Dr S Hemanathan (@DrHemanathan) header
Dr S Hemanathan (@DrHemanathan) profile picture

More exploration-More knowledge-More evolution

Joined October 2018
Photo by Dr S Hemanathan (@DrHemanathan)Photo by Dr S Hemanathan (@DrHemanathan)Photo by Dr S Hemanathan (@DrHemanathan)Photo by Dr S Hemanathan (@DrHemanathan)Photo by Dr S Hemanathan (@DrHemanathan)
Human dignity and respectfulness is greater than cleanliness. Comment.
1
133
மறைந்த #கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் VS பாபு அவர்கள் மறைவிற்கு சென்று அவரது உடலை இடைத்தேர்தல் ஓட்டிற்காக தோளில் சுமந்து சென்ற முதல்வரே ! @actorvijay சென்னையில் உங்கள் வீட்டின் அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 9 ஏழை #மீனவர்கள் இறந்ததற்கு செல்லாமல் அதே நாள் ஆந்திர செல்வந்தர் ரெட்டி குடும்ப திருமண விழாவிற்கு #தோழியோடு சென்று தொழிலதிபர் #அதானியை சந்தித்து தமிழ்நாடு மின் வாரியத்தை அடிமாட்டு விலைக்கு கொடுக்க துணிந்து விட்டீர்களா CM sir ? தமிழ்நாட்டில் இந்த ஆட்சி வந்த பின் தொழில் வளர்ச்சிக்காக செயல்படும் guidence தமிழ்நாடும், தொழில் துறை அமைச்சரும், @Keerthana4VNR உங்கள் #ஆந்திரா_ரெட்டி_கேங் -கும் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அனைத்து தொழில் நிறுவனங்களையும் #ஆந்திராவிற்கு அனுப்பி விட்டு ஆந்திரா முதல்வரின் - #டூப் முதல்வராக தமிழ்நாட்டில் செயல்பட்டு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை ஆந்திராவிற்கு அனுப்பும் துரோக செயலை தமிழ்நாடு இளைஞர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் CM sir ? @CMOTamilnadu @AndhraPradeshCM @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
145
142
17
506
54,846
Dr S Hemanathan retweeted
திராவிட மாடல் திட்டத்திற்கு நீதிபதிகள் பாராட்டு! #DravidianModel #ChennaiHighCourt #AICameras #AI #KalaignarSeithigal
1
51
1
133
2,041
Dr S Hemanathan retweeted
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்! இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது. சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார். அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன. இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள். ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
780
1,072
133
2,516
142,030
கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் - நித்தியானந்தம் உங்களுக்கு மட்டும் என்ன சம்பந்தம் கடவுள் டெய்லி கால் பண்ணியா பேசறாரு ? 🤣🤣🤣🤣👌
23
490
7
1,389
47,853
Dr S Hemanathan retweeted
Watch | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, நாளை (நவ. 20) திருச்சி செல்லும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார் #SunNews | #Trichy | #TNHealthDept
43
248
13
783
35,608
Eagerly waiting for this kind of convo, that will be a last day for tvk cult believes...
பண அரசியலும் ஜன அரசியலும்
6
Dr S Hemanathan retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
695
3,133
146
6,496
434,135
கள்ளக்குறிச்சி விசயம் பாட்டி வரைக்கும் போய் இருக்கு.. 🤣🤣
1
222
2
787
15,510
Dr S Hemanathan retweeted
#WATCH | "இந்த மாதிரி மீடியா முன்னாடி CM பேசிருக்காரா? கட்சியில் நடக்குற பிரச்னைகள் பற்றியோ, தமிழ்நாட்டில் நடக்குற பிரச்னைகள் பற்றியோ அவர் பேசி பாத்திருக்கோமா?" கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்டச் செயலாளர் திவ்யதர்ஷினி கேள்வி. #SunNews | #Vijay | #ArulVignesh
49
935
18
2,554
188,100
Dr S Hemanathan retweeted
Blast Edit 🔥🔥🔥 நொருக்கிட்டாங்க
4
271
4
704
13,034
Dr S Hemanathan retweeted
Vettri cycle scam !!!
19
530
5
1,541
25,635
RUSSIA IS CURING CANCER!
JUST IN: 🇷🇺 Russia says first patient treated with personalized mRNA cancer vaccine shows no signs of new tumors four months after treatment.
93
2,573
22
14,848
193,533
Dr S Hemanathan retweeted
#NewsUpdate | "அடுத்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்!" -Anthropic CEO டாரியோ அமோடி கணிப்பு #SunNews | #Anthropic | #Cancer | #DarioAmodei
17
115
12
944
50,511
Dr S Hemanathan retweeted
42
361
15
2,826
127,595
மக்களே மாற்றம் அருமை ... 🐿️🐿️🐿️
2
156
4
311
4,013
Dr S Hemanathan retweeted
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
991
1,184
143
3,650
197,821
Dr S Hemanathan retweeted
தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி இருக்குன்னு கேட்காதீங்க… தாம்பரம் 32வது வார்டு, அற்புத நகர், திருநீர்மலையைப் பாருங்க! 🤣😂 மாற்றம் வந்தாச்சு… கொண்டாட்டம் தொடர்கிறது!
22
621
4
1,600
32,165
Dr S Hemanathan retweeted
Share பண்ணுங்க friends
26
781
9
1,726
38,279
Dr S Hemanathan retweeted
“குரியன் ஜோசப் குழுவை கலைப்பதற்கு காரணம் கண்டுபிடித்து இருக்கிற "அறிவாளிகளுக்"கு நோபல் பரிசுதான் தர வேண்டும். அதாவது இந்த குழுவுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாடு அரசின் சட்ட ஆணையத்திடம் குழுவின் பரிந்துரைகளை ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த சட்ட ஆணையமே சட்ட அங்கீகாரம் பெற்றதில்லை என்பது கூட இந்த அதிமேதாவி ஆட்சிக்கு தெரியவில்லை” -விடுதலை ராசேந்திரன் #SunNews | #KurianJoseph | #Vijay
8
310
738
13,788