Fan | BOSSTVK (@BossTVK) header
Fan | BOSSTVK (@BossTVK) profile picture

Die heart Fan of @TVKVIJAYHQ Unofficial Fan Account | Vijay & TVK Updates | Not Affiliated with Vijay or TVK சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.

Tamilnadu
Joined July 2012
Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)Photo by Fan | BOSSTVK (@BossTVK)
Camera Man Cooked 🔥🥵 #TVK #TVKVijay‌
32
3,033
17
22,843
709,335
Fan | BOSSTVK retweeted
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எவ்வித சிரமமுமின்றியும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று(06.11.2026) CMDA காலநிலைப் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து இயக்க ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். இந்த ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு. இல. நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். @TVKVijayHQ | @BussyAnand @TVKPartyHQ | @TVKHQITWingOffl
5
40
1
129
1,392
Fan | BOSSTVK retweeted
Commendable work at Kilambakam yesterday 🔥 #TVK handled the mass crowd moving to their native places for Diwali 👏
78
340
4,133
அகல்விளக்கு பரிதாபங்கள் 🤣 #திருட்டுதிமுக
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன். #அகல்விளக்கு #AgalVilakku
1
19
48
529
Upis : அடுத்து யார் மேரேஜ்.., "சன்"னுதா ?! @TVKVijayHQ : இல்ல.. "துரைமுருகன்"னுது...! Master Move of CM VIJAY 🔥 #CMJosephVijay #DuraiMurugan
4
21
620
அடேங்கப்பா...😱 மணல் 🏜️குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1427.34 கோடி 💵 இழப்பு என குற்றச்சாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் "துரைமுருகன்" மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு !! #திருட்டுதிமுக
1
23
48
596
ஊழலுக்கென கின்னஸ் போட்டி வைத்தால் அதில் திமுகவே முதலிடத்தை பெறும் 😤 #திருட்டுதிமுக
43
125
1,337
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
208
1,518
92
3,434
236,343
Overall All Statement Anna said ~திருடி திங்கறதுக்கு பதிலா உழைச்சி தின்னுங்கடா ! #திருட்டுதிமுக
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
3
60
200
1,514
Fan | BOSSTVK retweeted
#JUSTIN || கோவை பெரியார் அறிவுலகம் - திமுக ஆட்சியில் நூதன முறையில் ஊழல்? #Coimbatore | #PeriyarArivulagam | #DMK | #PolimerNews
52
573
14
1,768
34,646
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார். வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள். இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார். ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள். பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
66
900
9
2,092
65,471
Fan | BOSSTVK retweeted
பெரியார் அறிவுலகத்திற்கானப் புத்தகக் கொள்முதலுக்கான அரசாணை திமுக ஆட்சியில் தான் விடப்பட்டது. 99.75% பணிகள் திமுக ஆட்சியிலேயே முடிக்கப்பட்டதென திரு.ஸ்டாலின் அவர்கள் 4.11.2026 அன்று கோயம்புத்தூர் நடந்தப் பாராட்டு விழாவில் தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
39
429
15
889
51,795
நடிப்பு அரக்கன் அன்பில் மகேஷுக்கு நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு !! #திருட்டுதிமுக
2
14
61
866
திமுக ஆட்சியில் பெரியார் நூலகத்திற்கு வாங்கிய புத்தகத்தில் ஊழல் !! தந்தை பெரியார் 👇 #திருட்டுதிமுக
6
181
3
463
12,572
சமீபத்தில் பெரியார் நூலகத்தில் தனக்குத்தானே சாதனை பட்டம் சூட்டிக்கொண்ட ஸ்டாலினின் ஆட்சியில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது 👇 #திருட்டுதிமுக
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் பெருமாள்முருகன் கட்டுரை #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
17
28
688
2023 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை (ED) பதிந்த வழக்கின் அடிப்படையில் ஆற்று மணல் குவாரியில் "ரூ.4730 கோடி" ஊழல் நடந்த விவகாரத்தில் "லஞ்ச ஒழிப்புத்துறை"யினர் அதிரடி சோதனை !! #DVAC #ED #திருட்டுதிமுக
55
123
1,106
Fan | BOSSTVK retweeted
நிறைய பேர் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளதால் இதற்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது. எனது பயோவில் “Not Affiliated with TVK” என்று குறிப்பிட்டிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. தற்போது X (Twitter) தளத்தில் புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவோ அல்லது பதவியில் இருப்பவராகவோ தங்களது பயோவில் குறிப்பிடும்போது, அதற்கான கட்சி சார்ந்த சரிபார்ப்பு மற்றும் சட்டரீதியான நடைமுறைகள் தேவைப்படுகிறது. இந்த நடைமுறைகளைக் கருத்தில் கொண்டே, புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப எனது பயோவை மாற்றியமைத்துள்ளேன். இதுதான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கான காரணம். ஓரிரு நாட்களில் Verification process முடிந்துவிடும் அதற்குப் பிறகு அந்த வார்த்தையை நீக்கிவிடலாம்.
"Not affiliated with TVK" அதாவது "நான் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) தொடர்புடையவன் அல்ல" ஆனால் தம்பி வகிப்பது சமூக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி... @ramk8060 இவன் எல்லாம் மாநில பொறுப்பாளர் 🤦🏽‍♂️ @BussyAnand tvkassets.minsky.studio/pdfs…
36
114
8
570
71,172
தவெக ஆட்சியை கவிழ்க்க முஸ்தஃபாவிடம் பேரம் பேசிய விவாகரத்தில் தகுந்த ஆதாரத்துடன் புகாரளித்த நிலையில் "அதிமுக நிர்வாகி மன்னன்" இடம் போலீசார் தீவிர விசாரணை !! #CMJosephVijay #CMVijay
1
100
2
229
1,989
"வெற்றி வீடு" திட்டத்தில் பயனடைய தேவையான தரவுகளின் முழு விவரம் 👇 #CMJosephVijay #CMVijay
1
43
1
103
1,565
Big Breaking 🚨🚨 வெற்றி வீடு 🏠 கட்டும் திட்டத்தின் கீழ்,முதலாண்டில் 70,000 வீடுகள் கட்ட 3,500 கோடி ஒதுக்கீடு செய்து தவெக அரசு. @TVKVijayHQ 🔥 #CMJosephVijay‌ #CMVijay
2
73
1
174
1,452