Deva retweeted
தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #TNGovt | #TVK | #PuthiyaThalaimurai
Deva retweeted
#BREAKING | 10 நாட்களுக்கு முன்பு துறையின் அமைச்சர் ஆவின் பொருட்கள் விலை
அதிகரிக்கப்படாது என கூறிய நிலையில் தற்போது விலை உயர்வு!
#TVKFails | #Govt | #kalaignarseithigal
Deva retweeted
இப்பத்தான் ₹ 10 கோடி க்கு வீடு கட்டிய பிரச்சனை ஓடுது அதுக்குள்ளே அடுத்து விருதை அவல் 🤔
#BREAKING | திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டு மிரட்டும் அமைச்சர் கீர்த்தனாவின் ஆதரவாளர்கள்
#TVKfails | #Keerthana
Deva retweeted
RTI பதிவில் தில்லுமுல்லு!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பொதுத் தகவல் அலுவலரும் (PIO), முதல் மேல்முறையீட்டு அலுவலரும் வெவ்வேறு நபர்களாக இருக்க வேண்டும். ஆனால் தவெக ஆட்சியில் தான், ஒரு கடிதத்தில் இரு பொறுப்புகளுக்கும் திருமதி ஏ. சத்தியபாமாவின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியும் ஒன்றாக இருப்பதால், தகவல் வழங்குபவரே மேல்முறையீட்டையும் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
#RTI #TVKFails #TVKFailsTN #VijayFails #kalaignarseithigal
சென்னை மாநகராட்சியின் மேயரை இப்படி தரம் தாழ்ந்து தான் Potray பண்ணுவியா ?
@galattadotcom
Shame on you டா
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
பாஜகவின் கைக்கூலி தவெக ஆட்சியை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக சங்கிகள் & ஊடக புரோக்கர்கள்
VCK | CM Vijay| ``விசிக, கம்யூனிஸ்ட்கள் விஜய் அரசை கவிழ்க்க முயற்சி’’ - அர்ஜுன் சம்பத்
thanthitv.com/news/politics/…
#arjunsampathspeech #vck #cmvijay #ThanthiTV
"கொள்கை எதிரி பாஜக" என சொல்லும் விஜய் அரசை காக்க துடிக்கிறார் சங்கி அர்ஜுன் சம்பத். ஒண்ணுமே புரியல உலகத்தில!
VCK | CM Vijay| ``விசிக, கம்யூனிஸ்ட்கள் விஜய் அரசை கவிழ்க்க முயற்சி’’ - அர்ஜுன் சம்பத்
thanthitv.com/news/politics/…
#arjunsampathspeech #vck #cmvijay #ThanthiTV
Deva retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
Deva retweeted
Shame on you @galattadotcom
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
ஏன்டா ப்ராடு முதுகு குத்தி..
திமுக உருவாக்கிய பாஜகவுக்கு எதிரான 10+ வருட கூட்டணியை உடைத்தது காங்கிரஸ் எனும் துரோகி 😡
பாஜகனு சொல்ல கூட தைரியம் அற்ற தொடை நடுங்கி-நிஜ வாழ்க்கையிலும் நடித்து ஏமாற்றும் பாஜகவின் கைக்கூலி விஜய் கால்களில் விழுந்து கிடக்கும் மானங்கெட்ட எச்சகல 🤬🤢🗣️🤮
பிஜேபிக்கு பயந்து, திமுகவிற்கு இந்த அவமானம் தேவையா?
குடியரசுத் தலைவர், திமுகவினரை ஒரு பொருட்டாக மதிக்காமல் சந்திக்க மறுத்திருக்கிறார். அதைவிட மோசமாக, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அதிகாரி கூட பேசவோ,திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய மனுவை வாங்கவோ மறுத்துவிட்டனர் என்று திருச்சி சிவா சொல்வது மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
காங்கிரசுடன் தேர்தல் கூட்டணியில் இல்லாத, எதிரணியாக தேர்தல்களை சந்திக்கும் கம்யூனிஸ்டுகளும் மம்தா பானர்ஜியும் கூட, பிஜேபிக்கு எதிராக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
பிஜேபிக்கு பயந்து, திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால், இது போன்ற அவமானங்களை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். பாவமாக இருக்கிறது.
திமுக சொல்லும் இதே கோரிக்கைகளோடு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மம்தா, திருமா உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர். இந்தியா கூட்டணியில் இருந்திருந்தால் திமுகவின் குரலும் கேட்கப்பட்டிருக்கும். இப்போது திமுக முற்றிலுமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறது.
