Erode DMK (@DMKErode) header
Erode DMK (@DMKErode) profile picture

Official District Page of Erode @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapaw.org/t.co/jaE8jSc6Lz

ERODE
Joined November 2018
Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)Photo by Erode DMK (@DMKErode)
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
5
11
689
Erode DMK retweeted
நமக்குத்தான் சூடு சொரணை இல்லையே 😂 இது எப்பவுமே நடக்கிறது தானே! @DMKWomensWing #TVKFailsTN #PrisonerEscape
1
4
7
301
Erode DMK retweeted
உங்க ஆட்சியில் இயங்குவது அரசா, விளம்பரப் படமா? தண்ணீருக்காகத் தவிக்கும் குழந்தைகளின் வேதனையைக் கூட கண்டுகொள்ளாமல் நடிக்கும் உங்க ஆக்டிங் வேற லெவல் Dummy CM சார்! #TVKFailsTN
1
11
17
370
ஆட்சி மாறியது… ஆனால் மக்களின் அவதி மாறவில்லை! 6 மாத தவெக ஆட்சியின் உண்மையான நிலை இதுதானா? #TVKFailsTN
1
1
90
Simply Simply Waste Fellow...
28
648
10
1,577
17,943
கல்லூரி மாணவர்களைக் கூட்டிட்டு வந்து, மக்கள் ஆதரவுன்னு கணக்கு காட்டுறீங்களே… இதுதான் உங்க மக்கள் செல்வாக்கா? இதென்னடா டள்பதிக்கு வந்த சோதனை.?😅😂 #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
3
6
4
13
694
அண்டை மாநிலங்களுக்கு முதலீடுகள் செல்லும் செய்தி! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு இது என்ன மாதிரியான மாற்றம்?🤦 #TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
3
11
366
Erode DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
233
2,225
87
4,280
283,505
பெண்களை தவெக காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
2
9
25
496
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைச் சரிசெய்ய முடியாததற்கு முன், சொந்தக் கட்சியினரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டாமா? கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #TVKFailsTN
6
10
178
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு! - வேதனையில் மக்கள்! #விலைவாசிஉயர்வு #TamilNadu #TVKFailsTN
2
3
177
“விஜய் மாமா” மேடையில் வசனம்… ஆட்சியில் அவலமா? பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுதானே ஆட்சியின் கடமை? தவெக அரசே, பதில் எங்கே? #Erode #MissingGirl #TVKFailsTN
2
6
18
559
விஜய் மோடியைப் பார்த்து எல்லாத்தையும் கத்துக்கிட்டாரு போல! 😏 இன்னும் கத்துக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. #TVKFailsTN #DummyCM #TVK
2
6
245
Erode DMK retweeted
இதுதான் கலைஞர் வழியில் கழகத்தின் உண்மையான சாதனை! கடந்த திமுக ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட மருத்துவர் முகமது தவ்பிக் MBBS, இன்று சென்னை மாநகராட்சியில் மருத்துவராகப் பணியாற்றி, மழைக்காலத்திலும் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது! Dr. முகமது தவ்பிக் உறவினர் மகிழ்ச்சி ❤️ #DMK4TN #MKStalin #KalaignarForever
1
110
331
9,238
“நாங்க சிஸ்டத்தைக் கத்துக்கிட்டா அவ்வளவுதான்… வேற லெவல் பண்ணுவோம்!” 😏 ஆனா, இப்போ பேசப்படுவது 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம்! ₹675 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் விவகாரத்தில் எழும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்க மேடம்! #TVKFailsTN
2
3
128
பெண்களை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசும் TVK Virtual Warriors மீதும், பாஜக தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏன்? ஆனால், ஒரு பெண்ணை ஆடை மாற்றக்கூட அனுமதிக்காமல் அதிகாலை 5 மணிக்குக் கைது செய்வதுதான் பெண்களுக்கான பாதுகாப்பா? 🤔 கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள் #TVKFailsTN
3
6
148
மேடை நாகரிகம் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்கும் முன், மேடையில் பேசும் இந்த ஆணவப் பேச்சைக் கொஞ்சம் கவனியுங்கள்! #TVKFails #TVKFailsTN #TTFvaasan
வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள். நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர். அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். '"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?" ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா? இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
1
19
24
806
Erode DMK retweeted
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு! 📈 மத்திய அரசை விடத் தமிழ்நாட்டில் விலை அதிகம் என்றால், விலைவாசி உயர்வு ஏன் இன்னும் விவாதப் பொருளாகவில்லை? 🤔 மக்களின் அன்றாடச் சுமைக்கு யார் பதில் சொல்வது? #விலைவாசிஉயர்வு #TamilNadu #RicePriceHike #TVKVijay‌Fails #TVK
2
32
41
713
முதல்வர் கோபப்பட்டால் விலைவாசி குறைந்திடுமா? இதை மக்கள் தெரிஞ்சு கிட்டா மேட்டூர் க்கு தண்ணி வந்திடு மா? அமைச்சர் பணியை விட துதி பாடும் பணியை சிறப்பாக செய்கிறார் இந்த ராஜ்மோகன் 🤭 #TVKFails #RajMohan #TVK #PriceHike
3
3
180
தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கடவுள் வாழ்த்துக்கும் மதிப்பில்லை… இனி முதல்வர் படப் பாடல்கள்தான் பாடத்திட்டமா? 🤦‍♂️ #TNSchool #TVKFails #RajMohan #TVK #VijaySongs
31
91
14
141
17,704
Erode DMK retweeted
அமைச்சர் “நான் பிறந்ததிலிருந்தே ரேஷன் அரிசிதான் சாப்பிடுறேன்!” 🤦‍♂️ ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய ரேஷன் அரிசி உங்களுக்கு எப்படி கிடைக்கும்? கேள்வி கேட்டதும் வாயடைத்துப் போன உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்! #RicePriceHike #TVKFails #DummyCMVijay
17
113
3
318
17,015