Pinned Tweet
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
டேய் கொத்தடிமை உங்களுக்கு தான்டா.... திருந்துங்கடா 🤦♀️
சரியான பதிலடி 🔥 செருப்படி 🔥
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
கேரளா மக்கள் வரைக்கும் அவர் செஞ்ச செயல பார்த்து வியக்கறாங்க
இங்கே என்னடான கொத்தடிமை கூட்டம் கூட்டமா கதறுறனுங்க 🤦
தமிழக வெற்றிக் கழகம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், பாளையம் பேரூராட்சி, பேரூர் கழக இணை செயலாளர் விஜி அவர்களின் இல்ல வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட தருணம்..
#tvk #vedasandur #trending
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
என்னய்யா இப்படி இருக்காரு மனுஷன் 🥹🥹
@TVKVijayHQ You didn’t just earn the name Anna, you proved it ❤️
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
தன்னுடைய கட்சியில் வெற்றி பெற்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பாபு ஐயா அவர்களின் பூத உடலைச் சுமந்து சென்ற மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களின் இந்தப் பண்பு ஒன்றே போதும்யா! இனி உடம்பில் உயிர் இருக்கும் வரை உன் பக்கம் தாயா... ❤️
Love you yaa @TVKVijayHQ 🥺🫂
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
கட்சியின் தலைவராய் தனது இறுதி மரியாதையை செலுத்தினார் TVK தலைவர் விஜய்!!!🥺
Proud of you, Anna! As a TVK தொண்டனா!🫡🔥
@TVKVijayHQ @CMOTamilnadu
@BussyAnand @TVKPartyHQ @TVKHQITWingOffl
#VSBabu #Kolathur #RIPVSBabu
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
Chief Minister Joseph Vijay participated in the final procession of Kolathur MLA V.S. Babu
#RIPVSBabu | #CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
இந்திய வரலாற்றில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உடலை ஒரு முதலமைச்சர் சுமந்து செல்கிறார் என்றால் அது அண்ணன் விஜயாகத்தான் இருக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
இந்திய வரலாற்றில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உடலை ஒரு முதலமைச்சர் சுமந்து செல்கிறார் என்றால் அது அண்ணன் விஜயாகத்தான் இருக்கும்.
#VSBabu #RIPVSBabu #Vijay
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.























