Dindigul DMK (@DMKDindigul) header
Dindigul DMK (@DMKDindigul) profile picture

Official District Page of Dindigul @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapaw.org/t.co/7FgcKUW1dl

Dindigul, India
Joined December 2018
Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)Photo by Dindigul DMK (@DMKDindigul)
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
7
10
546
ஆபாச மெசேஜ் அனுப்பிட்டு, வேணும்னா ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துக்கங்கன்னு சொன்னானே… அதைத்தான்டா ஜீரணிக்கவே முடியல! #Arrest_ArulVignesh #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVKMLA #TVKLies
2
33
தற்குறிகளா நீங்க நினைக்கலாம் மக்களை ஈசியா ரீல்ஸ் போட்டு ஏமாத்தலாம்னு... ஆனா மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க... @TVKVijayHQ நீங்க சீக்கிரத்துல செருப்படி வாங்கப்போறது உறுதி... #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK
2
2
81
CM நாற்காலியில் உட்கார்ந்துட்டா மட்டும் போதாது… பொறுப்பையும் கொஞ்சம் கவனிங்க CM சார்! 🤦 #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
2
4
120
அவன் கிடைக்கிறானோ இல்லியோ, உனக்கு அடி தான்டா.. #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
2
1
78
ஒரு பக்கம் வளர்ச்சி முழக்கம்; மறுபக்கம் முதலீட்டு நகர்வு குறித்த கேள்விகள்! மக்களுக்குப் பதில் சொல்லுங்கள் CM Sir!🤦 #TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles #WakeUpVijay #TVK #TVKLies
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
1
1
135
Dindigul DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
234
2,242
87
4,304
284,617
Dindigul DMK retweeted
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
8
271
3
1,003
9,946
Dindigul DMK retweeted
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி தவிக்கும் சாமானிய மக்கள்! உறக்கத்தில் சோப்ளாங்கி முதல்வர்! #WakeUpVijay #TVKVijay #PriceRise #LawAndOrder
4
204
11
376
5,508
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing @IPeriyasamy_ @r_sakkarapani @IPSenthil #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
11
1
18
682
Dindigul DMK retweeted
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
6
110
21
182
6,286
மின்சாரத்துக்கு இவ்வளவு செலவு… ஆனா மக்களுக்குக் கிடைக்கிற பலன் என்ன? ⚡ #PowerCrisis #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
1
5
138
கேள்வி கேட்டா பதில் சொல்லணும் சென்றாயன்… சிரிச்சு சமாளிக்கக் கூடாது! 🤦‍♂️ #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
1
2
88
ப்ரேம் பாருங்க ஜீ @mkstalin தான் இருப்பாரு🔥🔥🔥 #DMK #DMK4TN #MKStalinEra #TVKVijayFails #TVK
41
23
5
177
36,818
செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து யூனிட் 37 ரூபாய்க்கு வாங்கக கொண்டு இருக்கிறார்கள் ஆனால் விஷம் இப்போது தான் வெளியே தெரிஞ்சிருக்குனு தமிழன் பிரசன்னா அடித்து சொல்றார் , உண்மையா இல்லையா சங்கி அமைச்சரே ? @CTR_Nirmalkumar #PowerCrisis #TVKVijay‌Fails #TVKFails #TVK
1
5
134
மாற்றம் ஏமாற்றம் ஆகி விட்டது ஆம்னி பேருந்துகளிடம் கொள்ளை...🤣🤣🤣 #TVKVijay‌Fails #TVKFails #TVK
1
1
111
Dindigul DMK retweeted
ஏன் சார்? ஒரு தலித் MP விளக்கேற்றினால் கூட தவெக எதிர்க்குமா? விளக்கேற்றுவதிலும் சாதி பார்க்கிறீர்களா? #TVKFails #TVK
2
43
1
75
1,050
ஒரே ஆள் - ரெண்டு வாய்! #TVKLies #TVKVijayFails #TVKFails #TVK
1
2
104
என்னைக்காவது வாயை திறந்து பேசிருக்கியா..வாயை திறந்தாலே ஒப்பாரி.. #TVKVijay‌Fails #TVKFails #TVK
2
4
131
Why does a government that has no funds to buy medicine for premature babies born in government hospitals need a mother-in-law gold jewelry scheme? #TVKVijayFails #TVKFails
1
84