
Biotechnologist , Researcher, Belongs to the Dravidian Stock #ScientistBoo #ScientistBooசமையல்
சேலம்,தமிழ்நாடு,இந்தியஒன்றியம்
Joined December 2016
- Tweets464K
- Following1.7K
- Followers2.1K
- Likes592K
நா.பூபதி( N.Boopathi ) retweeted
தேனி சப் ஜெயில் இருந்து 17 கைதிகள் தவிச்சு ஓடி இருக்காங்க. 1995க்கு அப்புறம் இப்ப மறுபடியும் ஜெயில்ல இருந்து கைதிகள் தப்பிச்சு ஓடி இருக்க நிகழ்வு...
1991-96 ஆட்சியை இந்த ஆட்சி நினைவுபடுத்துகிறது இன்று பலர் சொல்லியிருக்காங்க... இப்ப மறுபடியும் ஒரு நிகழ்வு..
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அன்பில் மகேஷ் கைது
இந்த வழக்கு பற்றி இதுவரை தெரிந்துகொண்டவை - ஒரு சின்ன recap
🔹தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் B T அரச குமார்
🔹அதே கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன்
🔹தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி வாங்கி தர்றேன்னு சொல்லி பள்ளிகளிடம் இருந்து அரச குமார் பணம் வாங்கிவிட்டு அப்படி எந்த அங்கீகாரமும் அனுமதியும் வாங்கி தராமல் பள்ளிகளை ஏமாற்றிவிட்டார் என்பது குற்றச்சாட்டு
🔹புகார் கொடுத்தவர் இளங்கோவன். குற்றம்சாட்டப்பட்டவர் அரசகுமார்
🔹ஜூன் மாதம் அரசகுமார் கைது செய்யப்பட்டார்
🔹அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல், 100 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் இருந்ததால் அரசகுமாரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது
🔹இது வரை, ஒரு குற்றச்சாட்டு அதில் கைது அது நிரூபிக்க முடியாமல் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிப்பு.
🔹இப்போ அரச குமார் வாங்கியதாக சொல்லப்பட்ட பணம் அன்பில் மகேஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக ஒரு புது குற்றச்சாட்டு.
🔹அந்த குற்றச்சாட்டை வைத்து அன்பில் மகேஷ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சோதனை நடந்தது
🔹CCB நடத்திய விசாரணை - அதில் முறையாக ஆஜர் ஆகி முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார் அன்பில்
🔹இப்போது அந்த சோதனை அடிப்படையில் அன்பில் மகேஷ் கைது
🔹சுருக்கமா - அரசகுமார் பணம் வாங்கி பள்ளிகளை ஏமாற்றியதாக அவரது செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரில் அரசகுமார் மீதே குற்றப்பத்திரிகை கொடுக்க முடியாத ஒரு வழக்கு
🔹அதில் கூடுதலா ஒரு நிகழ்வை கொண்டு வந்து அதில் அன்பில் பெயரை சேர்த்து அவர் கைது
மேலோட்டமாக இந்த வழக்கை பற்றி படித்தாலே இது எப்படியான வழக்கு என்பது எளிதில் புரியும்.
🔹லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
🔹லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்படும் பள்ளிகள் மீது எந்த வழக்கும் நடவடிக்கையும் இல்லை
🔹ஜஸ்ட் அரச குமார் பணம் வாங்கியதாக இளங்கோவன் கொடுத்த புகார் அடிப்படையில் தான் வழக்கே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்யவேண்டும் என்பதற்காக புனையப்பட்ட வழக்கா? அல்லது நிஜமாகவே இதில் அவர் சம்பந்தப்பட்டு இருக்கிறாரா என்பது எல்லாம் வழக்கு நடக்கும்போது தான் விரிவாக தெரியவரும்.
ஆனால் முதல் குற்றவாளி மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியாத அளவுக்கு வீக்கான ஒரு வழக்கை வைத்து அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து இருப்பது இப்போதைக்கு கைது செய்தே ஆக வேண்டிய கட்டாயம் போல தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் இந்த கைதுக்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என வாதாட முடியும்.
இனி இந்த வழக்கு எப்படி போகிறது என்பதை பார்ப்போம்.
