BUSHINDIA retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
மீனவநண்பன்
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
கொளத்தூர் ஹீரோ V S பாபு அவர்கள்.
அவரது குடும்பத்தினருக்கும்
தங்களது தொகுதி MLA வை
பிரிந்திருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
BUSHINDIA retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
BUSHINDIA retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 174 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (18.11.2026), inaugurated 12 completed projects implemented by the Greater Chennai Corporation, the Directorate of Municipal Administration and the Chennai Metropolitan Water Supply and Sewerage Board, at a total cost of Rs. 174.97 crore for the benefit of the public, and laid the foundation stone for two new projects to be implemented by the Greater Chennai Corporation at an estimated cost of Rs. 11.15 crore, at the Secretariat.
#CMJosephVijay
BUSHINDIA retweeted
♥️💛♥️🇮🇳 *கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள்!* 🇮🇳♥️💛♥️
💐🔥அவரது தியாகமும், தேசப்பற்றும் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்!
வீரத் தமிழருக்கு வீர வணக்கம்! @TVKPartyHQ @BUSHINDIA @kaaviyaTVK @anushiyaxx @VigneshTvkCbe @TvkBoopathi @RameshOffcl
திமுக ஆதரவு நபர்
கடந்த 6 மாதங்கள் தவெக ஆட்சியினை விமர்சனம் செய்து
Times Of India பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உடனே ஸ்டாலின் அவர்கள் அந்த கட்டுரைதான் என்னமோ வேதவாக்கு என அதை மேற்கோள் காட்டி உடனே பதிவிடுகிறார் . இந்த செட் அப் எல்லாம் மக்களிடம் எடுபடாது.
2021-26 , என 5 ஆண்டுகள் ஆட்சியில் அரசு, அரசு நிறுவனங்கள் சேர்த்து சுமார்
₹13.5 லட்சம் கோடி கடன் சுமையை தமிழக மக்கள் மீது சுமத்தி விட்டு சென்றபோதிலும்
தவெக அரசு ,முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் இன்று தமிழகத்தில் பொறுப்பான நல்லாட்சிதனை , மக்கள்மீது எந்த பளுவினையும் திணிக்காமல் சிறப்பாக லாவகமாக மக்கள் போற்றும் விதத்தில் நடத்தி வருகிறது.
எனவே மு.க . ஸ்டாலின் அவர்கள் வீட்டில் இருந்து அமைதி காப்பதே நல்லது
@TVKVijayHQ
@BussyAnand
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான
லாஸ்ஏஞ்சலஸ் நகர மேயர் தமிழ் பெண்மணி நித்யாராமன்
தன் கணவர்
வாலி சந்திரசேகருடன் இணைந்து இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடினார்.
LA Times, காஞ்சிபுரம் பட்டு ,
வெள்ளை மாளிகைக்கு செல்லும் நாள் தூரமில்லை என
Caption போட்டுள்ளது.
BUSHINDIA retweeted
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார்.
“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும்,
ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்!
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
#ChildrensDay
BUSHINDIA retweeted
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர், சென்னை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#CMJosephVijay
BUSHINDIA retweeted
தென்மொழி அழகே
தேன்பிழி குரலே
செவிநுகர் கனியே
சீம்பால் மொழியே
உனக்குப் பிறந்தநாள்
இசைக்குச் சிறந்தநாள்
உன்
பாடல் வெளியில்
பால்யம் கழிந்தது;
பருவம் வளர்ந்தது
‘பூவுறங்குது
பொழுதும் உறங்குது’
பாடல் மிதக்க
என் இரவும் கண்களும்
உறங்கவே இல்லை
‘சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து’
என்னைக் கொஞ்சியபோது
வெளியில் சொல்ல
வெட்கப்படும் அனுபவம்
சிலீரிட்டது சிறுமனதில்
‘மலர்ந்தும் மலராத
பாதிமலர் போல’ விசும்பலில்
நான் மட்டுமா
விசும்பும் விசும்பியது
‘கண்ணுக்கு மையழகு’ பாடலில்
தமிழுக்கு ‘ழ’ அழகு
எப்பொழுது நிகழுமென்று
காவிரிக்கு ஏங்கும்
கடைமடை போலக்
காத்துக்கிடக்கும் நெஞ்சு
வயதுக்கான வசீகரத்தோடு
பழுத்துவிட்டீர்கள்.
முதுமை ஒரு முழு அழகு
உங்கள் இருப்பே
ஒரு சிறப்பு
உள்ளீர்கள் என்பதை
உள்ளும்பொழுதே
உள்ளமெங்கும் பாய்கிறது
வெள்ளம்; தேன் வெள்ளம்
நாளும் வாழ்க
நலமே சூழ்க!
நாளை குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் அனைத்து அரசுபள்ளிகள் ,அரசு மானியம் பெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கு இனிப்பான கேக்குகள் வழங்கும் திட்டத்தினை ,இன்றே சென்னை கொளத்தூர் அரசு பள்ளியில் தொடங்கி வைத்த முதல்வர் விஜய் அவர்கள்
@TVKVijayHQ
@BussyAnand
உன்னைக் கண் தேடுதே முதல்
கண்ணுக்கு மை அழகு வரை,
50 ஆண்டுகள் தமிழ் ,தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பாடி இசையரசியாக வாழும்
பி.சுசீலா அவர்களுக்கு மனமார்ந்த 91 வது பிறந்தநாள் வா்ழ்த்துக்கள்.
மெல்லிசை அரசி பி. சுசீலாவின் பிறந்தநாள் இன்று!
#PSusheela #MelodyQueen #HappyBirthdayPSusheela #thanthitvcinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
BUSHINDIA retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on law and order in the State and the functioning of the Prison Department, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay
அனைத்து தவெக MLAக்களும் தொடர்ந்து உற்சாகத்துடனும்
உத்வேகத்துடனும் செயல்படுவார்கள்.
@TVKVijayHQ
@BussyAnand
தவெக MLAக்கள் கூட்ட இறுதியில் அனைத்து MLAக்
களுக்கும் தீபாவளிப்பரிசாக
பட்டு வேட்டி சேலை வழங்கினார் முதல்வர் விஜய் அவர்கள்@TVKVijayHQ
@BussyAnand
எதிர்கட்சிகள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!
MLAக்களுக்கு தவெக தலைவர்
அறிவுறுத்தல்.
தவறு செய்திடும் MLAக்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
@TVKVijayHQ
@BussyAnand
CM விஜய் அவர்கள் தலைமையில் மகாபலிபுரத்தில் நடைபெறும் MLAக்கள் கூட்டம்
பத்து நிமிடங்களே பங்கேற்று பின்னர் கூட்டத்திலிருந்து விடைபெற்றனர் அனைத்து மகளிர் MLAக்களும்
@TVKVijayHQ
@BussyAnand
































