KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn) header
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn) profile picture

Busines // Textile machines // Entrepreneur #Rajinikanth // #Thalaivar #political predictions // music songs #kpnsinger // #Annamalai #WeTheLeaders

Coimbatore, India
Joined February 2018
Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)Photo by KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 (@EngineerKpn)
அன்பும் மகிழ்ச்சியும் உங்கள் அனைவர் வாழ்வில் பொங்கும் இனிய இசை 🎼🎶🎸🎻 #பொங்கல்_திருநாள் வாழ்த்துக்கள் 💐💐🎉🎉🎈 #kpnsinger 🎤🎤🎧🎧 #பொங்கல்_வாழ்த்துகள் 🎈🎈🎉🎉🎸🎸🎻💐💐❤️❤️
25
10
72
51,272
என்ன தம்பி அண்ணாமலை படம், நேரம் கிடைக்கும் போது பாருங்க ரொம்ப நல்ல படம் 😂😂
4
5
20
316
அரசியல் போயி நீங்க சந்தோசமா இருக்கீங்களா என எனக்கு தெரியல நான் அரசியல் போகாததால் நான் மட்டும் இல்லை என் ரசிகர்களும் சந்தோசமா நிம்மதியா இருக்காங்க #SuperstarRajinikanth #KamalHaasan #Vijay
1
10
25
504
சட்டை பட்டனை திறந்து விட்டு கோட் போட்டு அதையும் மடக்கி விட்டு புது ஸ்டைல் உருவாக்கின மனுஷன் இவரு 50 வருசம் முன்னாடியே இவரு கிட்ட கோட் ஸ்டைல் பத்தி பேசுறானுங்க 🔥😍 #SuperstarRajinikanth
1
26
99
2,530
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
ச்சீ போ லூசு சை...கோ... 😀🤷‍♂️
4
24
80
2,687
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
#Rajinikanth needs Actors from other Industry to make his movie successful... Just slo mo walk,what else has he done.. People who have seen him in Real life knows that whatever he's portraying in Celluloid is not even 10 percent of his charisma and energy in real life.. He is underplaying actually... This is #SuperstarRajinikanth in real life He's just 75 yrs young 😍🙏🤘 #Thalaivar #ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikanth
1
106
1
552
47,510
நான் இன்னும் ஏன் பாக்கலை இன்னும் ஏன் பாக்கலன்னு கதறுனவங்களுக்கு நான் யாரை எப்ப எங்க பார்க்கனும் என காலம் தான் முடிவு செய்யும் அர்த்தமாயிந்தா ராஜா
5
20
446
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
இந்த வீடியோவ ஒரு ஆயிரம் தடவ பாத்துருப்பேன் The Unmatchable Aaura ❤️❤️ #Rajinikanth
1
49
121
935
இவரு தான் என் நண்பர் காதல் மன்னன் 😍 #KamalHaasan பாத்திங்களா மாப்பிள்ளை மாதிரியே ஷோக்கா ட்ரஸ் பண்ணிட்டு தான் வருவார் 😂😂🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
7
24
357
என்ன முடிச்சு விட்டு போவோமா 😳 ஐயோ தலைவரே என்ன சொல்றீங்க நான் function முடிச்சிட்டு போகலாமான்னு கேட்டேன் நீங்க வேற 😂😂
11
1
29
437
#Vijay தமிழக முதல்வர் #Stalin முன்னாள் தமிழக முதல்வர் #KalanithiMaran தென் இந்தியா சின்ன திரை முதல்வர் The one and only 🔥🔥 #SuperstarRajinikanth 🔥 உலக ரசிக நெஞ்சங்களின் முதல்வர் கடந்த 51 வருடங்களாக ❤️🙏
16
56
620
