Pinned Tweet
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
குட்டி பத்மினி அப்பிடித்தான் சீன் போட்டுச்சுனு நடிகை லட்சுமி குட்டிபத்மினிசேனல்ல சொன்னாங்க...குட்டிபத்மினி அப்படியே ஷாக் ஆகிருச்சு... youtube.com/shorts/Y0VZMC7RW…
இப்படி Attitude காமிச்சு தான் திறமை இருந்தும் Master Mahendran பட வாய்ப்பில்லாம இருக்காப்ல , இது வேண்டாம் Bro 🤫
1
3
1,238
The best:
1. link.amazon/B0eXUgUPc
2. link.amazon/B04htebyS
These days 𝗪𝗵𝗶𝘀𝗽𝗲𝗿 𝗽𝗮𝗱𝘀 feel very low quality...even after using them, there is no use, 𝗳𝗹𝗼𝘄 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗰𝗼𝗻𝘁𝗿𝗼𝗹𝗹𝗲𝗱 and leakage happens... can anyone suggest a good and comfortable pad please???
830
Layoffs are happening in SCB...
Replying to @UpdatesChennai
I think Standard Chartered also closed down their GBS in Chennai few months ago
கலா மாஸ்டர் படங்கள்ல நடிச்சதேயில்லையோ? "காத்துவாக்குல இரண்டுகாதல்" தவிர வேற படங்கள்ல பாத்த மாதிரி தெரியல...
Nandhuism retweeted
Replying to @Chaintweter
வாய்க்கொப்பளிக்கிறதுனால ஒன்னும் பிரச்னை வராது... ஆனா ஃபேஸ் வாஷ் பண்ணாம இருக்கணும்.. முக்கியமா நிறைய காஸ்மெட்டிக்ஸ் யூஸ் பண்றவங்க
மக்களே, பெரும்பாலும் IT tech parksல recycled water தான் யூஸ் பண்றாங்க... தயவு செய்து ஆபீஸ்ல சாப்பிட்டு வாய் கொப்பளிக்காதீங்க... அது ஒரு பாடாவதி தண்ணி.... ஆபீஸ்ல ஒருவேளை தான் சாப்பிடுறீங்க its OK, வீட்டுக்கு வந்து நல்ல தண்ணில கொப்பளிச்சுக்கோங்க..
Last day of #GreatindianSales Check our Timeline and pick your favourite items and place your orders!!!! @SSNCreations
1,193













