பேராசை பிடித்த பெரியார் “தமிழ்நாடு” என்று பெயர் வைக்க வேண்டும் என்ற பேராசை பிடித்த பெரியார் என்று நாடகம் போட்ட கவிஞர் வாலி 🖤
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள், இதே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தான் “வைக்கம்” இருந்தது .
இங்கு தாழ்த்தப்பட்ட மக்களை ஜாதி இந்துக்கள் ஜாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருந்தார்கள். பெரியார் அங்கு சென்று அதற்காக போராடினார்..
திராவிடர் கழகத்தின் கொடியில் இருக்கும் சிகப்பு ஒரு நாள் முழுக் கொடியையும் ஆக்கிரமிக்கும் என்றார் பெரியார் அவருக்கு அருகில் கம்யூனிஸ்ட் கொடி இருக்கிறது
இல்லாத கடவுளை தான் மனிதன் கற்பிக்கிறான் காப்பாற்றுகிறான், இந்த லட்சணத்தில் பெரியார் சொன்னது எங்களை புண்படுத்துகிறது என்று புலம்புகிறார்கள்
பெரியார் சிலையை கண்டும் கடவுள் மறுப்பு வாசகங்களை அஞ்சும் இந்துத்துவாதிகள் பெரியார் கருத்தியலை எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் சிதைக்க முடியாது.
கூட்டம் கூட்டுவதையும் சைகை காட்டி ரீல்ஸ் கன்டெண்ட் கொடுப்பதையும் மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்
தமிழ்நாட்டுக்கு GST வரி வருவாய் குறைந்துள்ளது முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கிறது என்பதை பற்றி எந்த கவலையும் அவருக்கு இல்லை..
முதல்வர் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிசியாக இருக்கிறார் அவர் ஆட்சியில் தான் இப்படியான சம்பவங்கள் நடக்கிறது என்று கூட தெரியாமல் வலம் வருகிறார்.
நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை, 141 நாள்கள் வைக்கத்தில் கழித்தார். அதில் சிறையில் 74 நாள் இருந்தார், கைது செய்யப்பட்டு படகில் தீவு சிறைக்கு கொண்டு செல்லும் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது, அப்போதும் அவரே நீந்தி சிறை இருக்கும் கரைக்கு சென்று சிறைவாசத்திற்கு தயாரானார், கல் உடைக்கும் வேலையை செய்தார். தான் மட்டுமல்லாது தன் வீட்டு பெண்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.
வைக்கம் வீரர் தந்தை பெரியர் ✊🏿
சினிமா நடிகருக்கு போஸ்டர் அடித்து ஒட்டிக்கொண்டும், அவரது புகைப்படத்தை டிஷர்ட்டில் அச்சிட்டு அணிந்துகொண்டும், A+ ரவுடி ராக்கெட் ராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்த நீங்கள், இன்று திடீரென அமைச்சர் ஆகிவிட்டதால் அன்னை தெரசா போல மாணவர்களுக்கு ஒழுக்கப் பாடம் எடுக்கிறீர்களா?
மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது தான் ஆசிரியர்களின் முதன்மையான கடமை என்பதை முதலில் உணர வேண்டும்.
மாணவனின் தலைமுடி எப்படி இருக்கிறது, என்ன சிகை அலங்காரம் வைத்திருக்கிறான் என்றெல்லாம் ஆராய்வதை விட்டுவிட்டு அவனுக்கு முதலில் பள்ளியில் ஒழுங்காக பாடம் நடத்துங்கள்.
மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது என்ன வகையான கல்வி அணுகுமுறை? மாணவர்களைச் சீர்படுத்த வேண்டியது கல்வியின் மூலம் தானே தவிர அவனை அவமானப்படுத்துவதன் மூலம் அல்ல
@jagadeshwarioff
ஏழு மணி நேரம் காத்திருந்த மக்களை ஐந்து நிமிடம் நின்று சந்திக்க கூட முதல்வரால் முடியவில்லை, ஆட்சிக்கு வந்தால் எல்லோரும் அப்படியே மாறி விடுகிறார்கள். அதற்கு விஜயும் விதிவிலக்கு இல்லை
இப்படி சுகர் பேசண்ட்ஸ் வாக்கிங் போறது போல ஊர் ஊருக்கு நடக்கிறத தவிர இவனுக நாட்டுக்கு என்ன நல்லது பன்னானுக ?
மதக் கலவரம் பன்னுவானுக, மக்களுக்கு விரோதமான எல்லா மத பண்டிகைக்கும் முட்டு கொடுப்பானுக..
தவெக வின் புதுக்கோட்டை வேட்பாளராக களமிறங்கிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தோழர் கே.எம்.சரீப் அவர்கள் முதல்வர் விஜயை சந்திக்க நேரம் கேட்ட காரணத்தால், அவருக்கு முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்று கூறி அவரையும் அவருடன் வந்தவர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து சிறைப்படுத்தியுள்ளனர்.
பெரியார் கொள்கை வேறு திமுக வேறு
பெரியாரின் கொள்கை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் தான்
பெரியாரின் கொள்கைகளை ஊறுகாய் போல பயன்படுத்திக் கொள்ளும் கட்சி தான் திமுக
பார்ப்பனர்களை வைத்து தான் திமுகவில் இருக்கும் பலரது திருமனங்களும் நடக்கிறது
அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமன சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை
சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய இயக்கத்தின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனப் புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்துவது கொள்கை முரண்பாடு..
முதல்வர் விஜய் அவர்களே மக்களுக்கான ஆட்சி என்பது மக்களின் வாழ்விடத்தை விட்டு விரட்டுவது அல்ல
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான உங்கள் அரசின் முடிவைத் தொடர்ந்து, அங்குள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைக் காலி செய்து இடிப்பதற்கான டெண்டர் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலகம் கட்டுவதற்காக மீனவ மக்களின் வாழ்விட உரிமையையும் பாரம்பரிய வாழ்வாதாரத்தையும் பலி கொடுக்கப் போகிறீர்களா?
மக்களின் கருத்தைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே உங்கள் அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு உடனே தெளிவுபடுத்துங்கள்.
உங்களை ஆட்சிக் காட்டிலில் அமர வைத்த மீனவ மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
#பட்டினப்பாக்கம்
தந்தை பெரியாரின் நகராட்சி தலைவராக இருந்த போது செய்த ஜாதி ஒழிப்பு களப்பணிகள் 🖤
#ஜாதிஒழிப்பு #பெரியார்
பெரியார் நடத்தி வைத்த பார்ப்பனர் இல்லாத சுயமரியாதை திருமனம்.
சுயமரியாதைக்கு ஜே ! வைக்கம் வீரருக்கு ஜே !என்ற முழக்கங்கள் முழங்க முதல் சுயமரியாதைத் திருமணம் என்கிற சிறப்போடு தந்தை பெரியார் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது.
ஐந்து கோடி கொடுக்க வந்தால் ஒரு அமைச்சர் என்ன செய்ய வேண்டும்.? லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் புகார் வழங்கி அவர்களை கைது செய்திருக்க வேண்டும். அதை செய்தீர்களா ? செய்யவில்லை என்றால் எப்போது செய்வீர்கள் ?
@imrajmohan
முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றி, மதத்தைப் பற்றி, சிறிதும் கவலை இல்லை, கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல். இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே முக்கியக் கவலை ~ தந்தை பெரியார்
குடிஅரசு (28-07-1929)








