Pinned Tweet
ஆசை,கோபம், களவு கொள்பவன்
பேச தெரிஞ்ச மிருகம்
அன்பு, நன்றி, கருணைக் கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம்யென்பது பிள்ளைமனம்!
ஞாயிறு காலை ! இரத்தப் பொரியல் , கறி குழம்பு , சப்பாத்தி சாப்பிட்டு , tea குடிக்க போவோம்…. #weathercallsforadrive
Reward is important and especially when it is in Rupee 😍😍😍😍😍
Officeல இருந்து் last month நடந்த badminton competition win பண்ணுனதுக்கு…
#badmintonreward
AnithaChelliah retweeted
"நீ நேசிக்கும் அனைத்தும் ஒருநாள் தொலைந்து போகலாம், ஆனால் இறுதியில், அன்பு வேறொரு வடிவில் திரும்பி வரும்."
40 வயதில், ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளாத, குழந்தைகள் இல்லாத Franz Kafka (1883-1924), பெர்லினில் உள்ள ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு மிகவும் பிடித்த பொம்மையை தொலைத்துவிட்டு அழுது கொண்டிருந்த ஒரு சிறுமியை சந்தித்தார்.
அந்த சிறுமியும் காஃப்காவும் சேர்ந்து அந்த பொம்மையை தேடினார்கள், ஆனால் கிடைக்கவில்லை.
காஃப்கா அவளிடம், "நாளை இதே இடத்தில் என்னை வந்து பார், மீண்டும் தேடலாம்" என்று சொன்னார்.
மறுநாளும் பொம்மை கிடைக்கவில்லை. அப்போது காஃப்கா அந்த சிறுமியிடம், அந்த பொம்மை "எழுதிய" ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில் இப்படி இருந்தது:
"தயவுசெய்து அழாதே. நான் உலகத்தை சுற்றிப் பார்க்க ஒரு பயணம் கிளம்பிவிட்டேன். என் பயண அனுபவங்களைப் பற்றி உனக்கு கடிதம் எழுதுகிறேன்."
இப்படித்தான் காஃப்காவின் வாழ்க்கையின் இறுதி வரை தொடர்ந்த ஒரு கதை தொடங்கியது.
அவர்களின் சந்திப்புகளின் போது, காஃப்கா அந்த பொம்மை எழுதியது போல மிகவும் கவனமாக, அழகாக கடிதங்களை எழுதி வாசித்துக் காட்டுவார். அந்த பொம்மையின் சாகசங்களும், உரையாடல்களும் அந்த சிறுமிக்கு மிகவும் பிடித்துப் போனது.
இறுதியாக, காஃப்கா பெர்லினுக்கு திரும்பி வந்துவிட்ட அந்த பொம்மையை (அவர் புதிதாக ஒன்றை வாங்கி வந்திருந்தார்) கொண்டு வந்து கொடுத்தார்.
"இது என் பொம்மை மாதிரியே இல்லையே" என்றாள் சிறுமி.
உடனே காஃப்கா அவளிடம் இன்னொரு கடிதத்தை கொடுத்தார். அதில் பொம்மை இப்படி எழுதியிருந்தது:
"என் பயணங்கள் என்னை மாற்றிவிட்டன."
அந்த சிறுமி அந்த புதிய பொம்மையை கட்டி அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றாள்.
ஒரு வருடம் கழித்து காஃப்கா இறந்துவிட்டார்.
பல வருடங்களுக்குப் பிறகு, வளர்ந்து பெரியவளான அந்த சிறுமி, அந்த பொம்மைக்குள் ஒரு கடிதத்தைக் கண்டாள். காஃப்கா கையெழுத்திட்ட அந்த சிறிய கடிதத்தில் இப்படி எழுதியிருந்தது:
"நீ நேசிக்கும் அனைத்தும் ஒருநாள் தொலைந்து போகலாம், ஆனால் இறுதியில், அன்பு வேறொரு வடிவில் உன்னிடம் திரும்பி வரும்."
AnithaChelliah retweeted
Overcommunicating is a form of begging. Overexplaining is a form of defending. Oversharing is a form of people-pleasing. You don't need their approval. You don't need to babysit their emotions or manage how they perceive you. Be with people who let you be your authentic self.
#officetournament ! ஜெயிச்சுட்டோம்ல… முதல் பரிசு… #badminton
#remeberingSPB ❤️நம்ம வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான பாடல் ஒன்றை அவர் பாடி வைத்திருப்பார் …
சந்தோஷம், காதல், பிரிவு, ஏக்கம், சோகம், கொண்டாட்டம்… எதுவாக இருந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் SPB குரல் நம்ம உணர்வுகளோடு இணைந்திருக்கும்.
