
856
5,173
630
38,296
1,184,267
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது. கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி. இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி. மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
1,092
9,169
269
29,181
599,034
4 மாசத்துல அமைச்சரா இருந்துகிட்டு என்ன செஞ்சீங்க @imrajmohan சார் இதெல்லாம் எலெக்ஷன் க்கு முன்னாடி கேட்டிருக்கணும் அத விட்டு இப்ப பேசிட்டு இருக்கீங்க "ஆளே இல்லாத கடைல யாருக்கு சார் டீ ஆத்துறீங்க" இன்னைக்கு தான் இவங்க போலி செய்தி போடுறாங்கன்னு தெரியுமா இத்தன மாசமா தூங்கிட்டு இருந்திங்களா சார் விஜய் ங்கிற ஒற்றை மனுஷனால தான் நீங்க அமைச்சர் ஆகிருக்கீங்க அவரை தப்பா காட்டுற ஊடகத்தை குறைந்தபட்சம் உங்களால தடுக்க கூட முடியல அவங்க மேல வழக்கு தொடுக்க முடியல அப்புறம் எதுக்கு இந்த press meet அலப்பறைகள் லாம் இனியாவது பொறுப்பா நடந்துக்கோங்க அமைச்சர்
4
10
40
4,674
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம் மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். @CMOTamilnadu | @TVKVijayHQ
This quoted post is unavailable.
442
2,944
207
6,712
496,411
Anand retweeted
2,297
37,789
1,649
116,497
5,783,923
Sun news 2.0 = புதிய தலைமுறை Sun news ah விட மாங்கு மாங்குன்னு திமுககாக வேல செஞ்சுட்டு இருக்கான். அப்டி எவ்ளோ payment தா தீயசக்திட இனுந்து வாங்கனா தெரியல
9
35
1
222
2,640
இன்று பத்திரிகை ஊடக சுதந்திரம் குறித்து பேசும் இந்த புரோக்கர்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டால் இந்த மன்றத்தை மீட்பது தான் உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் என்று நமக்குத் தெரியும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை (Chennai Press Club) திமுக ஆதரவுடன் மன்றத்தின் பை லா - சட்ட விதிகளுக்கு எதிராக சுமார் 800 க்கும் மேற்பட்ட திமுக ஆதரவு உறுப்பினர்களை சேர்த்து தேர்தல் எனும் பெயரில் மன்றம் கைப்பற்றப்பட்டது. அதன் தலைவராக திமுக ஆதரவு பத்திரிகையான தினகரனின் சுரேஷ் வேதநாயகம், திமுக ஆதரவாளரான ஹாசிப் செயலாளராக உள்ளார். இதேபோல அதே வளாகத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தையும் (Madras Reporters Guild) இதே "உத்தியில்" கைப்பற்ற "புதிய (திமுக ஆதரவு) உறுப்பினர்களை" சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆரம்பித்தனர். இந்த சூழ்ச்சி தெரிந்த அந்த சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் குறித்த தேதியில் ஏற்கனவே இருக்கும் "பை லா" ப்படி இருக்கும் உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளிடம் "கில்டை" ஒப்படைத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த "திமுக புரோக்கர்கள் அவர்களுக்கு கடந்த ஆட்சியில் இருந்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருணுடன் இருந்த தனிப்பட்ட செல்வாக்கை வைத்து எந்தவித நீதிமன்ற உத்தரவும் இன்றி "கில்டைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்திவிடும் என்று ஒரு வதந்தி பரப்பி" 1950 ம் ஆண்டுகளில் இருந்து செயல்பட்டு வந்த சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூட்டி வைத்திருந்தனர். இதற்கிடையில், திமுக ஆதரவு செய்தியாளர் வில்சன் என்பவரை வைத்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, " இந்த அமைப்பில் உறுப்பினரே இல்லாத, இந்த வழக்கைத் தொடுக்க வில்சன் ஆசீர்வாதத்திற்கு சட்ட உரிமை இல்லை என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். கீழே குறிப்பிட்டு இருக்கும் புகைப்படத்தில் உள்ள நிர்வாகிகளின் பட்டியலை பார்த்தாலே தெரியும் இது ஒரு திமுக கைக்கூலிப்படை என்று இப்போதைக்கு முக்கிய தேவை இந்த மன்றத்தை திமுகவின் புரோக்கர் கோஷ்டிகள் இடம் இருந்து மீட்டு உண்மையான பத்திரிக்கை மன்றமாக மாற்ற வேண்டும். @CMOTamilnadu
