D Force retweeted
மடக்கு ஊதி சின்னத்துக்கு ஓட்டு போட்ட எல்லாரும் மடக்கு ஊதிகள வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க
D Force retweeted
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
D Force retweeted
பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம் தான் அதிகமா கேட்டிருக்கு! பண்டிகை அன்னைக்கு மட்டும் 17 கொலைகள் தமிழ்நாட்டுல நடப்பது ஆட்சியா இல்லை ஜங்கிள் ராஜா காட்டாட்சியா?
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
D Force retweeted
சாமானியரை அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த TVK MLA - துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கும் Dummy CM விஜய்
பண்டிகை தினத்தன்று நடந்த 11 கொலைகளைத் தடுக்க துப்பின்றி.. புகார் சொல்லும் பொது மக்களை மிரட்டி வரும் தவெக அரசு
வெத்து வசனம் பேசி வண்டி ஓட்டி வரும் அட்டக்கத்தி CM விஜய் வாயைத் திறந்து பேசுவாரா.?
கழகச் சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் அவர்கள் அறிக்கை.
துறையூர் தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை பற்றி புகார் அளித்தும் தவெக அரசு நடவடிக்கை எடுக்காததால், துறையூர் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கிரிடம் புகார் அளிக்க சென்ற கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்கிற சாமானியரை, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரவி சங்கர். அதுபற்றி கார்த்திகுமார் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் தாரரை மிரட்டி மூடி மறைக்க துடிக்கிறார் சோப்ளாங்கி CM விஜய்.
ரீல்ஸ்சிலும், சமூக ஊடகங்களிலும் மட்டுமே அரசை நடத்தி வரும் வெத்து த.வெ.க அரசு இதை மூடி மறைக்க, பாதிக்கப்பட்டவரை மிரட்டி 6 take கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் சொல்லியபடி பேசாவிட்டால் குடும்பத்தையே கொன்று விடுவோம் என கார்த்திக் குமாரை மிரட்டி உள்ளனர். இது அத்தனைக்கும் தவெக காவல்துறையும் உடந்தையாக இருந்துள்ளது வெட்கக் கேடு. மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி என்பவர் தன்னை மிரட்டி துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்து சென்று வீடியோ எடுத்தாக புகார்தாரர் கூறி உள்ளார். இதுதான் தவெக அரசின் காவல்துறை லட்சணம். இரண்டு நாட்கள் முன்பு மதுவிலக்கு போலீசாரே கஞ்சாவை மறைத்து வைத்து மதுக்கடைக்கு எதிராக போராடியவரை கைது செய்ய திட்டம் போட்டு கையும் களவுமாக சிக்கினார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்பார்கள் ஆனால் இன்று தவெக ஆட்சியில் காவல்துறை பொது மக்களின் வில்லனாக மாறி உள்ளது.
பண்டிகை தினத்தன்று பதினோரு கொலைகள் நடந்துள்ளன, அச்சமூட்டும் கொலை செய்திகள் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. அதனை தடுக்க துப்பில்லாத தவெக அரசின் காவல்துறை தவெகவின் அடியாளாக மாறி பொது மக்களை மிரட்டி வருகிறது.
மாற்றம் மாற்றம் என சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கேடு கெட்ட சக்தி தற்போது அவர்களுக்கு வாக்களித்தவரையே அடித்து துன்புறுத்தி உள்ளது.
தொகுதி பிரச்சனைகளை சட்டமன்ற உறுப்பினர்களிடம் போய் சொல்லுங்கள், அவர்கள் எல்லை சாமி என்றெல்லாம் அள்ளி வீசினார் Dummy CM . தற்போது விஜய் பேச்சை நம்பி போய் பிரச்சனையை சொன்னவரை கடுமையாக தாக்கி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார் TVK MLA ரவி சங்கர். அதோடு பாதிக்கப்பட்டவரையே மிரட்டி அவர்கள் எழுதி கொடுத்த Script யை பேச வைத்து ஒரு விடியோ எடுத்துள்ளனர். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளித்தவரை மிரட்டி புகாரை திரும்ப பெற கூறி உள்ளனர்.
மக்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கோரிக்கை வைத்தாலே தாக்குவது எந்த ஜனநாயகத்திலும் இதுவரை நடக்காத ஒன்று.
