D P T (@DPT_007) header
D P T (@DPT_007) profile picture

✨

Joined April 2026
Photo by D P T (@DPT_007)Photo by D P T (@DPT_007)Photo by D P T (@DPT_007)Photo by D P T (@DPT_007)Photo by D P T (@DPT_007)
Pinned Tweet
வரலாற்றுல இன்னைக்கு என்ன நாள் ? சட்டசபை அவைக்குறிப்புல "VIRTUAL WARRIORS" என்று எழுதப்பட்ட நாள்.‌💥💥💥💥 எங்கள ஏன் தலைவா இப்படி பெரும படுத்திட்டே இருக்க! 😭
30
1,353
12
6,757
126,549
இவனுங்க வேற 😭
1
69
Ne gem uh na @TVKVijayHQ ♥️
2
9
158
மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்! கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக படகு உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், அத்தகவல் மறுநாள் (03.11.2026) அதிகாலை திரு வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுக்கு, காணாமல் போன படகில் இருந்த பணியாளர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்காணாமல் போன படகிலிருந்து தகவல்தொடர்பு ஏதும் வரவில்லை. இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு முழுவீச்சில் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், நிஜாம்பட்டினத்திலிருந்தும் மீன்பிடிப் படகுகளைக் கொண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் (Fast Patrol Vessel – FPV) மூலம் தேடுதல் தீவரப்படுத்தப்பட்டது. அதேபோல் கடலில் தவறிய மீனவர்கள் எங்காவது தத்தளித்துக் கொண்டிருக்கையில் அவர்களை விரைவாக மீட்க வானூர்தி மூலமும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியானது துறைசார்ந்த வல்லுநர்கள், கடல் ஆராய்ச்சியாளார்கள், காற்றின்போக்கு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு காலதாமதம் ஏதுமின்றி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் பேரிடியாக காணாமல் போன படகு புயலில் சிக்கி மூழ்கி இருப்பதும், 5 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. அவர்களது உடல்கள் 05.11.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவல் கிடைக்கப்பெற்றதும், நானும் ஆர்.கே நகர் சட்டன்ற உறுப்பினருமான மாண்புமிகு நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சரும் கலந்தாலோசித்தோம். அதன்படி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாண்புமிகு அமைச்சர் விரைந்து சென்று, இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகளை விரைவுபடுத்தினார். நான் இங்கு துறை அதிகாரிகளுடன் மீதமுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க உள்ள வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அதில் ரூ 2 லட்சத்துக்கான காசோலை விடுவிக்கப்பட்டது. அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள், சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்து வந்த நிகழ்வைக்கூட அரசியலாக்கி குளிர்காய்வது பெரும் வேதனையை தருகிறது. அவர்களைபோல மோசமான அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான த.வெ.க அரசு உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் இதுபோன்ற பேரிடர் இனி எப்போதும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துவருகிறது. அதேபோல் நடந்த துயரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை ஒருங்கிணைப்பில் நடந்த தொடர் தேடுதல் பணிகளில், வானூர்தி உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக, எஞ்சிய 2 மீனவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
1
74
2
170
2,239
Happyy Diwali da Kothu's 😭😭😭
The false claim that “The Vijay Revolution” book is available at Periyar Library is fake news. Cyber complaints will be filed against those spreading this misinformation.
10
53
555
THAT’S A WRAP – FIRST WEEK OF NOVEMBER! TVK Government – Key G.Os from November 1–7, 2026 👏👏 ✅ Vetri Veedu Thittam: ₹3,500 crore sanctioned for construction of 70,000 rural houses; ₹5 lakh assistance per house. ✅ Vetri Laptop Scheme: ₹2,000 crore sanctioned for free laptops to college and diploma students. ✅ Cooperative Crop Loan Waiver: Up to ₹75,000 per farmer; ₹9,062.83 crore allocated. ✅ Pongal 2027: ₹642.88 crore sanctioned for free dhotis and sarees benefiting 2.23 crore ration-card holders. ✅ Sugarcane Farmers’ Incentive: ₹709.50 per tonne special incentive; ₹603.33 crore allocated for approximately 85,000 farmers. ✅ Battery Energy Storage Policy 2026: 2,500 MW / 10,000 MWh storage capacity. ✅ Women’s Self-Help Groups: ₹3,000 crore in bank loans for approximately 26,000 SHGs. ✅ Deepavali Bonus: Bonus announced for approximately 1.56 lakh transport, cooperative and sugar mill employees. ✅ Special Courts: 30 new courts – 26 POCSO courts and 4 NDPS courts. ✅ Annan Seer Scheme: Tenders initiated for gold coins and silk sarees benefiting approximately 60,000 brides. ✅ Vetri Special Vegetable Pack: 10 essential vegetables for ₹100 through 218 cooperative outlets and four mobile units.