(இந்தியா கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியுமல்ல, அதற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கவுமில்லை. பிஜேபியை உண்மையாக, அச்சமின்றி எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியே)
Deva retweeted
இவர்கள் கட்டியமைக்க விரும்பும் பிம்பம் பிஜேபிக்கு பயந்து இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியது என்பது..
ஆனா உண்மை காங்கிரஸ் தமிழ்நாடு தேர்தலுக்கு பிறகு நடந்து கொண்ட விதத்தை கண்டு இனி இந்தியா கூட்டணியில் இருக்க தேவையில்லை என்ற முடிவை திமுக எடுத்தது.
பாஜகவும் அது தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவரும் இது போன்று நடப்பதெல்லாம் புதிதல்ல.. அவர்கள் காங்கிரஸை இன்னும் கேவலமா நடத்தினாலும் அது பத்தி கவலைப்பட மாட்டார்கள்.
ஆடு நனையுதேன்னு ஓநாய்க்கு எதுக்கு கவலை
பிஜேபிக்கு பயந்து, திமுகவிற்கு இந்த அவமானம் தேவையா?
குடியரசுத் தலைவர், திமுகவினரை ஒரு பொருட்டாக மதிக்காமல் சந்திக்க மறுத்திருக்கிறார். அதைவிட மோசமாக, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அதிகாரி கூட பேசவோ,திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய மனுவை வாங்கவோ மறுத்துவிட்டனர் என்று திருச்சி சிவா சொல்வது மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
காங்கிரசுடன் தேர்தல் கூட்டணியில் இல்லாத, எதிரணியாக தேர்தல்களை சந்திக்கும் கம்யூனிஸ்டுகளும் மம்தா பானர்ஜியும் கூட, பிஜேபிக்கு எதிராக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
பிஜேபிக்கு பயந்து, திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால், இது போன்ற அவமானங்களை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். பாவமாக இருக்கிறது.
திமுக சொல்லும் இதே கோரிக்கைகளோடு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மம்தா, திருமா உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர். இந்தியா கூட்டணியில் இருந்திருந்தால் திமுகவின் குரலும் கேட்கப்பட்டிருக்கும். இப்போது திமுக முற்றிலுமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறது.
(இந்தியா கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியுமல்ல, அதற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கவுமில்லை. பிஜேபியை உண்மையாக, அச்சமின்றி எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியே)
தமிழ்நாடு அரசின் இணையதளப் பக்கத்தில் மும்மொழிகளாம்! எங்கே செல்லும் இந்தப் பாதை?
ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கையிலெடுக்கும் த.வெ.க!
த.வெ.க அரசு தமிழ்நாட்டின் ‘இருமொழிக் கொள்கை’யில் இருந்து விலகிவிட்டதா? த.வெ.க கட்சியின் அடிப்படைக் கொள்கை அகற்றப்பட்டு விட்டதா? பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை குப்பையில் போட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க!
- தமிழ்நாடு அரசின் இணையதளப் பக்கத்தில் மும்மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தி.மு.க மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் கண்டனம்!
#Ezhilan #DMK #Twolanguagepolicy #TVKFails #TVKFailsTN #Tamilnadu #KalaignarSeithigal
Deva retweeted
ப்ரோ எங்கள பாராட்டுங்க ப்ரோ
எதுக்கு?
இரண்டே நாள்ல தப்பிச்ச கைதிகள பிடிச்சதுக்கு
யார் கவனக்குறைவுனால கைதிங்க தப்பிச்சா?
எங்க கவனக்குறைவு தான் , ஆனா இரண்டே நாள்ல பிடிச்சது நாங்க தான
கூச்சமே இல்ல ம்ம்ம்ம்
Deva retweeted
“சட்டம் ஒழுங்கிற்கு டாடா காட்டிவிட்டார் CM விஜய்” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காட்டம்
#SunNews | #Thoothukudi | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay | #UdhayanidhiStalin
Deva retweeted
#அரசியல்Post | "தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 7 கொலைகள்.. டம்மி முதலமைச்சரின் தோல்வியே காரணம்" - உதயநிதி கண்டனம்
#SunNews | #Udhayanidhi | #TVKVijay
வள்ளுவர் படம் விவகாரம்:
பாராட்ட வேண்டியவர்கள் பாராட்டுகிறார்கள்.
இனி என்ன குறை?
சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.
கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி.
மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோயில் என சென்று வழிபட்டு வரும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu


























