Success Bytes🏹 retweeted
விஜய் ஆய்வு செய்ய எதுவும் இல்லை :
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற கூடாது என முடிவெடுத்தால் Contempt of Court நீதிமன்ற அவமதிப்பை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். சில அதிகாரிகள் 6 மாதம் வரை சிறை செல்வர். ஏன் என்றால் உத்தரவு உச்ச நீதிமன்றம் கொடுத்தது.
அடுத்து துணை ராணுவத்தினை CRPF வீரர்களை அனுப்பி அதற்கு தனி குழு உருவாக்கி உத்தரவை உச்ச நீதிமன்றம் கொடுக்கும். அதற்கு அதிகாரம் உண்டு.
அடுத்து அதையும் தடுத்தால் ஜனாதிபதியிடம் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 144-ன் கீழ் புகார் உச்ச நீதிமன்றம் கொடுக்கும். அது என்னவென்றால் நாட்டின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்திற்குத் துணை நிற்க வேண்டும். அதை மீறும்போது, நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம்.
அங்கே வந்துட்டதுனா ஆட்சியும் இருக்கது கட்சியும் இருக்காது.... ஏன் என்றால் சட்டத்தின் ஆட்சி தான் நடக்க வேண்டும். அதை மீறினால் கட்சியும் தடை செய்யலாம் ஆட்சியும் காலியாகும்..
சேவல் கொடி பறக்கும் இடத்தில் எவன் கொடியும் பறக்காது.
Success Bytes🏹 retweeted
இந்த சிக்கந்தரோட உண்மையான வரலாறு தெரிஞ்சுக்கிட்டு அவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க திராவிட தற்குறிங்களா 🤦🏻♀️🤦🏻♀️
Success Bytes🏹 retweeted
Thank you 🙏 Justice G. R. Swaminathan!
Makkaley, one retweet = one heartfelt thanks
One like = one sincere prayer
Let’s celebrate this together with full heart! 🪔
#Thiruparankundram #TamilNadu #OM
Success Bytes🏹 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று அதிரடி தீர்ப்பை வழங்கி இந்து விரோத @TVKPartyHQ அரசுக்கு பதிலடி கொடுத்தது உச்சநீதிமன்றம்!
Success Bytes🏹 retweeted
மொத்த திராவிடியா 3/4 கூட்டமும் ஒப்பாரி வச்சு அழுதுட்டு இருக்கு…😂😂😂
#Thiruparankundram
Success Bytes🏹 retweeted
தீபத்தூணை எல்லைக் கல் எனக் கூறி எள்ளி நகையாடிய @arivalayam மற்றும் @TVKVijayHQ ஆகியோருக்குப் பெரும் சாட்டையடியாக அமைந்துள்ளது, தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு!
🤖 Made with AI
Success Bytes🏹 retweeted
ஓட்டுக்காக மதத்தை வைத்து அரசியல் செய்த அரசியல்வாதிகளுக்கு செருப்படி ...
முருகன் அருளால் இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி ...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@elangovan_HM @hindumunnani_tn @RajeshHM_org @CMOTamilnadu
Success Bytes🏹 retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏத்துறதை தடுக்க நினைச்சா அயோக்கியனுங்களே இப்ப தீபம் ஏத்தணும் அதுக்கு பாதுகாப்பு குடுக்கணும் 🔥🔥
@tnhrcedept
Success Bytes🏹 retweeted
கந்தன் மலை.. இது கந்தன் மலை.. கந்தனுக்கே சொந்த மலை..
தீபத்தூணில் தீபமேற்ற கோரி, தமிழக அரசை வலியுறுத்தி.. நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், விண்ணதிர உரக்க கோஷங்கள் முழங்கப்பட்டது..
#Thirupparankunram #Deepathoon #ஆர்ப்பாட்டம் #கார்த்திகைதீபம் #HinduMunnani
Success Bytes🏹 retweeted
காலையில இருந்து இந்தப் பாட்டு தான் மனசுல ஓடிட்டு இருக்கு. 🔥
"அஞ்சாத நெஞ்சோடு, கந்தா உன் தீபம் ஏற்ற வேண்டும்"
ஒவ்வொரு கார்த்திகைக்கும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் பார்க்கணும்னு காத்திருக்கிற பக்தர்கள் மனசு இது தான்.
நீதிமன்றமே அனுமதி கொடுத்தும், இன்னும் தடை போட ஓடுறாங்க.
முருகன் மலையில முருகனுக்கு தீபம் ஏத்த, இன்னும் யார்கிட்ட அனுமதி கேக்கணும்?
நவம்பர் 24 குன்றம் ஒளிரட்டும்.
அருமையான பாடலுக்கு நன்றி தமிழ் ஜனம் . @TamilJanamNews
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
Success Bytes🏹 retweeted
"பாரதத்தின் இரு சனாதன ஹிந்து சிங்கங்கள்!"🦁🔥
⚡யோகி ஆதித்யநாத் ஜி🚩
⚡பவன் கல்யாண் ஜி🚩
#YogiAdityanath | #PawanKalyan
Success Bytes🏹 retweeted
"திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணிக்கு மட்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட அனுமதி மறுப்பு!"🚨
முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு, இந்துமுன்னணிக்கு மட்டும் ஏன் மறுப்பு?
கூடிய இந்துக்கள் அனைவரும் கைது.🤬
கைதுக்கு அஞ்சி யாரும் பின்வாங்கவில்லை!🚩
Success Bytes🏹 retweeted
கடல் இருக்கும் வரை கரையில் உங்கள் புகழ் அழியாது🛳️🇮🇳
#voc #vellalar #VOChidambaramPillai #VOChidambaranar
Success Bytes🏹 retweeted
தவெக என்பது வெறும் 'ரீல்ஸ் குடோன்' என்பதையும், நீங்கள் திரையில் மட்டுமே தோன்றும் 'ரீல்ஸ் முதலமைச்சர்' என்பதையும் உங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் நிரூபிக்கிறது திரு. @TVKVijayHQ அவர்களே!
🤖 Made with AI














