Sanjay Harikumar retweeted
இராணிப்பேட்டை தொகுதி , வாலாசாபேட்டை, அம்மூர், இராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக துயர் துடைப்பு பொருட்கள் மக்களிடம் சேகரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கபட்டுள்ளது..!
@_ITWingNTK