2
33
72
870
Tea kada owner kada leave vitutu diwali pattasu veduchutu irupaaru..ne Unkenappa ne paithiyam..angaye ukantu iru 😂😂
தீபாவளி புறக்கணிப்புப் பயணம்/ Tea கடைத் திறப்பிற்காக காத்திருக்கிறோம். மஞ்சக்குட்டை 3 Road. ஏற்காடு.
20
97
1,421
D P T retweeted
‘The Vijay Revolution: People Power & The Politics of Hope’ புத்தகம் பெரியார் அறிவுலகத்தில் இருப்பதாக பரவும் தவறான தகவல் உண்மை என்ன ? இந்தப் புத்தகம் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு கொள்முதல் செய்யப்படவில்லை. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
20
177
17
307
14,972
Perungalathur current cut...how we can celebrate diwali? Why u r doing this like in a diwali? @TANGEDCO_Offcl take immediate action
1
1
111
A big salute to all the hospital workers, sanitary workers, bus drivers, policemen, and everyone else who sacrifice precious moments with their families on Diwali to keep us safe and serve society. Wishing you all a very Happy Diwali! ❤️ Respect 🫡
11
1
37
526
விஜய் சார் வந்ததால இந்த தீபாவளி சிறப்பா இருக்குங்க..🥹♥️
1
51
175
1,390
அவங்க அவங்க சொந்த ஊருக்கு எந்த சிரமும் இல்லாம குடும்பத்தோட சந்தோசமா தீபாவளி கொண்டாட ஒரே காரணம் தவெக அரசின் சிறப்பான ஏற்பாடுகள் தான். மிக்க நன்றி @CMOTamilnadu @TamilanParthib1 👏🏻👏🏻
1
99
1
354
2,283
Twitterல் முற்போக்கு பேசிக்கொண்டு வீட்டில் திருட்டுத்தனமாக பட்டாசு வெடித்து, கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரும் அனைத்து கொத்தடிமைகளுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
7
40
1
148
1,656
Happyy Diwali 🎇. I hope this Diwali surprises you with something better than what you prayed for ♥️
12
4
36
601
வானில் உயரமாக சென்று வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம்! பாதுகாப்பே முதன்மையானது!
வானில் உயரமாக சென்று வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம்! பாதுகாப்பே முதன்மையானது! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
3
160
5
785
7,513
Happy. Diwali da Kothu's 💥💥💥
1
105
2
328
4,549
யார் இந்த மகேஸ்வரி ஸ்டாலின் யார் இந்த பவித்ரா கருணாநிதி யார் இந்த பவுனாம்பாள் கருணாநிதி முக்கிய குறிப்பு அன்பில் மகேஷ் மேல என்ன கடுப்போ , திமுக மேலும் ஒரு FIR போட லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்திருக்கு.
76
890
26
2,006
49,203
இத்தனை வெளிப்படையாக அம்பலப்பட்ட பிறகும் எப்படி இத்தனை பேரால் இன்னமும் முட்டுக்கொடுக்க முடிகிறது. ? அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது..? தவெக மட்டும் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால்..? ஐயோ நினைத்துப் பார்க்கவே பேரச்சமாக இருக்கிறது 😭
31
678
7
2,025
20,395
Naan yesterday release panna documents Fake-nu sonneengale! Minister Rajmohan sir press meet-la adhe documents release pannirukkaaru. Enga idhayum Fake-nu sollunga paappom! 😂😂😂 @nelsonvijay08 Poiison sir !
32
412
6
1,316
21,627
INDIA'S FIRST AI SCAM IS DONE BY DMK 💥
21
74
754