10
165
9
425
15,095
Anand retweeted
1,919
27,359
1,324
97,679
4,117,415
Anand retweeted
2,339
28,112
1,512
103,088
3,576,302
#JustNow || "திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கப்பட்டது.." ஸ்ரீதர் வேம்புவை தொடர்ந்து மற்றொரு பள்ளி தாளாளர் குற்றச்சாட்டு #SridharVembu | #SchoolPrincipal | #Politics | #PolimerNews
91
2,501
47
7,570
114,329
குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த உங்கள் ஆட்சியில் அவர்களுக்கு பாதுகாப்பு உண்டா..? இந்த பிரச்சனைகள் எல்லாம் மே மாதம் 10-ம் தேதி தான் வந்ததா..? கடந்த 10 மாதமா தி.மு.க ஆட்சியில் டிஜிபி நியமனம் செய்யாதது ஏன்..? உதயநிதி குற்றச்சாட்டுக்கு பதில் கொடுத்த முதல்வர் விஜய்.. #CMVijay | #UdhayanidhiStalin | #PolimerNews
5
31
1
139
24,300
Anand retweeted
Happy Birthday to our Honourable Chief Minister, Vijay Sir. ♥️ Wishing you good health, happiness, and many more years of dedicated service to the people. 🙏🏻
147
4,890
33
26,666
156,114
NILA SEA FOODS மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பின்னணியில் இரு அமைச்சர்கள் இருப்பதாக பகீர் #Thoothukudi #NilaSeaFoods #AmmoniaGas #AmmoniaGasLeakage #Workers #Dizzy #NewsTamil #NewsTamil24x7
13
505
18
799
50,199
Anand retweeted
2024ல் இதே தூத்துக்குடி ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டிருக்கிறது. அன்றைக்கே முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இதை பற்றி அன்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டானா? @PttvNewsX
3
239
2
493
16,854
தூத்துக்குடி திமுக EX.அமைச்சர் கீதாஜீவனின் பினாமி நிறுவனமான Nila Sea Food நிறுவனத்தில் கடந்த 2024ம் ஆண்டு இதேபோல் மீன் பதப்படுத்தும் போது அமோனியா வாயு கசிந்தது அப்போதே நடவடிக்கை எடுக்காமல் @geethajeevandmk அலட்சியம் தற்போது திருவள்ளூரில் விபத்து .
11
250
14
457
17,521
"வாய்க்கால் உடைப்புக்கு கடந்த ஆட்சியில நடந்த ஊழல் தான் காரணம்.. நிதி எல்லாம் எங்கே போச்சு..? அமைச்சர் கேட்குற கேள்விக்கு அதிகாரிகளால பதில் சொல்ல முடியல.. அமைச்சரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.. "- திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம்.. நடந்தது குறித்து விவசாயி கொடுத்த பேட்டி.. #Tiruppur | #Minister | #ArunRaj | #PolimerNews
40
817
15
3,644
181,304
Big Victory: பள்ளிக்கரணை ராம்சார் நிலத்தில் ரூ 2000 கோடி பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுசூழல் அனுமதி ரத்து . குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இது நடந்தது எப்படி ??
46
859
26
3,205
86,503
இவர் ஒரு வேலை தோல்வி அடைந்திருந்தால் இவரை இந்த அரசியல்வாதிகள் இன்னும் என்னவெல்லாம் பாடாய் படுத்தியிருப்பார்கள் என்று நினைத்தாலே 😢 சாகும்வரை கடவுளாகிய மக்களுக்கு நன்றி சொன்னாலும் ஈடாகாது 🙏🏻
48
638
12
3,418
35,645
Anand retweeted
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
91
2,380
65
7,715
208,944