தலைவருக்கு அவர் பாடிய Intro songs எல்லாம் வேற லெவல்! 🔥
காதல் பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்…அந்தப் பாடல்களுக்கு நடுவில் அவர் கொடுக்கும் சிரிப்பு, அந்த குரலில் இருக்கும் குறும்பு… ❤️எந்தப் பெண்ணாக இருந்தாலும், அந்தப் பாடலைக் கேட்கும்போது தனக்காகவே அவளுடைய காதலன் பாடுவது போல ஒரு உணர்வு வந்துவிடும்.
வித்யாசாகர் இசையில் அவர் பாடிய பாடல்களிலும் ஒரு தனி அழகு.
நிலா….. என்று எங்காவது கேட்டாலே, SPB நினைவுக்கு வராமல் இருக்க முடியாது.
அவர் பாடிய சோகப் பாடல்கள்கூட நம்ம வாழ்க்கையோடு ஏதோ ஒரு விதத்தில் connect ஆகிவிடும்.அவர் பாடவில்லை… நம்ம மனசுக்குள்ள இருந்ததை நமக்காகப் பாடினார் என்றுதான் பல நேரங்களில் தோன்றும்.
Hindi songs கூட அதே அளவுக்கு அழகு.
குறிப்பாக Salman Khan-க்கு அவர் கொடுத்த குரல்… ❤️🔥அந்த குரலும், அந்த முகமும் சேரும்போது அது ஒரு தனி magic.
SPB songs இல்லாமல் என் ஒரு நாளும் முழுமையாகப் போவதில்லை…
இன்றும் ஏதோ ஒரு நேரத்தில் அவர் குரல் கேட்கும்.அந்தக் குரல் வந்ததும்…
நம்ம வாழ்க்கையில் தொலைந்துபோன ஏதோ ஒன்று மீண்டும் சில நிமிடங்களுக்கு திரும்பி வந்த மாதிரி இருக்கும். ❤️
SPB நீங்கள் பாடிய பாடல்கள் இருக்கும் வரை…
நீங்கள் எங்களோடு இருந்துகொண்டே இருப்பீர்கள். ❤️🎶
My Favourites of him are
1.என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
2.மின்னலே… நீ வந்ததென்னடி
3.ஒருவன் ஒருவன் முதலாளி
4.வெற்றி நிச்சயம்… இது வேத சத்தியம்
5.கண்ணில் என்ன கார்காலம்
6.நிலவே… முகம் காட்டு என்னைப் பார்த்து
7.இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்
8.சாத்தியா… Tune Kya Kiya
9.விழியிலே… மணி விழியில்
10.விழிகள் மீனோ… மொழிகள் தேனோ
11.கூவுற குயிலு… சேவலைப் பாத்து
12.காதல் யுவராணி… கவிதை
13.சிறிய பறவை… சிறகை விரிக்கத் துடிக்கிறதே
14.வண்டியிலே… மாமன் பொண்ணு
15.ஹர ஹர சிவனே… அருணாசலனே 🙏❤️
Dear @TheOfficialSBI , My account is based on Bangalore. Either the communication should be in Kannada or English. Why sending this message ONLY in Hindi ?? 😡😡 Is this intentional to send some important communication in the language the customer can't understand?
#opportunitiesforfresher #fresherwalkin #bangalorejobs
Walkin is happening tomorrow and the address given below!
AnithaChelliah retweeted
Saturday & Sunday ல தான் கூட்டம் வரும். 5 நாள் வேலை, ஸ்கூல், காலேஜ் போறவங்க இந்த இரண்டுநாள் ல தான் வருவாங்க. இந்த இரண்டுநாள் close பண்ணி வச்சிக்கிட்டு, அப்போ மியூசியம யாருக்கு நீங்க நடத்துறீங்க ?!
maps.app.goo.gl/GLZKn7YHDo7E…
@tnforestdept @supriyasahuias
#spitivalleytrip … forgot இல்ல .. but 7 days bike trip, warmer and wind jacket and thermals with snow shoes , எல்லாம் packed and drop in luggageல போட்டாச்சு , boarding ல , என் luggage check பண்ணனும்னு consent வாங்குனாங்க, நானும் sign பண்ணேன்.. Chandigarh போய்ட்டு பாத்தா luggage வரல.. follow பண்ணுன evening வரும், நாளைக்கு வரும்னு சொல்ல , எங்க bike ride day வந்தாச்சு , வேற வழி இல்லாம ended up in shopping …
Replying to @marketforce10
14. Travel pack pannum bodhu ella thadavayum edhuvo oru item forget aagi, last minute panic aagi irukkeengala? Enna adhu? 😅
அதனால்தான் ஒருத்திக்கு சாதாரணமானவன், இன்னொருத்திக்கு உலகத்திலேயே அழகானவனா தெரியறான்..😌 #amen


































