DMKTraderswing retweeted
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
DMKTraderswing retweeted
பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவு இடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அங்கே, தூய்மைப்பணியாளர்கள் - பாதுகாவலர்கள் - சுகாதாரப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
DMKTraderswing retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம்.
திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம்.
@PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
DMKTraderswing retweeted
தயாராக இருப்பது எங்கள் ஸ்டைல்; தெளிவாகப் பேசுவது எங்கள் அடையாளம்! களம் எதுவாக இருந்தாலும் பதிலடி எப்போதும் தயார்!
#HBDUdhay
DMKTraderswing retweeted
#BREAKING | ஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்தது குறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க கடும் கண்டனம்
#DMK | #Rajmohan | #TVKFails | #KalaignarSeithigal
DMKTraderswing retweeted
#WATCH | 'உதயா அண்ணன் வாராரு'!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரிகளில் 'உதயா அண்ணன் வாராரு' என்ற பாடலை வெளியிட்டார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
#UdhayanidhiStalin | #ThangamThenarasu | #KalaignarSeithigal
DMKTraderswing retweeted
ராஜா டல்பதிக்காக இன்னும் எதுக்கெல்லாம் இந்தப் பொம்மை ஜிங்கு ஜாங்கு அடிக்கப் போகுதோ?
இந்தப் பொம்மை யாருன்னு தெரிஞ்சா comment-ல சொல்லுங்க!
#TVKFailsTN
DMKTraderswing retweeted
பாலியல் பொறுக்கியைப் பாதுகாக்கும் ஆபத்பாந்தவன் விஜய் அவர்களே!
நீங்கள் தலைமைத் தற்குறி மட்டுமல்ல; தலைமைக் குற்றவாளி.
அண்ணன், தாய்மாமன் என்று சொல்லிச் சுற்றியவன் செய்வது பாலியல் பொறுக்கியைப் பாதுகாப்பதுதான் என்றால், ஆளுநரிடம் செல்வது சரியே.
வெறும் வாய் மட்டும் பேசும் கூமுட்டை ஒன்று, முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததனால் ஆட்டுத்தாடியின் மயிரை விடக் கீழான ஒன்றை எதிர்க்க ஆட்டுத்தாடியே போதும்.
இதுவரை கள்ளக்குறிச்சி பொறுக்கியைக் கைது செய்யவோ நீக்கவோ துணிவில்லாமல், பாதுகாத்து தீபாவளிப் பலகாரம் கொடுத்தனுப்புகிற ஒரு தலைமைக் குற்றவாளிக்கும், அக்குற்றவாளியின் Abuser கூலிப்படைக்கும் வாய் ஒரு கேடு.
உங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்கள் கதறும் நிலையில் தமிழ்நாடு இருக்கு. 'கூச்சமே இல்ல'
DMKTraderswing retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
DMKTraderswing retweeted
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் அவர்களை இன்று சந்தித்து, இந்த சோப்ளாங்கி ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் – சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளே காரணமாக இருந்து வருவதையும் சுட்டிக்காட்டி புகார் மனு அளித்தோம்.
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை இதுவரை கைது செய்யாத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க இந்த அரசிற்கு ஆளுநர் அவர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
116 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், நீதிமன்றம் சொல்லும் வரை அதன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
தலைமைச் செயலாளர், தான் பெற்ற புகாரை முதலமைச்சரிடம் சொன்னாரா? அப்படி சொல்லி இருந்தால் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அது தொடர்பாகவும், இந்த சம்பவத்தில் உண்மையில்லை - புகார் வரவில்லை என்று சொன்ன சட்ட அமைச்சர் போன்றவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை தேவை.
மனு கொடுக்க சென்றவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் ரவிசங்கர் மீது நடவடிக்கை வேண்டும்.
ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் – காணாமல் போகும் குழந்தைகள் – தொடரும் காவல் நிலைய மரணங்கள் - போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இப்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த ஆளுங்கட்சியினர் இருந்து வருகின்றனர்.
எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அவர்களிடம் வலியுறுத்தினோம்.
@Dayanidhi_Maran @DrKalanidhiV @nrelango_dmk
DMKTraderswing retweeted
தெரியல ன்னா தயவு செய்து எங்கள் தலைவர் ஸ்டாலின் கிட்ட இருந்து கத்துக்கோங்க பழ(ட)க்கடை மூர்த்தி அங்கிள் ஆட்சி எப்படி செய்றது என்று...! 😎😏😏
DMKTraderswing retweeted
தலைமை செயலாளருக்கு எல்லாமே தெரியும். தலைமைச் செயலாளர் ஏன் இதை மூடி மறைச்சாரு? இதை முதலமைச்சருடைய பார்வைக்கு எடுத்துட்டுப் போனாரா இல்லையா? எடுத்துட்டுப் போகலன்னா இது தலைமைச் செயலாளரோட தப்பு. எடுத்துட்டுப் போயும் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கல? எனவே இந்தக் குற்றத்திற்கு முதலமைச்சரும் உடந்தை.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
DMKTraderswing retweeted
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் த.வெ.க அரசு, த.வெ.க.வினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
DMKTraderswing retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்பவரை சட்டவிரோதக் காவலில் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, தற்கொலை என நாடகமாடிய தவெக அரசையும் காவல்துறையையும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையே சரமாரியாகக் கண்டித்த பிறகும்,
உண்மையை மூடிமறைக்க ரூபாய் 3 லட்சமும் அரசு வேலையும் பேரம் பேசுவது கொலைகாரர்களைக் காப்பாற்றும் அப்பட்டமான அராஜகம்!
பாதிக்கப்பட்ட குடும்பத்தை விலைக்கு வாங்கவும், கொலைக் காவலர்களைக் காப்பாற்றவும் துடிக்கும் இந்தக் கேடுகெட்ட 'டம்மி' ஆட்சியில் எப்படி நீதி கிடைக்கும்?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
DMKTraderswing retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
RT @mkstalin: உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரி…
DMKTraderswing retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.












































