கபிலன் (@_kabilans) header
கபிலன் (@_kabilans) profile picture

ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Earth
Joined June 2010
Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)
கபிலன் retweeted
அனுமதி வாங்கி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராடியிருந்தால், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வந்திருக்காது. - கோ. சுந்தர்ராஜன் ஒருங்கிணைப்பாளர், பூவுலகின் நண்பர்கள் தூய்மைப் பணியாளர்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுக! அரசின் கொள்கை முடிவில் மாற்றம் தேவை! முழு விவரம்: 👇🏾 poovulagu.org/statements/gcc…
100
241
29
799
27,269
கபிலன் retweeted
இந்த மாதிரி கொலைகார கவுண்ட ரவுடி பயலுகள கொண்டாட விடுறது .. அப்புறம் சாதி வெறி மரணம் நடந்தப்புறம் சாரி கேக்குறது.. repeat! இதை தான் கவினின் பெற்றோர் @KN_NEHRU மற்றும் @KanimozhiDMK அவர்கள் இடம் சாதி வெறி கொலைகாரர்களை மாவீரனாக்குவாங்க, அதை நாம வேடிக்கை பார்போம் என்று நெற்றியில் அடிச்ச மாதிரி கேட்டாங்க (video 3). அதற்கு பிறகும் இப்படி கண்டுக்காம இருப்போம்னா பின்ன சாதி வெறியை தூண்டி விடுவது என்பது தானே நோக்கம்? இந்த நிகழ்வின் பல காணொளிகளில் காவல் துறை அருகில் நின்று வேடிக்கை வேற பார்க்குறாங்க.. இந்த அட்டகாசத்தில் கூட்டணி கட்சியான KMDK ஆட்களின் நடுரோடு வெறியாட்டம் தான் அதிகம். பட்டு குஞ்சம் மட்டும் தான் வைத்து விடவில்லை! மற்றபடி சாதிவெறியர்களை அவர்கள் போக்கில் விட்டு வேடிக்கை தான் பார்க்கிறோம். இந்த மாதிரி ஊர்வலங்களுக்கு சமூக நீதி தமிழ்நாட்டில் இடம் இருக்க கூடாது. இது அரசின் கையில் தான் உள்ளது.. @arivalayam @mkstalin
17
128
6
344
16,722
திராவிடர் இயக்கத்தின் முக்கியமான கொள்கை என்னவென்றால் இந்நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனன் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் சூத்திரன், பஞ்சமன் என்றிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும்
1
3
16
824
கபிலன் retweeted
இது முஸ்லிம் லீக் - மீது உள்ள கோவத்தில் பெரியார் எழுதியது தானே தவிர இஸ்லாமியர்களின் மீது உள்ள வெறுப்பினால் எழுதியது அல்ல. இது பெரும்பாட்டன் காமராசர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் போது பெரியார் எழுதியது . அப்போ பெரியார் தமிழரான பெரும் பாட்டன் காமராசரை ஆதரித்தது தவறா 😂. பெரியார் தன் கட்சி காங்கிரசுக்கு ஆதரவாக எழுதியதற்கு பெரும் பாட்டன் காமராசர் ஆதரவாகத் தான் இருந்தார். எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெரியார் எழுதியது தவறு என்றால் பெரும் பாட்டன் காமராசரும் தவறானவர் என்று ஆகிவிடுமே 🤭😂. பெரியார் 1964 ஆம் ஆண்டு காமராசர் ஆதரவு காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். அன்று நடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து எழுதி பேசி வந்தார். தி.மு.க-வை எதிர்த்தார். முஸ்லீம் லீக்கை எதிர்த்தார். இந்த காலக்கட்டத்தில் இராஜாஜி காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று அருப்புக்கோட்டையில் பேசி வந்தார். அன்றைய தேர்தலில் இஸ்லாமிய ஓட்டுக்கள் கணிசமான அளவில் தி.மு.க , முஸ்லிம் லீக்-கிற்கு சென்றது. ஏராளமான முனிசிபாலிடிகளில் வெற்றி பெற்றனர் . அது தான் காங்கிரஸ் எவ்வளவோ நல்லது செய்தும் ஓட்டுக்கள் பெரும்பான்மையாக வராதது இராஜாஜியின் பார்ப்பனியத்தனம், முஸ்லிம் லீக் -ன் துரோகம் தான் காரணம் என்ற கோவத்தில் எழுதியது. 18.9.63 மற்றும் 23.4.1964 ஆகிய இரண்டு தலையங்கங்களும் அரசியல் காரணங்களுக்காக காமராசர் ஆதரவு காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பெரியார் எழுதியது தானே தவிர வெறுப்பினால் அல்ல பெரியார் உடன் எவ்வளவோ இஸ்லாமிய தொண்டர்கள் இருந்தனர் அவர்கள் பெரியாரின் கோவத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டனர். இழிவு நீங்க இஸ்லாம் தான் சிறந்தது என்று சொன்னதும் பெரியார் தான் இஸ்லாமியர்கள் மேல் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதும் பெரியார் தான். பார்ப்பனர்களுக்கு துரோகம் இழைக்க காரணம் உள்ளது இஸ்லாமியர்கள் ஏன் அவ்வாறு துரோகம் இழைக்க வேண்டும். பார்ப்பன சூழ்ச்சியை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தவரும் பெரியார் தான்.
