Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp) header
Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp) profile picture

Official Twitter account of Municipal Corporation Commissioner, Avadi City Municipal Corporation - presently, @Ambica_Jain12

Avadi
Joined August 2025
Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)Photo by Municipal Corporation Commissioner, Avadi (@CommrAvadiCorp)
Wishing the people of #Avadi, #Cheyyar and #Tirunelveli, where I have had the privilege of serving, a very happy and prosperous Deepavali! Celebrate with joy and stay safe. Thank you for welcoming me as one of your own. Your affection will always remain special to me.
3
2
1
12
665
ஆவடி, செய்யாறு மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்; பாதுகாப்பாக இருங்கள். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அன்பும் ஆதரவும் அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பு என்றும் மறக்க முடியாதது!
2
1
14
222
This morning, I inspected the ground situation and reviewed the cleanliness work at the MCC in Saraswati Nagar, Ward No. 29, Avadi. Maintaining cleanliness across our city, #Avadi, remains a priority.
1
1
4
200
Thank you to the residents who have started sharing their complaints, concerns and suggestions directly with me. I am reviewing each message, and our team will do its best to address them. You can also reach me on #Instagram @CommrAvadiCorp.
2
79
ஆவடி மாநகராட்சி 29-ஆவது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் MCC-யில் இன்று கள ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டேன். நகரின் தூய்மையைப் பராமரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். #Avadi
1
1
2
118
தங்களது புகார்கள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக என்னிடம் பகிரத் தொடங்கியுள்ள மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு செய்தியையும் கவனத்தில் கொண்டு, தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். #Tiruvallur
1
58
This morning, inspections in Zone 1 covered waste collection in Ward 5, dengue prevention in Ward 1, the functioning of the 4 MLD Sewage Treatment Plant at #Muthapudupet, and the proposed library site in Ward 3. #Avadi
2
1
6
335
A city's progress depends on how well its civic body listens to residents and addresses their concerns. I urge the people of #Avadi to share their complaints and suggestions without hesitation.
2
1
157
You can reach me at 📞 044-26554440 | ✉️ [email protected], or through comments and DMs on my social media posts. Your feedback matters. Together, let us make #Avadi a better city for everyone. @AvadiUpdates @AnbudenAvadi @Avadi_Corpn
1
1
3
126
ஆவடி மாநகராட்சி மண்டலம் 1-இல் இன்று காலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5-ஆம் வார்டில் குப்பை சேகரிப்புப் பணிகளும், 1-ஆம் வார்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன. #Avadi
3
1
11
313
முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தின் செயல்பாடுகளும், 3-ஆம் வார்டில் அமையவுள்ள நூலகத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள இடமும் ஆய்வு செய்யப்பட்டன.
1
1
2
57
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதே எங்கள் செயல்திறனின் அளவுகோல். உங்கள் புகார்கள், ஆலோசனைகளை 044-26554440, [email protected] அல்லது எனது சமூக ஊடகப் பதிவுகளில் கருத்தாகவும் தனிச்செய்தியாகவும் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள் ஆவடையை மேம்படுத்த உதவும்.
1
2
19
#Avadi has a proud history, from the freedom struggle to its contribution to India's defence. I feel privileged to serve as its Municipal Commissioner. Together, with your support and suggestions, let us make Avadi one of the best cities! 🙏🏼
விடுதலைப் போராட்டம் முதல் நாட்டின் பாதுகாப்பு வரை பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட ஆவடி நகரில் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. உங்கள் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் துணையுடன் ஆவடிச் சிறந்த நகரங்களில் ஒன்றாக உயர்த்துவோம்! 🙏🏼
1
2
8
250
விடுதலைப் போராட்டம் முதல் நாட்டின் பாதுகாப்பு வரை பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட ஆவடி நகரில் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. உங்கள் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் துணையுடன் ஆவடிச் சிறந்த நகரங்களில் ஒன்றாக உயர்த்துவோம்! 🙏🏼
2
1
5
345
Today is Monday—GDP (Grievance Day Programme) in Cheyyar. A day I always looked forward to: meeting people, listening to their concerns, reading their petitions, and doing my best to find solutions. Public service begins with listening. 🧵 1/4
இன்று திங்கட்கிழமை—செయ్యாறு கோட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள். மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று, இயன்றவரை தீர்வு காண முயற்சிக்கும் இந்த நாள் எனக்கு எப்போதும் விருப்பமானது. மக்கள் சேவை, செவிமடுப்பதில் தொடங்குகிறது. 🧵 1/4
1
1
9
251
The people of #Cheyyar, #Vandavasi, #Vembakkam and #Chetpet welcomed me with such warmth that I never felt like an outsider. I am deeply grateful to the sincere, supportive officials and staff of the Sub-Division. May you always serve with empathy and compassion. 3/4
1
1
64
My thanks, too, to the wonderful local vloggers who love their towns and helped me understand people's concerns. Wherever I may be, please feel free to meet me. This is your Sub-Collector, signing off permanently from this account. Thank you, Cheyyar. — L. Ambica Jain, IAS
1
39
இன்று திங்கட்கிழமை—செయ్యாறு கோட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள். மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று, இயன்றவரை தீர்வு காண முயற்சிக்கும் இந்த நாள் எனக்கு எப்போதும் விருப்பமானது. மக்கள் சேவை, செவிமடுப்பதில் தொடங்குகிறது. 🧵 1/4
1
1
1
5
381
எனது முதல் தனிப் பணியிடமாகிய செయ్యாறு என்றும் சிறப்பானது. செయ్యாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு மக்களின் அன்பும் பாசமும் என்னை ஒருபோதும் அந்நியராக உணரச் செய்யவில்லை. கோட்டத்தின் அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 3/4
1
2
39
தங்கள் ஊர்களை நேசித்து, மக்களின் பிரச்சினைகளை எனக்குத் தொடர்ந்து எடுத்துரைத்த உள்ளூர் காணொளிப் பதிவர்களுக்கும் என் நன்றி. நான் எங்கு பணியாற்றினாலும், என்னைச் சந்திக்கத் தயங்காதீர்கள். இந்தக் கணக்கிலிருந்து உங்கள் கோட்டாட்சியர் விடைபெறுகிறேன். நன்றி, செయ్యாறு!
3
26