KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn) header
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn) profile picture

Busines // Textile machines // Entrepreneur #Rajinikanth // #Thalaivar #political predictions // music songs #kpnsinger // #Annamalai #WeTheLeaders

Coimbatore, India
Joined February 2018
என்ன தம்பி அண்ணாமலை படம், நேரம் கிடைக்கும் போது பாருங்க ரொம்ப நல்ல படம் 😂😂
4
6
23
327
அரசியல் போயி நீங்க சந்தோசமா இருக்கீங்களா என எனக்கு தெரியல நான் அரசியல் போகாததால் நான் மட்டும் இல்லை என் ரசிகர்களும் சந்தோசமா நிம்மதியா இருக்காங்க #SuperstarRajinikanth #KamalHaasan #Vijay
1
11
29
587
நான் இன்னும் ஏன் பாக்கலை இன்னும் ஏன் பாக்கலன்னு கதறுனவங்களுக்கு நான் யாரை எப்ப எங்க பார்க்கனும் என காலம் தான் முடிவு செய்யும் அர்த்தமாயிந்தா ராஜா
5
22
458
இவரு தான் என் நண்பர் காதல் மன்னன் 😍 #KamalHaasan பாத்திங்களா மாப்பிள்ளை மாதிரியே ஷோக்கா ட்ரஸ் பண்ணிட்டு தான் வருவார் 😂😂🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
8
26
369
என்ன முடிச்சு விட்டு போவோமா 😳 ஐயோ தலைவரே என்ன சொல்றீங்க நான் function முடிச்சிட்டு போகலாமான்னு கேட்டேன் நீங்க வேற 😂😂
11
1
31
448
#Vijay தமிழக முதல்வர் #Stalin முன்னாள் தமிழக முதல்வர் #KalanithiMaran தென் இந்தியா சின்ன திரை முதல்வர் The one and only 🔥🔥 #SuperstarRajinikanth 🔥 உலக ரசிக நெஞ்சங்களின் முதல்வர் கடந்த 51 வருடங்களாக ❤️🙏
16
59
660
#Jason This week 😳 நீங்க யாரை Nominate செய்யுறீங்க நான் இந்த வாரம் விஜய் சேதுபதியை #vjs nominate பண்றேன் 😂 சொல்லுவான் 😛😜 சைக்கோ #Jason #BiggBossTamil10
4
7
586
நாம ரசிகர் சண்டை அரசியல் சண்டை IPL சண்டை எல்லாம் போட்டு இருக்கோம் ஆனால் இந்த #BiggBossTamil10 சண்டை போட்டதில்ல 🤔 ஒரு எட்டு அந்த பக்கம் போயி பாப்போம் 😳😂😂 என்ன பன்றாங்கன்னு 😛😝🤪
1
9
794