பெயிண்ட் காண்ட்ராக்டர் ராஜீவ் காந்தி கண்ணில் படும் வரை பகிரவும் நியூஸ் 18 தமிழ் விவாத நிகழ்ச்சியில் ஃபாத்திமா ஃபர்கானா வெளியிட்ட சான்றுகள் விடுதலையே அல்ல என்று உருட்டிய அறிவுகெட்ட ராஜீவ் காந்திக்கும் மற்றும் சில கொத்தடிமை உபிகளுக்கும் இதை கொண்டு போய் சேருங்கள் ஈவெரா என்னும் சங்கி
11
5
6
20
4,590
கபிலன் retweeted
Replying to @I_Magizhan_21
இதுவே பொய். திராவிட நாட்டுக் கோரிக்கைகாக பெரியார் சொல்லவில்லை. 1947 ல் பெரியார் சொன்னது இஸ்லாத்தில் பிராமணன், சூத்திரன்,பறையன், பஞ்சமர்கள் என்பது கிடையாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இஸ்லாம் ஒரு கடவுள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையது. திராவிடனுக்கு வேண்டியது என்று சாதி அழிவு நீங்க இஸ்லாம் நன் மருந்து என்று கூறினார்
1
1
7
640
கபிலன் retweeted
youtu.be/chwuDlemY_I?si=WNWD… 1 கோடி டீல்!! கட்டப்பஞ்சாயத்து செய்யும் சீமான்! ஆடியோ ஆதாரத்தோடு அம்பலம்!
6
32
1
88
2,300
கபிலன் retweeted
திருவண்ணாமலையைச் சேர்ந்த ரங்கம்மாள் ஏழு வயதில் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டு கணவனை இழந்தவர். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ரங்கம்மாளுக்கு நாகம்மையார் ஈரோட்டில் அடைக்கலம் தந்ததுடன் மறுமணத்துக்கான ஏற்பாடுகளையும் செய்தார். ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியை இழந்த சிதம்பரத்துக்கும் ரங்கம்மாளுக்கும் ‘புரோகித மறுப்பு சங்கம்’ சார்பில் தந்தை பெரியார் தலைமையில் 1934ல் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. அவர்கள் திருமணம் நடைபெற்ற 19 ஆண்டுகள் கழித்து, 1953ல் சிதம்பரத்தின் முதல் மனைவியின் மகனின் மனைவி (மருமகள்) தெய்வானை தொடர்ந்த சொத்து தொடர்பான வழக்கில் ‘சிதம்பரம் - ரங்கம்மாளின் சுயமரியாதை திருமணம் செல்லாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1967ல் அண்ணா முதல்வராகி சட்டம் நிறைவேற்றும்வரை சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத ‘ரிஸ்க்’ இருந்தும் கொள்கை அடிப்படையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டவர்கள் பெரியாரியக்கத் தோழர்கள். சிதம்பரம் - ரங்கம்மாள் ஆகியோரின் மகள், திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மனைவி. சிறுவயதில் இருந்தே பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆசிரியரின் பணிகள் ஏராளம். மீனாட்சிபுரத்தில் தலித்துகள் மதமாற்றத்தில் ஈடுபட்டபோது அதை ஆய்வு செய்து ஆதரித்தது, ‘தவறான கடவுளை வழிபடுதல்’ என்று அம்பேத்கர் குறித்து அருண்ஷோரி நூல் எழுதியபோது அதன் அவதூறை மறுத்து எழுதியது, பகவத் கீதையை ஆராய்ந்து ‘கீதையின் மறுபக்கம்’ எழுதியது என்று பலவற்றைச் சொல்லலாம். நூற்றாண்டை நோக்கி 92வது பிறந்தநாள் கொண்டாடும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
3
36
5
134
6,435
கபிலன் retweeted
சீமானை போல விஜய்யும் வளர்ந்த பின் மாறிவிட்டால் என்ன செய்வது என்பது மொக்கையான வாதம்! ஏனென்றால் சீமான் போல விஜய் நம்மை பயன்படுத்தி வளர வேண்டியதில்லை,,வரும் போதே பல லட்சம் இளைஞர்கள் ஆதாரவோடு வந்துள்ளவர் விஜய்,,அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களை எதிர் திசையில் தள்ளிவிடாமல் இருங்க அய்யா!
