Pinned Tweet
நாளைய தமிழகத்தில் நல்லாட்சி மலர, உயிர் கழகத்தை கட்டி எழுப்ப நமது புரட்சித் தமிழரை அரியணை ஏற்ற ❤️🙏
X ல் இணைந்துள்ளேன் அதிமுக தொண்டர்கள் ஆதரவு தருக 🙏
@EPSTamilNadu @AIADMKOfficial
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் 🙏
FAST_AIADMK ⏩ retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களுடைய நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
FAST_AIADMK ⏩ retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
FAST_AIADMK ⏩ retweeted
Same moment!
@EPSTamilNadu 🔥
அது என்ன சொன்னீங்க…
மற்றும் பலரா?
தெறிக்க விட்டோமா இல்லையா?
உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சி 117 நாள் உம்முன்னு கம்முன்னு இருந்துட்டீங்க…
நாளைக்கி “தப்பு செஞ்சவங்கள உங்க விஜய் விடமாட்டான்” ன்ற Template மட்டும் தூக்கிட்டு வந்துடாதீங்க..!!
Generational Meme ஆகிடும்!
#TVKAgainstWomen
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
FAST_AIADMK ⏩ retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை செய்தி தொடர்பாளராக பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள் நியமனம்
வாழ்த்துக்கள் 👏 @Kalyan1612
FAST_AIADMK ⏩ retweeted
ஜனநாயகன் படம் FLOP ஆனதால் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடாக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
அஇஅதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்!
குடும்பத்திற்காகவோ,
சுயநலத்திற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
#என்றென்றும்_அஇஅதிமுக
#55YrsOfAIADMK
FAST_AIADMK ⏩ retweeted
கொடுத்து கொடுத்து சிவந்த கரமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது சொத்துகளை பிறருக்கு எழுதி வைத்ததுபோல் விஜய் எழுதி வைப்பாரா..?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
தெக்கணத்திற் சிறந்த திராவிடநல் திருநாடாம் நம் #தமிழ்நாடு பிறந்த இந்நன்னாளை #தமிழ்நாடு_நாள் என்று கொண்டாட 2019-ல் அரசாணை வெளியிட்ட அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் வழியில்,
அனைத்து தமிழக மக்களுக்கும் இனிய “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
#TamilNaduDay
@AIADMKOfficial
FAST_AIADMK ⏩ retweeted
நோய் தீர்க்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடி வரும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
FAST_AIADMK ⏩ retweeted
"Bottle-க்கு 10 ரூபா..."
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை...
ஆனால் MRP உயர்த்தப்பட்டுள்ளது.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
"Bottle-க்கு 10 ரூபா..."
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை...
ஆனால் MRP உயர்த்தப்பட்டுள்ளது.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நவம்பர் 1-ஆம் நாள் #தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள் 🙏 🔥 ❤️
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#ThevarJayanthi
#MarudhuPandiyar
FAST_AIADMK ⏩ retweeted
கோவை தலைமை அரசு மருத்துவமனையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், தமிழக சுகாதாரத் துறையின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
ரீல்ஸ் போடுவதிலும் ரீல் விடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தும் பொய்க்கால் குதிரை அரசு, ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, மருத்துவமனையைச் சாக்கடையாக்கும் அளவிற்கு கொண்டு சென்ற நிர்வாக திறனற்ற சுகாதாரத்துறை அமைச்சரின் கையாலாகாத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
FAST_AIADMK ⏩ retweeted
பட்டப்பகலில் படுகொலை செய்து, அதையே சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’களாக வெளியிட்டு இறுமாப்பு காட்டும் அளவிற்கு ரவுடிக் கும்பல்களின் அராஜகம் தலைவிரித்தாடுவதிலிருந்தே, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்குப் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பது அம்பலமாகிறது!
காவல்துறையின் பிடி முற்றிலும் தளர்ந்து, சட்டம் – ஒழுங்கு ரவுடிகளின் காலடியில் தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பையே உறுதிசெய்யத் திராணியற்ற முதலமைச்சரின் கையாலாகாத தலைமையால் தமிழகம் இன்று குற்றவாளிகளின் கூடாரமாகச் சீரழிந்துள்ளது!
FAST_AIADMK ⏩ retweeted
“நொய்யல் ஆற்றில் சோப்பு ஷாம்பு நுரை”
ஆச்சரியக்குறி அமைச்சரின் அரிய கண்டுபிடிப்பால் அதிர்ச்சி அடைந்த அறிவியல் உலகம்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
FAST_AIADMK ⏩ retweeted
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,
மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,
தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது. மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்




