🙏🙏🙏
கைதிகள் தப்பி ஓட்டம். அவர்கள் அனைவரும் சட்டத்தால் மரண தண்டனை கொடுக்கப்பட்டவர்கள், அவர்களை ஏநிபி பரத் எனும் நேர்மையான அதிகாரியின் துணையுடன் தப்ப வைத்து அவர்கள் மூலம் தீவிரவாதிகள முடித்துவிட அருமையான திட்டம். -ஜெய்ஹிந்த்.
சம்பவம்🔥
அரசியல்ல அடிச்சி ஆட வாய்ப்பு இருந்தும் தடுத்து ஆடுனா அதுக்கான பலன அந்த கட்சிமட்டுமல்ல அந்த மக்களும் அனுபவிக்கனும்ன்னு எனும் தலைப்பில் ஒரு பிஎச்டி தீசிஸே எழுதலாம் போல.. @mkstalin 👎🏻 ரொம்ப ரொம்ப தப்பான முடிவை எடுத்து மக்கள அல்லல்பட வச்சிட்டீங்க.
நா.பூபதி( N.Boopathi ) retweeted
TN : 17 prisoners escaped from Theni dist prison. Massive search is on. It’s one of the big incidents after 1995 Vellore prison incident
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தப்பியவர்களில் பலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத்தகவல்…
சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் விசாரணை நடத்தி வருகிறார்.
அண்டை மாவட்ட காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
வெற்றி தீபாவளிப்பரிசு!
தட்டுப்பாடு, விலையேற்றம், உற்பத்திப் பொருட்கள் குறைப்பெல்லாம் tip of the iceberg தான். இன்னும் சில ஆண்டுகளில்
அமுலிடம் ஆவின் மார்க்கெட் தாரை வார்க்கப்படும். போன ஆட்சியில் முடியாததை இப்போது சாதித்துக் கொள்வார்கள்.
Aavin Hikes Prices of Milk Products
Price hike for curd, ghee, sweets, buttermilk and cookies
Buttermilk: Price of a 200 ml pack increased by up to ₹2
Milkshakes: Prices of all 10 varieties of 200 ml milkshakes increased from ₹30 to ₹35
Curd: Price increased by ₹10 per kg
Sweets: Prices of 250 g packs increased by ₹15 to ₹20
Ghee: Price of a one-litre pack increased by up to ₹80
நா.பூபதி( N.Boopathi ) retweeted
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன.
இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை!
இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Same Energy
Replying to @barath99_
Yes. MS hates cunning games. On field laye polaparu , polly bnda management kitaye velaye kamchirkan. Kandipa kovam vandhurkum
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அப்பா டா வந்துட்டீங்க இத ஏன் delete பண்ணிட்டு போனீங்க சொல்லுங்க ஜார்😂😂😂
Arrest க்கு பயந்து ஐயப்பன் கிட்ட surrender ah பாபு 😂😂😂
சமூக நீதியும் இல்ல
சுயமரியாதையும் இல்ல
கடவுள் மேல எந்த பயமும் இல்ல
சபரிமலைக்கு ஷூ
அத மாட்டிவிட இன்னொரு _____
இப்போ முட்டுக்குடுக்க எவன் வருவான்?
செருப்பு லியோனி @dindigulleoni OR தொடப்பக்கட்டை துரைமுருகன் ( மஞ்சபொடி) @Saattaidurai
#TVKFOREVER
நா.பூபதி( N.Boopathi ) retweeted
என்னங்கடா டெய்லி இதே நியுஸா வருது 🤢🤢 என்ன தான்டா பன்றாங்க போலிஸ் எல்லாம் 😡😡
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி!
Anthiyur | School Girl Missing | GirlMissing | Police
#NewsTamil24x7 #Erode #MissingGirl
நா.பூபதி( N.Boopathi ) retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அப்புறம் என்ன பண்ணுவீங்க ...?
: துணை பொதுசெயலாளர் & மாவட்ட செயலாளர் பதவி கொடுப்போம்🥳
நா.பூபதி( N.Boopathi ) retweeted
முன்னாள் அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளை திசைத்திருப்ப இத்தகைய அடுக்கமுறைகளில் தவெக அரசு இறங்கியிருக்கிறது. இவற்றை சட்ட ரீதியாக தி.மு.கழகம் எதிர்கொள்ளும்.







