32
72
15
292
18,694
கபிலன் retweeted
Big breaking நாதக தலைமை அலுவலகம் ராவணன் குடிலுடைய document இத்துடண் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த சந்தை மதிப்பு 7.5 கோடி.. ஆனால் 1.5 கோடிக்குதான் registration ஆகியிருக்குறது. மீதம் 6 கோடி கருப்புப்பணமாக கைமாறியுள்ளது. எனவே இதை dvac விசாரிக்க வேண்டும். கட்சி அலுவலகம் வாங்க பொதுமக்களிடம் அல்லது கட்சி தொண்டர்களிடம் வசூல் செய்து வாங்கினால் அதை கட்சியின் அறக்கட்டளையின் பெயரில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதிமுறை.. ஆனால் இங்கு @PackiaSe என்கிற தனிநபர் மீது பதிவாகியிருக்கிறது. எனவே இதை @ECISVEEP விசாரிக்க வேண்டும்.. ஒரு கட்சி வெளிநாடுகளில் வசூல் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையல் சொல்கிறது. அவ்வாறு வசூல் செய்தால் அக்கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யலாம். நாதக வெளிநாடுகளில் பல கோடிகளை வசூல் செய்திருப்பதை அக்கட்சி நிர்வாகிகளே பல மேடைகளில் முழங்கியுள்ளனர். அனவே தேர்தல் ஆணையம் மட்டுமின்றி @dir_ed ம் இதை விசாரிக்க வேண்டும்.. பாக்கியராசன் பெயரில் வாங்கப்பட்ட நாதக தலைமை அலுவலகத்துக்கு சரியான வரி கட்டவில்லை. எனவே @IncomeTaxIndia @tn_incometax விசாரிக்க வேண்டும்.. @TTVDhinakaran அவர்களை இதுபோன்ற ஒரு வழக்கிற்குதான் fcra act ல் பாஜக கைது செய்தது. So சீமானையும் fcra act ல் தாராளமாக விசாரிக்கலாம்... Ed, income tax, nia எதுவும் விசாரிக்கவில்லை எனில் ntk=bjp என்பது hence proved... அப்ப இதையொட்டி மாமாப்பய @Saattaidurai போட்ட வீடியோவில் கூறிய அனைத்தும் பொய்... அந்த வீடியோவிற்கு மறுப்பு வீடியோவாக நான் போட்டதில் என்னிடம் document இருக்கிறது.. தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று கூறியிருந்தேன்.. வெளியிட்டுவிட்டேன்... இனி அடுத்தடுத்த press meetல் பத்திரிகையாளர்கள் இதை கேள்வியாக கேளுங்கள்... அரசு நடவடிக்கை எடுக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திறுந்து பார்ப்போம்... @Seeman4TN @Saattaidurai @idumbaikarthi @idumbaikarthi3
291
976
88
2,205
263,106
கடைசி மூட நம்பிக்கைகாரன் இந்த நாட்டில் இருக்கும் வரை சுயமரியாதைக்காரனுக்கு வேலை இருக்கிறது. ~ தந்தை பெரியார்
7
56
1,456
இங்கு யாரும் முருகனை கும்பிட வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யவில்லை பெரியாரிய இயக்கங்களும் அதை செய்யவில்லை கேள்வியை நீங்கள் திசை திருப்புவதாக தெரிகிறது @Alien18R அரசு முருகர் மாநாடை கொண்டாடுவது சரி எனில் ராமர் கோயிலில் மோடி செய்ததும் சரிதான் நீங்கள் சொல்லும் வாதத்தில் முருகனைத் தூக்கி விட்டு ராமரை பொருத்தினால் மோடி செய்வது சரிதான் மோடி செய்யும்போது தவறாக படும் செயல்கள் இங்கு சரியாக படுகின்றது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஜனநாயக போக்கில் செல்லலாம் திராவிட கட்சிகள் குடமுழுக்கு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை சொல்லவும் கூடாது அது ஜனநாயகம் ஆனால் அரசு இதை ஒரு பெரும் விழாவாக எடுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகின்றது?