ரசிகர் மன்ற டிக்கெட் பிரச்சனைகள் போல மக்கள் பிரச்சனையை திமிர்த்தனமாக கையாண்டு தாக்குவது, அந்த நபரை மிரட்டி பொய் வாக்குமூலம் தர சொல்வது இது தான் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தரும் மாற்றமா சோப்ளாங்கி CM ?
Extended weekend -ல் offline mode போவதை விட்டு உங்க M.L.A க்கள் மக்களை நடத்தும் விதத்தை முதலில் பாருங்கள்.
தாக்குதல் நடத்திய தவெக எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், மிரட்டலுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, கைது செய்யுங்கள்.
வெத்து வசனம் பேசி வண்டி ஓட்டி வரும் அட்டக்கத்தி CM sir இந்த சம்பவத்திற்காவது வாயை திறந்து பேசுவீர்களா ? நடவடிக்கை எடுப்பீர்களா ?
D Force retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
D Force retweeted
R&Dல தமிழ்நாடு ஒண்ணும் இல்ல, நவீன கூலிகளாதான் மாணவர்கள திராவிடம் மாத்தி வச்சிருக்குனு, கம்மிகள் பொய் பேசிட்டு திரிஞ்சாங்க.. முன்ன திமுக பண்ணத தரவோட சொன்ன உடனே ஓடிட்டாங்க..
குறிப்பா கடந்தகால ஆட்சி, எந்த அளவுக்கு R&D facilitate பண்ணிருக்கு என்பதற்கு இந்த NITI Aayog தரவே சாட்சி..
D Force retweeted
பதிப்பகம் போலி. ஆனா அதுக்கு ஓனர் இவர் தான்.. இவர் உண்மைய சொல்லுறார்....
ட்வீடுக்கு ட்வீட் மாத்தி மாத்தி ஆம்புறான்...
D Force retweeted
Neenga than DMK period la kudutha ella tender um cancel panvuveengale, indha books en cancel panala ?
D Force retweeted
என்கி legally Married Wife...
உள்ள வேற பொண்ணு இருக்கி...
He is living With Another Girllll....
டல்பதி விஜய், தமிழ்நாடு கி CM விஜய் !
உள்ளூர் பொண்ணுகளுக்கு அண்ணன் அறுத்து தள்ளுவாரு, இதுல வெளி மாநிலம் கேசு வேறயா...😂🤣😂🤣
D Force retweeted
மக்கள் தங்கள் பிள்ளைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நடுத்தெருவில் கதறும்போது, டம்மி முதல்வரோ கோட்-சூட் போட்டுக்கொண்டு விழாக்களில் 'ரீல்ஸ்' ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறார்!
அமைச்சர்களோ டிவி சேனல்களில் உட்கார்ந்து கொண்டு, தவெக அமைச்சர்கள் சிரித்துப் பேசி 'தீபாவளி கொண்டாட்டம்' நடத்துகிறார்கள்! நாட்டை நாசமாக்கிவிட்டு, மக்களின் உயிரைவிடத் திருமண விழாக்களும், தீபாவளிக் கொண்டாட்டமே முக்கியம் என நினைக்கும் இரக்கமற்ற தவெக!
D Force retweeted
Lita nakki paarunga, enna maathiri uriyatheenga.
Ennoda product try pannnunga quality ah irrukum.
D Force retweeted
#WATCH | “மு.க.ஸ்டாலின் கட்டியதைதான் திறந்திருக்கிறார்கள். அவர் கட்டிய பேருந்து நிலையத்தைதான் திறக்கிறார்கள்..”
பெரியார் அறிவுலகம் தந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு.
#SunNews | #MKStalin | #PeriyarArivulagam
D Force retweeted
#WATCH | திராவிடர் கழகத்தின் சார்பில் கோவையில் "பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா"
விழாவுக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
#SunNews | #PeriyarArivulagam | @mkstalin
D Force retweeted
#WATCH | கோவை பெரியார் அறிவுலகத்தை ரசித்துப் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #PeriyarArivulagam | #MKStalin
D Force retweeted
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam #Kovai #Library
D Force retweeted
தற்குறி காமேஷ் அந்த அம்மா உன்னைய ஒரு கையில செருப்பை எடுத்து அடிச்சுக்கிட்டே இருக்கு😂



















