DMKTraderswing (@DMK_TradersWing) header
DMKTraderswing (@DMK_TradersWing) profile picture

The Official DMK Traders Wing, Twitter Account | தி.மு.க. வர்த்தகர் அணி

Chennai
Joined January 2025
Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)
🖤❤️🌻 #HBDUdhay
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
14
சொல்லில் உறுதி, செயலில் வேகம், மக்களிடம் அன்பு என திராவிட நாயகரின் வழியில் வெற்றி நடைபோடும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDUdhay
5
🖤❤️💐💐💐 #HBDUdhay
1
28
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை, இளையோர் சக்தியால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கழகத்தின் இளந்தலைவர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDUdhay
12
நவம்பர் 27ஆம் தேதி பிறந்தநாள் காணும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐💐💐 கழக வர்த்தகர் அணி #HBDUdhay
2
70
Replying to @Udhaystalin
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
64
தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலத்தை ஏற்படுத்திய டம்மி பதவி விலக வேண்டும்! ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானியப் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? அதிகார மமதையும், மௌன நாடகமும் சேர்ந்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் மரியாதையையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன! இதற்கு முழு முதல் காரணம், சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் தொடர்ச்சியாகப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், தன் பதவி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வாய்மூடி மௌனம் சாதித்த தவெக கட்சியின் தலைவரும், டம்மி முதல்வருமான விஜய் தான். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
16
ஒரு பக்கம் போதைப்பொருள் வழக்குகளில் நிர்வாகிகள், மறுபக்கம் அதிகாரிகள் மீதும் பெண்கள் மீதும் அத்துமீறல்கள், இப்போது இரட்டைக் கொலை வழக்கிலும் தவெக உறுப்பினர்! ஆட்சியில் இருப்பதால் சட்டமும் போலீசும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? காவல்துறையையும் ஆட்சியையும் கையில் வைத்துக்கொண்டு, சொந்தக் கட்சியினரின் வன்முறையையே கட்டுப்படுத்த முடியாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானிய மக்களின் உயிருக்கு யார் உத்தரவாதம்?
1
37
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. #TVKFails
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்! த.வெ.க ஆட்சியில் "எந்தப் பாதுகாப்பும் இல்லை, எனக்கு நீதி கிடைக்கவில்லை" என்று ஒரு காவலரின் மனைவியே குமுறும் அவலம் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை!
30
விருதுநகரில் இரட்டைக் கொலை, தருமபுரியில் பள்ளி மாணவியின் பெற்றோர் மீது தாக்குதல், சிவகங்கையில் கழுத்தறுத்துக் கொலை, தேனியில் ஒரே இரவில் மூன்று பெண்களிடம் நகை பறிப்பு, திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம் என த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது #LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
24
த.வெ.க.வுக்கு, பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்! #TVKfails
36
TVKFails
என்ன கரடியே காறி துப்பிருக்கு 😂 #vijay #tvk #kallakurichi
27
இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
25
இனிய #ChildrensDay வாழ்த்துகள்! 💐 @Udhaystalin
28
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. #TVKFails
1
38
TVKFails
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பெண் ஆட்சியரிடம் தகாத வகையில் பேசியது உண்மையே! உறுதிப்படுத்திய விழுப்புரம் சரக டிஐஜி! #Tvkfails | #TamilNadu | #KalaignarSeithigal
31
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. #TVKFails
கடலூரில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்
21
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. #TVKFails
ஒரே நாளில் 9 கொலைகள்! மக்கள் பாதுகாப்புக்கு டம்மி மாமா என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரே நாளில் 8 கொலைகள் என்று செய்தி வெளியான அடுத்த கணமே, 9-வது கொலையைப் பற்றிய செய்தியும் வருகிறது. அந்த அளவிற்குத் தமிழ்நாட்டில் தீபாவளி நன்னாளிலும் கூடச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! 'மாற்றத்தின்' ஆட்சியில் குற்றவாளிகளுக்குப் பயமே இல்லையா? அரசின் மெத்தனப் போக்கையும், காவல்துறையின் அலட்சியத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்! நாடே தீபாவளி கொண்டாடும் நாளில் ஒரே நாளில் 9 படுகொலைகள்! மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய இந்த டம்மி அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்! சிறப்பு உதவி ஆய்வாளர் முதல் சிறுவர்கள் வரை ஒரே நாளில் 9 பேர் வெட்டிக் கொலை! குற்றச் செயல்களைத் தடுக்கத் தவறிய அரசின் அலட்சியமே இந்தத் தீபாவளியைக் 'கொலைத் தீபாவளியாக' மாற்றியிருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இனியாவது நடவடிக்கை எடுப்பாரா இந்த டம்மி மாமா? #TVKFailsTN
22