13
10
4
41
8,002
சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும் ~ பெரியார் புரட்சி இதழ் - (10.6.1934)
3
7
28
878
என்‌ அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு ; ஆனால்‌, என்‌ அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு. தந்தை பெரியார் (பகுத்தறிவு ~ 1935)
2
12
681
கஷ்டப்படும் மக்களின் துன்பத்தை நீக்கி, அவர்கள் அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றை அடைவதற்குள்ள தடைகளை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதை தவிரக், கடவுள், மதம், இவைகளை பற்றி எல்லாம் எனக்கு சிறிதும் கவலையில்லை ~ தந்தை பெரியார் #பெரியார்
5
15
980
எவ்வளவோ வகையான நாற்காலிகள்‌ சோபாக்கள்‌ எங்கள்‌ மாளிகையில்‌ இருந்தும்‌ சாய்வு நாற்காலி எனப்படும்‌ “ஈஸிச்சோர்”‌ ஓன்று கூட கிடையாது நான்‌ அதை உபயோயிக்க விரும்புவதில்லை சோம்பலாக‌ சாய்ந்து கிடப்பதும்‌. ஈஸிச்சேர்‌ பாலிட்டிக்ஸ்‌ பேசுவதும்‌ எனக்கு பிடிக்காத ஒன்று பெரியார்‌ (27-3-1955)
2
17
1,157
கபிலன் retweeted
மணியரசனின் பொய்யைத் தெரிந்து கொள்ள.. படியுங்கள். FAQ # 13 - pasccanada.org/2018/10/12/%e…
மணவிலக்கு பெற்ற ஆணோ, பெண்ணோ மறுதிருமணம் செய்வதை சட்டம் தடுக்கவில்லை. ஆனால் குடும்பம் நடத்திக் கொண்டே உறவு கொள்ளலாம் என்பதை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று வெட்கமின்றி 1971ல் தீர்மானம் போட்டவர் ஈவெரா. கடும் எதிர்ப்பு வந்ததும் ஈவெரா பின்வாங்கி ஏடுகள் மீது பழி சுமத்தினார்.
1
4
14
1,413
கடவுள் இல்லை.. இல்லவே இல்லை.. என சாகும்வரை பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்திட்டார் பெரியார்! இல்லை என்போன் நானடா !! அந்த தில்லை கண்டு தானடா! தீட்சதரின் சொல்லில் செயலில் - கடவுள் இல்லை என்பேன் நானடா !! தில்லை கண்டு தானடா !! - திரவிட இயக்க கவி பாவேந்தர் ♥️
2
5
21
1,000
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட சாதி ஆணவ தாக்குதலை கண்டித்து பெரியாரிய,மார்க்சிய, அம்பேத்கர் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
2
20
1
78
2,775
கபிலன் retweeted
#வன்னிய_ஜாதிவெறி_சக்கிலியர்_தலை_துன்டித்து_கொலை திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டி நடுபட்டியில் 2013 பட்டியலின சக்கிலியர் இளைஞர்கள் சுயமரியாதை உணர்வுடன் அம்பேத்கர் ஒண்டிவீரன் பனியன் உடுத்துவது இயக்கமாக உருவானது ஜாதியவாதிகளுக்கு அடிமை @Neelam_Culture @_kabilans @KariKalankiru
2
12
27
5,682
நாம்தமிழர் கட்சியின் @ntkvidhyarani அவர்களை தொடர்ந்து மற்றும் ஒரு வேட்பாளார் குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார். இதை வெளிக்கொண்டு வந்த @Sunandha_TS அவர்களுக்கு நன்றி. @ECISVEEP @SpokespersonECI @TNelectionsCEO @VNRCollector @_kabilans
2
9
17
2,748