Baskar (@Baskar_Offl21) profile picture

Proud Dravidian. பெரியார். oppression is my ENEMY. யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழ் தேசியம் என்பது சாதிவெறி அரசியல். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.

Joined July 2016
Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)Photo by Baskar (@Baskar_Offl21)
"ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோரை தமிழர்களா பார்க்கிறோம்" - சீமான் "ஜி.யு.போப், கால்டுவெல் தமிழர்கள் அல்ல, தமிழ் பற்றாளர்கள்" - சீமான் "ஜி.யு.போப், கால்டுவெல் மதம் பரப்ப வந்தவர்கள்" - சீமான் ஏன் இத்தன குழப்பம்.🤔
2
177
15
386
அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றி பேச அவனுக்கு உரிமையே கிடையாது. - கலைஞர்
1
23
1
109
#NewsUpdate | சுழற்சாலை வகை மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு! #SunNews | #OMR | #ECR | #Chennai
19
220
17
1,828
குஜராத் - 220 ரூ தமிழ்நாடு - 445 ரூ விவசாய தினக் கூலி
மாநில வாரியாக விவசாய தின கூலிகளின் ஊதியம். Become a Youturn Supporter: youturn.in/support-us #Youturn | #RBI | #Farmer | #DailyWages
63
150
5
559
“Every artist was first an amateur.”
1,372
24,387
2,169
168,465
"அந்த ஆடியோ 15-20 நாட்களுக்கு முன்னாடியே எங்க கைக்கு வந்துடுச்சு. ஆனா நாங்க அதை அப்படியே அமுக்கிட்டோம்!" - ரங்கராஜ் பாண்டே Full video youtu.be/Lk5SHyn_GQ8?t=1326
87
442
39
1,156
"15 நாட்களுக்கு முன்பே திருச்சி சூர்யாவை விசாரணைக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை" - அமர்பிரசாத் ரெட்டி
68
721
60
1,660
The Justice Party, the fountainhead of the Dravidian Movement, was founded today in 1916. Its ideologies of inclusive growth & social justice are of increasing relevance as disparity mounts. @mkstalin's Dravidian Model Govt, built on these values, aims for a fair & just society
101
1,028
44
3,162
ஆளுநர் ரவி அவர்களே உங்கள் ஆசையெல்லாம் அரசியல் சாசனம் ஆகி விடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் உங்கள் விருப்பம் ஈடேறாது. திராவிடர் ஒரு மரபினம் அல்ல, என்று சொல்லும் போதே நீங்கள் யாருடைய ரப்பர்ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்பதை தமிழகம் அறியும்.
84
287
24
1,112
It can wait
8
151
12
481
Furniture என்பதற்கு அறைகலன் எனும் சொல்லை, 2014 ல் தான் எழுதிய வெண்முரசில் அறிமுகம் செய்தாராம். 1963 ல் ஆட்சித்துறை தமிழ் எனும் நூலிலேயே வந்துவிட்டது. இது 1994 ல் வந்த ஆறாவது பதிப்பு நூல். இவரது அறிவு நாணயம் இதுதானா? ஜெயமோகனிடம் இரவல் வாங்கும் நிலையிலா தமிழ் தாழ்ந்து போனது?
57
515
37
1,366
துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் . @Anbil_Mahesh . #AbuDhabiPalace | #Dubai | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNGovtSchools | #TNEducation | #TNschools | #BookFair | #UAE #SharjahInternationalBookFair
9
208
4
692
தினமும் எத்தனை பொய்
இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட் : பழைய படத்தை திமுக ஆட்சியெனப் பரப்பும் பாஜகவின் கல்யாண் ராமன் ! Become a Youturn Supporter: youturn.in/support-us முழுமையாக படிக்க : youturn.in/factcheck/kalyan-… #youturn | #FactCheck | #kalyanaraman | #railways
24
77
4
395
கடவுள் பற்றிய எனது வீடியோ எதிர்வினைகளை பார்க்கும் போது, "கடவுள் மனிதனை காப்பாற்றுகிறாரோ இல்லையோ, மனிதன் உயிரை கொடுத்து கடவுளை காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்." என்ற வரிகள் தான் நியாபகம் வருகிறது 😅
239
1,039
52
5,793
#Breaking | உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு! #SunNews | #EWSQuota | #DMK
9
122
8
787
ஒடுக்குமுறைகள் அனைத்தும் சாதியின் பேரில். ஆனால் இட ஒதுக்கீடு மட்டும் பொருளாதாரத்தின் பேரில்?
38
626
8
1,189
பெண்கள் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த 10 இளைஞர்கள் கைது. இருசக்கர வாகனங்கள் பறிமுதல் #Madurai #Mdu_CityPolice #tnpoliceoffl #Policenews facebook.com/permalink.php?s…
107
289
30
1,489
Traffic was heavy in the parts I travelled today in Chennai.I thought it was Sat evening.But the added reason: @chennaicorp people were cleaning literally every manhole. Grateful to all those involved. It is also our duty not to clog them with careless garbage dumping.🙏🙏🙏
12
67
1
365
மதுரை மாநகரில் கல்லூரி மாணவியின் தந்தையை தாக்கிய ஆறு நபர்கள் கைது. மேலும் விவரங்களுக்கு: facebook.com/102045395945637… #MaduraiCityPolice #TNPolice
133
494
56
2,181
திராவிட இயக்கங்கள் வளர்வதை சாதகமாக பயன்படுத்தி வர்த்தக ரீதியாக தான் MGR தன்னை வளர்த்து கொண்டார். கொள்கை என்றால் என்ன என்பதே MGR க்கு தெரியாது இன்று அடிமைங்கள் அவ்வழியே இதெல்லாம் புரிய வைக்க அடிக்கடி பகிரனும் இல்லையா
3
59
156