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
26 வருடங்களுக்கு முன் இதே நாள்.. காலை சுமார் 6:30 மணி இருக்கும். என் அப்பா திருச்சியிலிருந்து ரயிலில் சென்னை செல்வதற்கு கிளம்புகிறார். அதற்கு முதல் நாள்தான் செமஸ்டர் லீவு விட்டு வீட்டுக்கு வந்திருந்த நான், தூக்கக் கலக்கத்துடன் லுங்கி, டி-சர்ட் அணிந்தபடியே கைனெடிக் ஹோண்டாவில் அப்பாவை ஸ்டேஷனில் இறக்கிவிட கூட்டிச் செல்கிறேன். போகும் வழியில் பேசிக்கொண்டே போனோம், என்ன பேசினோம் என்பது சரியாக நினைவில்லை. திருச்சி ஸ்டேஷன் வாசலில் அப்பாவை இறக்கிவிடுகிறேன். லுங்கியில் இல்லாமல் பேன்ட் அணிந்திருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பாவை வழியனுப்ப உள்ளே சென்றிருப்பேன். ஆனால், அப்போது அங்கே இறக்கிவிட்டபடியே கிளம்பப் போனேன். வழக்கமாக நான் லீவு முடிந்து கல்லூரிக்கு செல்லும்போது பஸ்ஸில் ஏற்றிவிட அப்பா வண்டியில் என்னைக் கூட்டி வருவார். பஸ் ஏறும்வரை பேசிக்கொண்டிருப்போம். பஸ் ஏறும் முன் என் கைச்செலவுக்கு என்கிற வகையில் அப்பா தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தருவார். அன்று ஸ்டேஷனில் இறக்கிவிட்ட போதும் அதே மாதிரி பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து தந்ததாக நினைவு. பிறகு இருவரும் விடைகொடுத்துக் கொண்டோம். நான் வண்டியை அப்படியே திருப்பி ஓட்டிக் கொண்டு வந்துவிட்டேன். அப்போது எங்களுக்கு தெரியாது - நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ளும் கடைசி தருணம் அதுதான் என்று. ஆம், அடுத்த 5-6 மணி நேரங்களில் அப்பா மாரடைப்பில் காலமாகிவிட்ட செய்தி வந்து சேர்ந்தது. நான் வாழ்க்கையை நேரடியாக முட்டிமோதி சந்திக்கும் காலகட்டங்களில் அப்பா இருந்திருந்தால் அவரது ஆலோசனைகள் என்னை செம்மைப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனை இன்றும் எழாமல் இல்லை. அப்பாவுக்கு என் நினைவஞ்சலி...
34
41
2
361
11,678
Replying to @EngineerKpn
Chitthappu ena BB pakkam🤣🤣
1
1
1
157
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
😂😂😂
அடேய் #Jason காமெடி 😳😂😂 என்னடா இப்படி கிளம்பிட்டிங்க ஆனால் ஒன்னு #Jason வைச்சு சினிமா எடுக்க போறாங்க, வெளிய வந்தவுடன் சைக்கோ திரில்லர் படம், 😂 அவன் நடிக்க வேண்டாம், வந்தா மட்டும் போதும் 😛
1
1
2
117
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
Naan pannathu thaan 🤣😂🙌
1
1
1
164
#Jason This week 😳 நீங்க யாரை Nominate செய்யுறீங்க நான் இந்த வாரம் விஜய் சேதுபதியை #vjs nominate பண்றேன் 😂 சொல்லுவான் 😛😜 சைக்கோ #Jason #BiggBossTamil10
4
7
586
அடேய் #Jason காமெடி 😳😂😂 என்னடா இப்படி கிளம்பிட்டிங்க ஆனால் ஒன்னு #Jason வைச்சு சினிமா எடுக்க போறாங்க, வெளிய வந்தவுடன் சைக்கோ திரில்லர் படம், 😂 அவன் நடிக்க வேண்டாம், வந்தா மட்டும் போதும் 😛
3
7
2
53
1,749
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
Kamal would never disrespect HM
1
1
80
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
ஆண்டவர் கிட்ட பண்ணியிருந்தா இந்நேரம் ரெட்கார்ட்தான்
1
1
1
630